தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
தமிழ் தாவரவியல் அருஞ்சொற்பொருள்/TAMIL BOTANY GLOSSARY Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழ் தாவரவியல் அருஞ்சொற்பொருள்/TAMIL BOTANY GLOSSARY Empty தமிழ் தாவரவியல் அருஞ்சொற்பொருள்/TAMIL BOTANY GLOSSARY

on Fri Jul 22, 2016 9:14 pm
தமிழ் தாவரவியல் அருஞ்சொற்பொருள்/TAMIL BOTANY GLOSSARY
 
A - வரிசை
ADVENTITOUS ROOT - இடமாறு வேர்
AERIAL ROOT - விழுது
AESTIVATION - இதழ் அமைப்பு
AGGREGATE FRUIT - திரள் கனி
AMPHIBIOUS PLANT - நிலநீர்த் தாவரம்
ANDROECIUM - ஆண் பகுதி
ANGIOSPERM - விதையுறையுள்ள
ANNUAL - ஒரு பருவச் செடி
ANTHER - மகரந்தப் பை
ASEXUAL REPRODUCTION - கலவா இனப்பெருக்கம்
AUTOGAMY - தன்னினக் கலப்பு
AXIL - கக்கம்
 
B - வரிசை
BARB - சுணை
BERRY - சதைக்கனி
BIENNIAL - இருபருவச் செடி
BIPINNATE - ஈரிறகு வடிவ
BISEXUAL - இருபால்
BLADE - இலைப்பரப்பு
BRACT - பூக்காம்பிலை
BRACTEOLE - பூக்காம்பு சிற்றிலைக் கிழங்கு
BREATHING ROOT - மூச்சு வேர்
BUDDING - அரும்புதல்
BULB - பூண்டு
BULBIL - கறளைப் பூண்டு
BUTTRESS ROOT - அண்டை வேர்
 
C - வரிசை
CALYX - புல்லிவட்டம்
CAPSULE - வில்லை
CARYOPSIS - உமி ஒட்டிய
CATERPILLAR - கம்பளிப் புழு
CELL SAP - உயிரணு நீர்
CHLOROPHYLL - பச்சையம்
CHLOROPLAST - பசுங்கனிகம்
CLIMBER - ஏறுகொடி
COMPOUND LEAF - கூட்டிலை
CORE - வயிரம்
CORM - தண்டையக் கிழங்கு
COROLLA - அல்லிவட்டம்
CORTEX - புறணி
COTYLEDON - விதையிலை
CREEPER - படர்கொடி
CROSS-SECTION - குறுக்குவெட்டு முகம்
CROSS POLLINATION - அயல்மகரந்தச் சேர்க்கை
CRYPTOGRAM - பூவாதன
CUTICLE - புறத்தோல்
CYME - வளரா நுனி
CYTOLOGY - உயிரணிவியல்
 
D - வரிசை
DECIDUOS - உதிருகிற
DEGENERATION - சிதைவு
DICHOGAMY - பரவமாறி
DICOTYLDONOUS - இருவிதையிலையுள்ள
DIPLOID - இருபுரியுயிரி - இரட்டைப் படை எண் நிரப்புரி கொண்ட உயிரணு
DIPLONT - இருபடையுயிரி - இரட்டைப் படை எண் நிரப்புரி உட்கருவில் உள்ள உயிரி
DISPERSAL - பரவுதல்
DOWN FEATHER - பொடி இறகு
DRUPE - உள்ளொட்டுத் தசைக் கனி
 
E - வரிசை
EMBRYO - முளைக்கரு
EMBRYO SAC - கருப்பை
ENDOCARP - உள்ளோடு
ENDODERMIS - அகத்தோல்
ENDOSPERM - முளைசூழ் தசை
EPIGEAL - தரைமேல்
EPIPHYTE - தொற்றிப் படரும் பயிர்
EPIPHYTIC - தொற்றிப் படருகிற
EXON - வெளியன்
 
F - வரிசை
FASCICLE - கொத்து
FERTILIZATION - கருவுறுதல்
FIBROUS ROOT - நார் வேர்
FILAMENT - தாள்
FOLIAGE LEAD - இலைக் கொத்து
FOLLICLE - ஒருபுற வெடிகனி
FROND - பிரிவிலை
FRUIT - கனி
FUNGICIDE - காளான்கொல்லி
FUNGUS - காளான்
FUSIFORM - நீள் வடிவம்
 
G - வரிசை
GERMINATION - விதை முளைத்தல்
GYMNOSPERM - உறையில்லா விதை
GYNOECIUM - பெண் பகுதி
 
H - வரிசை
HAUSTORIA - உறிஞ்சுறுப்புக்கள்
HELIOTROPISM - ஒளிநாட்டம்
HERB - சிறுசெடி, மூலிகை
HILUM - விதைத் தழும்பு
HISTOLOGY - இழையவியல்
HUMUS - இலை மக்கு
HYBRID - கலப்பினம்
HYDROPHYTE - நிலநீர்த் தாவரம்
HYDROTROPISM - நீர்நாட்டம்
HYPOGEAL - தரைக்கீழ்
 
I - வரிசை
IMBILLITION - உறிஞ்சுதள்
INFLORESCENCE - மஞ்சரி
INSECTIVOROUS - பூச்சி தின்னும்
INTERATE - கணுவிடை
IRRITABILITY - உறுத்துணர்ச்சி
 
J - வரிசை
 
K - வரிசை
 
L - வரிசை
LAMINA - இலைப்பரப்பு
LATERAL ROOT - பக்க வேர்
LAYERING - பதியம் போடுதல்
LEGUME - இருபுற வெடிகனி
LENTICLE - பட்டைத் துளை
LONGITUDINAL SECTION - நெடுக்குவெட்டு முகம்
 
M - வரிசை
MEMBRANE - சவ்வு
MERISTEM - ஆக்கு இழையம்/ஆக்கிழையம்
MESOCARP - இடைக்கனியம்
MESOPHYTE - வளநிலத் தாவரம்
MESOPHYLL - விதைத் துளை
MONOCOTYLDONOUS - ஒருவிதையிலையுள்ள
MOSS - பாசி
MOTH - அந்துப் பூச்சி
MOULD - பூஞ்சைக்காளான்
MOULTING - தோல் உறிதல், இறகு உறிதல்
MULTIPLE FRUIT - கூட்டுக் கனி
MUSHROOM - நாய்க்குடை, காளான்
 
N - வரிசை
NECTARE - மது
NODE - கணு
NUCELLUS - சூல் இழையம்/சூலிழையம்
NUCLEOLUS - உட்கருக்கோளம்
NUCLEON(S) - உட்கருவணு(க்கள்)
NUCLEOPLASM - உட்கருக்கணியம்
NUCLEUS - உட்கரு
NYMPH - இளம்பூச்சி
 
 
O - வரிசை
OSMOSIS - சவ்வூடுபரவல்
OVARY - சூற்பை
OVULE - சூல்வித்து
OVUM - சூல்
OROXYLUM INDICUM - அச்சி
 
P - வரிசை
PALISADE - வேலிக்கால் அணு
PARASITE - ஒட்டுண்ணி
PEDICEL - பூக்காம்பு
PEDUNCLE - மஞ்சரித் தண்டு
PERENCHYMA CELL - சோற்றணு
PERENNIAL - பல்லாண்டு பருவ
PERIANTH - அல்லி புல்லி இதழ்கள்
PETAL - அல்லி
PETIOLE - இலைக் காம்பு
PHANOREGAM - பூப்பன
PHLOEM - பட்டையம்
PHOTOSYNTHESIS - ஒளிச்சேர்க்கை
PHYLLOCLADE - இலைத் தொழில் தண்டு
PYLLODE - இலைத் தட்டைக்காம்பு
PHYLLOTAXI - இலையொழுங்கு
PISTLE - சூலகம்
PITH - உட்சோறு
PITTED VESSEL - குழிக்குழாய்
PLANT PATHOLOGY - பயிர் நோய்க்கூற்றியல்
PLUMULE - முளைக்கருத்து
PNEUMATOPHORE - மூச்சு வேர்
POLLEN - மகரந்தம்
POLLEN - மகரந்தப் பை
POLLINIUM - மகரந்தத் திரள்
POLYANDROUS - பலதாள் மகரந்தம்
PROBOSCIS - உறிஞ்சி
PROPOGATION - வம்ச விருத்தி, இனப்பெருக்கம்
PROTECTIVE COLOURATION - காப்பு நிறம்
PTYXIS - இளநிலை மடிப்பு, அரும்பிலைமடிப்பு
PUTREFACTION - அழுகுதல்
 
Q - வரிசை
 
R - வரிசை
RADIAL - ஆரவாட்டு
RHEUM - நீக்கோவை
RHIZOME - மட்டக்கிழங்கு
RHIZOSPHORE - வேர்த்தாங்கி
 
S - வரிசை
SAMARA - வெடியா சிறகுக் கனி
SAPROPHYTE - சாறுண்ணி
SAP (WOOD) - மரச்சாறு
SCALE LEAF - செதில் இலை
SEED COAT - விதையுறை
SEEDLING - நாற்று
SELF POLLINATION - தன் மகரந்தச் சேர்க்கை
SEPAL - புல்லிதழ்
SESSILE - காம்பிலி
SHOOT - தண்டுக் கிளை
SHRUB - குறுஞ்செடி
SIEVE TUBE - சல்லடைக் குழாய்
SPADIX - மடல் மஞ்சரி
SPATHE - பாளை
SPERM - விந்தணு
SAPROPHYTE - சாறுண்ணி
SAP (WOOD) - மரச்சாறு
SCALE LEAF - செதில் இலை
SPIKE - கதிர், காம்பில்லா மஞ்சரி
SPINE - வளைமுள்
STAMENS - மகரந்தக் கேசரங்கள்
STIGMA - சூல்முடி
STILT ROOT - ஊன்று வேர்
STIPULE - இலையடிக் கதிர், இலையடிச் செதில்
STOLON - ஓடு தண்டு
STOMA - இலைத் துளை
STYLE - சூல் தண்டு
SUCCULENT - சாறுள்ள
SUCKER - உறிஞ்சி
SYMPLOCOS RACEMOSA - வெள்ளிலாதி
 
T - வரிசை
TAXONOMY - பகுப்பியல்
TENDRIL - பற்றி, பற்றுக்கம்பி, கொடிச்சுருள்
TESTA - (விதை) வெளியுறை
THALAMUS - பூவடிக் கிண்ணம்
TRANSPIRATION - நீராவிப் போக்கு
TRANSPLANT, TRANSPLANTATION - மாற்றி நடு, மாற்றி நடுதல்
TROPISM - நோக்கித் திரும்பல்
TUBER - கிழங்கு
TURGID - வீங்கிய, பருத்த
TWINER - பின்னுகொடி, சுற்றுக்கொடி
 
U - வரிசை
UMBEL - குடை மஞ்சரி
UNISEXUAL - ஒருபால்
 
V - வரிசை
VACCUOLE - சிறு வெற்றிடம்
VENATION - நரம்பமைப்பு
VERNATION - இதழமைப்பு
VESSEL - குழாய் நாளம்
 
W - வரிசை
WEB - விரலிடைத் தோல்
WEED - களை
 
X - வரிசை
XEROPHYTE - பாலைத் தாவரம்
XYLEM - மரவியம்
 
Y - வரிசை

YOLK - மஞ்சள் கரு
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum