தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
» பரலோகம் இலவசம்
by charles mc Wed Feb 22, 2017 8:18 pm

» ஆண்டவரே ஏன் இப்படி?
by charles mc Fri Feb 03, 2017 8:21 am

» உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
by charles mc Fri Jan 27, 2017 7:31 pm

» பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
by charles mc Thu Jan 26, 2017 10:28 am

» நாட்டு மாடு வளர்க்க ஆசையா..? மாடுகள் #எங்கு கிடைக்கும்?
by charles mc Thu Jan 26, 2017 10:16 am

» இதுதான் இயற்கை சூழலா?
by charles mc Wed Jan 25, 2017 8:44 am

» தெரியாத சட்டங்கள்
by charles mc Wed Jan 25, 2017 8:29 am

» பெண்களுக்கான உணவும் உடல் நலமும்
by charles mc Sun Jan 22, 2017 7:32 am

» பின்னால் உள்ள பயங்கரம் தெரிவதில்லை
by charles mc Wed Jan 18, 2017 8:13 pm

» தொழு நோயாளிகளின் ஊழியர் "ஜோசப் டேன்யன்"
by charles mc Tue Jan 17, 2017 7:21 pm

» மனித உடலின் மூலப் பொருட்களாக ...
by charles mc Sun Jan 15, 2017 9:10 am

» ஆக்கிரமிப்பது யார்?
by charles mc Sun Jan 15, 2017 9:07 am

» கண்டிப்பு அல்லது கடிந்து கொள்ளுதல்
by charles mc Sun Jan 15, 2017 8:49 am

» இருதய அறுவை சிகிச்சையும் தேவனுடைய அன்பும்
by charles mc Fri Jan 13, 2017 9:20 pm

» சுவிசேஷத்தை அறிவித்தும்
by charles mc Tue Jan 10, 2017 9:00 am

» சொல்லிமுடியாத ஈவு
by charles mc Tue Jan 10, 2017 8:58 am

» திரும்ப அளிப்பேன்
by charles mc Tue Jan 10, 2017 8:53 am

» நமக்குரிய நீதியின் கீரிடம்
by charles mc Tue Jan 10, 2017 8:50 am

» எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்
by charles mc Tue Jan 10, 2017 8:47 am

» நான் கடனாளியாயிருக்கிறேன்
by charles mc Tue Jan 10, 2017 8:40 am

» உங்கள் பாதுகாப்பின் காரணம்
by charles mc Tue Jan 10, 2017 8:34 am

» கடைசில கதற விட்டுட்டீங்களேடா
by charles mc Tue Jan 10, 2017 8:26 am

» நாட்டு மாடு வகைகள்
by charles mc Tue Jan 10, 2017 8:19 am

» இந்திய பன்னாட்டு எண் முறையில் படிப்பது எப்படி?
by charles mc Wed Dec 14, 2016 9:59 am

» நற்செய்தி: சோப்பு இருந்தால் போதுமா?
by charles mc Sat Dec 03, 2016 8:35 pm

» ஜெபம் - அறிவோம்
by charles mc Sat Dec 03, 2016 8:31 pm

» கடவுள் வரட்டும்
by charles mc Sat Dec 03, 2016 8:26 pm

» தலையில்லா முண்டம்
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» ஈஸ்டர் செய்தி
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» வேதத்தை படிக்க ஆலோசனை
by charles mc Sat Dec 03, 2016 8:18 pm

» இதற்குமா அல்லேலூயா
by charles mc Sat Dec 03, 2016 8:07 pm

» அழுவதற்கல்ல இந்த வாழ்க்கை
by charles mc Sat Dec 03, 2016 8:06 pm

» பக்தி மட்டும் போதாது
by charles mc Sat Dec 03, 2016 7:56 pm

» சகோ.அகத்தியனின் கடிதம்
by charles mc Sat Dec 03, 2016 7:43 pm

» ஞானஸ்நான உடன்படிக்கை
by charles mc Sat Dec 03, 2016 7:41 pm

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Top posting users this month

Keywords

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests :: 1 Bot

None

Most users ever online was 50 on Sat Jul 29, 2017 12:37 pm
Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website

பார்வையிட்டோர்
Add this to U r Website
September 2017
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

தமிழ் இயற்பியல் அருஞ்சொற்பொருள்/TAMIL PHYSICS GLOSSARY

View previous topic View next topic Go down

தமிழ் இயற்பியல் அருஞ்சொற்பொருள்/TAMIL PHYSICS GLOSSARY

Post by சார்லஸ் mc on Fri Jul 22, 2016 9:10 pm

தமிழ் இயற்பியல் அருஞ்சொற்பொருள்/TAMIL PHYSICS GLOSSARY
 
A - வரிசை

ABERRATION - பிறழ்ச்சி
ABRASIVE - தேய்பொருள்
ABSOLUTE - தனி, சார்பிலா
ABSOLUTE ZERO - தனித்த சுழியம்
ABSORBTIVE POWER - உறிஞ்சு திறன்
ACCELERATION - முடுக்கம்
ACCELOROMETER - முடுக்கமானி
ACTION - வினை
ADHESION - ஒட்டுப்பண்பு
ADIABATIC COMPRESSION - வெப்பமாறா அமுக்கம்
ADSORPTION - பரப்புக்கவர்ச்சி, வெளிக்கவரல் - ஒரு நீர்மம் அல்லது திண்மத்தின் மேல்பரப்பில் மற்றொரு பொருளின் அணு/மூலக்கூறு படிதல்
ALTIMETER - உயரமானி
AMPLIFIER - மிகைப்பி
ANALOGY - ஒப்புமை
ANEMOMETER - காற்றுவேகமானி
ANGLE OF CONTACT - தொடு கோணம்
ANGLE OF DEVIATION - விரி கோணம்
ANGLE OF EMERGENCE - விடு கோணம்
ANGLE OF INCIDENCE - படு கோணம்
ANGLE OF PROJECTION - எறிகோணம்
ANGULAR MOMENTUM - வளைவுந்தம்
ANGULAR VELOCITY - கோணத் திசைவேகம்
ANTI-PARTICLE - எதிர்மத் துகள்
ANTI-MATTER - எதிர்மப் பொருண்மை
ANODE - நேர் மின்வாய்
ARC LAMP - மின்வில் விளக்கு
 
B - வரிசை
BALANCE WHEEL - சமச்சக்கரம்
BALANCE POINT - சமநிலை
BALL BEARING - மணித்தாங்கி, மணிப்பொதிகை
BAND GAP - பட்டை இடைவெளி
BANKING (CURVED TRACKS) - வரம்புயர்வு
BAR MAGNET - சட்டக் காந்தம்
BARYON - பளுனி அதிக பாரம் கொண்ட அடிப்படைத் துகள்கள்
BAROGRAPH - பார வரைவி
BAROSCOPE - பாரமானி
BATTERY - மின்கலம்
BEAKER - முகவை
BEATS - துடிப்புகள்
BELL JAR - மணி ஜாடி
BELT - வார்ச்சந்து
BICONVEX LENS - இருகுவி வில்லை
BINDING ENERGY - பிணைப்பாற்றல்
BINDING SCREW - இணைப்புத் திருகாணி
BINOCULAR - இருகண்நோக்கி
BLACK BODY - கரும்பொருள்
BOSON - முழுச்சுழலி
 
C - வரிசை
CAPILLARY ACTION - தந்துகி விளைவு
CHRONOMETER - காலமானி
CLUTCH - விடுபற்றி
COMMUTATOR - திசைமாற்றி
COOLANT - குளிர்வி
CORRESPONDENCE PRINCIPLE - நிகர்மைக் கோட்பாடு
COSMIC RAY - அண்டக் கதிர்
 
D - வரிசை
DEPRESSION - தாழ்வு
DICHROMATISM - இருநிறமை
DIELECTRIC - மின்கடத்தாப் பொருள், மின்கடத்திலி
DIELECTRIC CONSTANT - மின்கடவா எண்
DIELECTRIC LOSS - மின்காப்பிழப்பு
DIELECTRIC RESISTANCE - மின்காப்புத் தடை
DIFFRACTION (LIGHT) - நிறப்பிரிகை
DIFFRACTION (WAVE) - விளிம்பு வளைவு
DIFFUSION, DIFFUSION CURRENT - விரவல், விரவலோட்டம்
DIPOLE MOMENT - இருமுனைத் திருப்புமை
DUCTILE - நீள்மையுடைய, நீட்டுத்தன்மையுடைய
DUCTILITY - நீள்மை, நீட்டுமை, நீட்டுதன்மை
DYNAMIC PRESSURE - இயக்காற்றல்
 
E - வரிசை
EARNSHAW'S THEOREM - எர்ன்ஷா தேற்றம் - காந்த இலகுமம் நிலையான (அதாவது இயக்கமற்ற அல்லது சுற்றாத) நிலைக்காந்தத்தால் பெறுவது இயலாததாகும்; இம்முறைமையில் எப்போதும் நிலைப்பின்மை நீடிக்கும்; சிறுதுளி இடையூறும் கூட இக்கட்டகத்தை நொறுங்கச் செய்யும்
EXTRINSIC SEMICONDUCTOR - வெளியார்ந்தக் குறைக்கடத்தி
 
F - வரிசை
FERMION - அரைச்சுழலி
FLUID - பாய்மம்
FLUX - பாயம்
FREE ELECTRON - தனித்த எதிர்மின்னி, தனித்த மின்னணு
FREQUENCY - அலைவெண், பருவெண்
FRICTION - உராய்வு
FRINGING - வடிம்பாதல்
FOCAL LENGTH - குவிநீளம், குவியத் தொலைவு
FORWARD BIAS - முன்னோக்குச் சாரிகை
 
G - வரிசை
GALAXY - விண்மீன் மண்டலம்/விண்மீன் கூட்டம்/விண்மீன் திரள்
GLUON - ஒட்டுமின்னி/ஒட்டுனி
 
H - வரிசை
HADRON - வல்லியன் - அதிக உள்வினை கொண்ட அடிப்படைத் துகள்கள்
HEAT FLUX - வெப்பப் பாயம் - வெப்ப ஆற்றல் ஒரு அலகு பரப்பு ஒரு அலகு காலம் வீதம் பரவல்
HYDROSTATIC PRESSURE - நிலைநீர்ம அழுத்தம் - ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நிலையான நீர்மம் தன் எடையால் ஒரு அலகு பரப்பில் ஏற்படுத்தும் விசை
 
I - வரிசை
IMAGE - பிம்பம்
INERTIA - நிலைமம்
INVERSION - நேர்மாறல்
INTERACTION - உள்வினை
INSTRINSIC SEMICONDUCTOR - உள்ளார்ந்தக் குறைக்கடத்தி
ION - மின்னூட்டணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னூட்டணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னூட்டணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்
IONIZATION - மின்னூட்டணுவாக்கம்
ION CURRENT - மின்னூட்டணுவோட்டம்
ION SHEATH - மின்னூட்டணுவுறை
IONIC CONDUCTIVITY - மின்னூட்டணுக் கடத்தம்
 
J - வரிசை
 
K - வரிசை
KINETIC ENERGY - இயக்காற்றல்
 
L - வரிசை
LAMI'S THEOREM - லாமி தேற்றம் - ஒரு புள்ளி மூன்று விசைகளுக்கு உட்பட்டு சமநிலையில் இருப்பின், ஒவ்வொரு விசையும் மற்ற இரு விசைகளுக்கு இடையே உள்ள கோணத்தின் செவ்வளை (sine) மதிப்பிற்கு நேர்வீதமாக அமையும். P, Q மற்றும் R O என்கிற ஒரு புள்ளியில் சமநிலையாக இருப்பின். இவ்விசகளுக்கு எதிராக அமையும் கோணம் முறையே a, b, c எனி, P ∝ sin a, Q ∝ sin b, R ∝ sin C, எனவே P/sin a = Q/sin b = R/sin c
LATENT HEAT - உள்ளுறை வெப்பம், மறைவெப்பம் - ஒரு பொருளின் நிலைமாற்றத்திற்கு உறியப்படும் அல்லது வெளியிடப்படும் வெப்பம்
LATTICE - நெய்யரி
LATTICE CONSTANT - நெய்யரி மாறிலி - ஒரு நெய்யரியில் ஒவ்வொரு கலனிற்கு இடையே உள்ள தொலைவு; பொதுவாக ஒரு நெய்யரியில் மூன்று நெய்யரி மாறிலிகள் உள்ளன; கன நெய்யரியில் இவை மூன்றும் சமம்
LEAKAGE CURRENT - கசிவு மின்னோட்டம்
LEPTON - மெதுனி - குறை பாரம் கொண்ட அடிப்படைத் துகள்கள்; இவை முழுச்சுழல் (integer spin) கொண்டவை
 
M - வரிசை
MALLEABILITY - தகடுமை, தகடாகும் தன்மை
MAGNETIC FIELD STRENGH - காந்தப் புலச் செறிவு - ஒரு பொருள் எந்த அளவிற்கு காந்தமாக்கப்படுகிறதோ, என்பதைக் குறிக்கும்; ஓரலகு பருமனுக்கான பொருளின் காந்தத் திருப்புத் திறன்;
MAGNETIC FLUX - காந்தப் பாயம்
MAGNETIC FLUX DENSITY - காந்தப் பாய அடர்வு
MAGNETIC LEVITATION (MAGLEV) - காந்தலகுமம்
MAGNETIC PERMEABILITY - காந்த உட்புகுத்திறன் - ஒரு பொருள் அதனுள் காந்த விசைக்கோடுகளை அனுமதிக்கும் திறன்.
MAGNETIC SUSCEPTIBILITY - காந்த ஏற்புத் திறன் - ஒரு எவ்வளவு எளிதில் மற்றும் எவ்வளுவு வலுவுடன் காந்தமாக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும்
MAGNETIZATION - காந்தமாக்கம்
MAGNETOSTRICTION - காந்தச்சுருக்கம்
MATTER - பொருண்மை, பருப்பொருள்
MASS - திணிவு, நிறை
MECHANICAL ENERGY - பொறிமுறையாற்றல்
MECHANICAL EQUIVALENT - பொறிமுறைச் சமவலு
MECHANICAL MODEL - பொறிமுறை மாதிரி
MECHANICS - பொறிமுறையியல்
MEDIUM - ஊடகம்
MELODY - இன்னிசை
MESON - இடையி - வல்லியன் வகை துகள்கள் (hadron type particle); மெதுனிகளுக்கும் (leptons) பாரிகளுக்கும் இடை பாரம் கொண்டவை
MOBILITY - நகர்கை
MOLE (GRAM-MOLECULE) - கிராமூலக்கூறு
MOLECULE - மூலக்கூறு
MOLECULAR BEAM - மூலக்கூற்றுக் கற்றை
MOLECULAR BOND - மூலக்கூற்றுப் பிணைப்பு
MOLECULAR WEIGHT - மூலக்கூற்றடை
MOMENT - திருப்புமை, திருப்புத்திறன்
MOMENT OF INERTIA OF A PARTICLE - துகளின் நிலைமத் திருப்புத்திறன்/திருப்புமை - துகளின் நிறை மற்றும் நிலையான அச்சிலிருந்து அதன் தொலைவின் இருமடி ஆகியவற்றின் பெருக்கல் பலன்; m நிறைக் கொண்ட துகள் ஒன்று நிலையான அச்சிலிருந்து r தொலைவில் இருப்பதாகக் கொண்டால், அவ்வச்சைப் பற்றிய துகளின் நிலைமத் திருப்புத்திறன் mr² ஆகும்
MOMENT OF INERTIA OF A RIGID BODY - திண்பொருளின் நிலைமத் திருப்புத்திறன்/திருப்புமை - திண்பொருளில் அடங்கியுள்ள எல்லா துகள்களின் நிலைமத்திருப்புத்திறனின் கூட்டுத்தொகை
MOMEMTUM - உந்தம்
MONOCHROMATIC (LIGHT) - ஒருநிற(வொளி)
MOTION - இயக்கம்
MOTIVE FORCE - இயக்க விசை
MUON - கனமின்னி - எதிர்மின்னியைவிட (electron) 307 மடங்கான அதற்கு நிகரான பண்புகள் கொண்டத் துகள்
 
N - வரிசை
NEGATIVE CHARGE - குறை மின்னூட்டம், எதிர் மின்னூட்டம்
NEGATIVE ION - குறை மின்னூட்டணு, எதிர் மின்னூட்டணு
NEUTRINO - நுண்நொதுமி - ஒளிவேகம் அருகாமையில் செல்லக்கூடிய அடிப்படைத் துகள்கள்; மின்மற்றவை
 
O - வரிசை
ORBITTAL VELOCITY - சுற்றியக்கத் திசைவேகம்
 
P - வரிசை
PARTICLE ACCELERATOR - துகள் முடுக்கி
PERPENDICULAR AXIS THEOREM - செங்குத்து அச்சுத் தேற்றம்
PERPETUAL MOTION - நிரந்திர இயக்கம்
PHOTON - ஒளியன்
PICKLE-BARREL REACTOR - பீப்பாய் அணுவுலை
PIEZO-ELECTRICITY - அமுக்கமின்சாரம்
PROJECTILE - எறிது
POSITIVE CHARGE - நிறை மின்னூட்டம்; நேர் மின்னூட்டம்
POSITIVE ION - நிறை மின்னூட்டணு; நேர் மின்னூட்டணு
POTENTIAL BARRIER - மின்னழுத்த அரண்
POSITRON - மறுதலை எதிர்மின்னி
POTENTIAL DIFFERENCE - மின்னழுத்த வேறுபாடு
POTENTIAL ENERGY - நிலை ஆற்றல்
PULLEY - கப்பி
 
Q - வரிசை
QUANTUM - துளியன்
QUARK - கூற்றிலி
 
R - வரிசை
RADIUS OF GYRATION - சுழற்சி ஆரம் - ஒரு பொருளின் நிறை முழுவதும் ஒரு புள்ளியில் செறிந்திருக்கும் எனக்கொண்டால், அப்புள்ளிக்கும் நிலையான அச்சுக்கும் இடையே உள்ள தொலைவு. பொருளின் நிலை M எனவும், சுழற்சியாரம் K எனக்கொண்டால், நிலையான அச்சைப் பற்றிய பொருளின் நிலைமத் திருப்புத்திறன் I = MK² ஆகும்
RANGE - நெடுக்கம்
RADIO - வானொலி
RADIO INTERFERENCE - வானலை இடையூறு
RECOIL - பின்னடிப்பு
REFRIDGERANT - குளிர்பதனூட்டி
RELATIVE DENSITY - ஒப்படர்த்தி
REPULSION - தள்ளுகை, எதிர்த்தல்
REVERSE BIAS - பின்னோக்குச் சாரிகை
RIGID BODY - திண்பொருள்
ROTATORY COMPRESSOR - சுழல் அழுத்தி
 
S - வரிசை
SATURATION - தெவிட்டல்
SCALE (MUSIC) - மண்டிலம்
SCATTERING OF LIGHT - ஒளிச்சிதறல்
SHEAR - கொய்வு
SIPHON - வடிகுழாய்
SOLIDITY - திண்மை
SONOMETER - சுரமானி
SPECIFIC HEAT - தன்வெப்பம் - ஒரு பொருளின் தன்வெப்ப ஏற்புத்திறன் மற்றும் நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் ஆகியவற்றின் விகிதம்
SPECIFIC HEAT CAPACITY - தன் வெப்ப ஏற்புத்திறன் - ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு பாகை Centigrade ஏற்றுவதற்கு தேவையான வெப்பம்; இது அப்பொருளின் நிறை மற்றும் மூலதனத்தை சார்ந்தது
SPECTRUM - நிறமாலை
SPHEROMETER - கோளமானி
SPIRAL SPRING - சுருள் வில்
STATICS - நிலையியல்
STOP WATCH - நிறுத்தல் கடிகாரம்
STRAIN - இசிவு, திரிபு - தகைப்பு விசையால் ஒரு பொருளில் ஏற்படும் அளவு மாற்றம் அதன் முதலிருந்த அளவு வீதத்தில்
STRAIN AXIS - திரிபு அச்சு, இசிவு அச்சு
SRAIN TENSOR - இசிவு பண்பன், திரிபு பண்பன்
STRESS - தகைப்பு, தகைவு - ஒரு பொருள் மீது செலுத்தப்படும் அமுக்கம், இழுப்பு அல்லது கொய்வு விசை அதன் குறுக்குப் பரப்பு வீதத்தில் (compressive, tensile or shear force per cross-sectional area
SUMBLIMATION - பதங்கமாதல்
SURFACE TENSION - பரப்பு இழுவிசை
 
T - வரிசை
TACHOMETER - சுற்றுமானி
TAU PARTICLE - மிகுமின்னி - எதிர்மின்னியைவிட (electron) 3500 மடங்கான அதற்கு நிகரான பண்புகள் கொண்டத் துகள்
TENSILE STRESS - நீட்சித் தகைவு, இழுவிசை தகைவு
TENSION - இழுவிசை, விறைப்பு
TERMINAL VELOCITY - இறுதித் திசைவேகம்
THERMOSTAT - வெப்பநிலைப்பி
TORQUE - விசைத்திருப்பம
TORSION - முறுக்கு - ஒரு பொருள் மீது விசைத்திருப்பம் செலுத்தப்படும் போது, அப்பொருளில் ஏற்படும் உருக்குலைவு
TOTAL INTERNAL REFLECTION - முழு அக பிரதிபலிப்பு
TRAJECTORY - எறிபாதை
TRANSLUCENCY, TRANSLUCENT - ஒளிகசிவுமை, ஒளிகசிகிற
TRANSPARENCY, TRANSPARENT - ஒளிபுகுமை, ஒளிபுகும்
 
U - வரிசை
ULTRASOUND - ஊடொலி
UNIVERSE - அண்டம்
 
V - வரிசை
VALENCE BAND - இணைதிறன் பட்டை
VELOCITY - திசை வேகம்
 
W - வரிசை
 
X - வரிசை

X-RAY - ஊடுக்கதிர்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்

Posts : 15983
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

http://nesarin.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum