தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
 தமிழ் உடலியல் அருஞ்சொற்பொருள்/TAMIL PHYSIOLOGY GLOSSARY Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

 தமிழ் உடலியல் அருஞ்சொற்பொருள்/TAMIL PHYSIOLOGY GLOSSARY Empty தமிழ் உடலியல் அருஞ்சொற்பொருள்/TAMIL PHYSIOLOGY GLOSSARY

on Fri Jul 22, 2016 9:07 pm
தமிழ் உடலியல் அருஞ்சொற்பொருள்/TAMIL PHYSIOLOGY GLOSSARY
 
A - வரிசை
ABALIENATION - உள்குழப்பம்
ABASIA - நடக்க இயலாமை
ABDOMEN - வயிறு
ABDOMINAL CRAMP - வயிறுப் பிடிப்பு
ABDOMINAL WALL - வயிறுச் சுவர்
ABORTION - கருச்சிதைவு
ABRASION - சிராய்ப்பு
ABROSIA - உணவின்மை
ABRASIVE - சிராய்ப்பொருள், சிராய்ப்பான்
ABULIA - கோழமை
ABSCESS - கீழ்க்கட்டி
ACETABULUM - கிண்ணக்குழி
ADEPOSE TISSUE - கொழுப்பிழையம்
AFFERENT NERVE - உட்செல் நரம்பு
ALIMENTARY CANAL - உணவுப்பாதை
ALIMENTARY SECRETION - உணவுச்பாதைச் சுரப்பு
ALVEOLI - காற்றுப்பை
ALVEOLUS - சிற்றறை
ANAESTHETIC - உணர்வு மயக்கி
ANATOMY - உடல்கூற்றியல்
ANKLE - கணுக்கால்
ANTIDOTE - நச்சுமுறி
ANTITOXIN - எதிர்நச்சு
ANUS - குதம், மலவாய்
AORTA - பெருந்தமனி
APPENDIX - குடல்வால்
APPENDICITIS - குடல்வால் அழற்சி
ARM - கை, கரம்
ARMPIT - அக்குள்
ARTERIAL BLOOD - தமனிக் குருதி
ARTERY - தமனி
ASSIMILATION - தன்மயமாக்கம்
ASPHYXIA - மூச்சடைப்பு
 
C - வரிசை
BACKBONE - முதுகெலும்பு
BALANCED DIET - சரிவிகித உணவு
BARIATICS - பெருவுடல் மருத்துவம்
BILLARY CANAL - பித்தப்பாதை
BILLIRUBIN - குருதிப்பித்தம், இரத்தப்பித்தம்
BIOPSY - துணித்தாய்வு
BLOOD CORPUSCLES - இரத்த அணுக்கள்
BLOOD VESSEL - குருதி நாடி, ரத்தக் குழாய்
BRONCHUS - மூச்சுக்கிளைக் குழல்
BOWEL - குடல்
BUCCAL CAVITY - வாய்க்குழி
 
C - வரிசை
CALCANIUM - குதிகால் எலும்பு
CALCEMIA - சுண்ண மிகைப்பு
CALCUM - பெருங்குடல் வாய்
CALLOSITY - தோள் தடிப்பு
CALLUS - தோல் தடிப்பு
CANCER - புற்றுநோய்
CANCRUM - வாய்ப்புண்
CAPILLARY - தந்துகி, மயிர் குழல்
CAPITULUM - எலும்பு மூட்டுக் குமிழி
CARDIAC MUSCLE - இதயத் தசை
CARPUS - மணிக்கட்டு
CARTILEGE - குருத்தெலும்பு
CATARACT - கண்புரை
CATARRH - மூக்கழற்சி
CENTRAL NERVOUS SYSTEM - மைய நரம்பு மண்டலம்
CEREBELLUM - சிறு மூளை
CERVIX - கர்ப்பவாய்
CHOROID - நாட்பட்ட
CHYLE - குடற்பால்
CHYME - இரைப்பைப் பாகு
CIRCULATION - சுற்றோட்டம்
CLAVICLE - காறை எலும்பு
CLITORIS - உணர்ச்சிப்பீடம்
COELOME - உடற் குழி
COLITIS - பெருங்குடல் அழற்சி
COLON - பெருங்குடல்
COMEDONE - கரியமுகடு
CONTRAST DYE - உறழ்ச்சாயம்
CORNEA - விழி வெண்படலம்
CRANIUM - மண்டை ஓடு
CROWN OF TOOTH - பற்சிகரம்
CRYSTALLINE LENS - விழி வில்லை
CT SCAN - குறுக்குவெட்டு வரைவி
CUTICLE - மேல் தோல், புறந்தோல்
 
D - வரிசை
DEFORMITY - உறுப்புக் கேடு
DEHYDRATION - நீரகற்றம்
DEODORANT - நாற்றநீக்கி
DIAGNOSIS - அறுதியீடு
DIAPHRAGM - இடைத்திரை
DIAPHRAGM (CONTRACEPTIVE) - மென்சவ்வுறை
DIASTOL - இதய விரிவு
DIGESTION - செரிமானம்
DISINFECTANT - தொற்றுநீக்கி
DUCT - நாளம்
DUODENUM - நாளம்
DYSENTARY - சீதபேதி
 
E - வரிசை
EFFERENT - வெளிச்செல் நரம்பு
ELBOW - முழங்கை
ELEPHANTIASIS - யானைக்கால் நோய்
EMULSION - பால்மம்
ENDOMETRIUM - உட்பாளம்
ENTEMIC FEVER - குடல்சுரம்
EPIGLOTTIS - குரல்வளை மூடி
EPILEPSY - காக்கை வலிப்பு
ESTROGEN - பெண்மையியக்குநீர்
ETHMOID - சல்லடை எலும்பு - மூக்கெலும்பு
 
F - வரிசை
FAECES - மலம்
FELLOPANE TUBE - கருக்குழாய்
FEMUR - தொடை எலும்பு
FERMENTATION - நொதித்தல்
FIBRE NERVE - நரம்பிழை
FISSURE - பிளவு
FOAM (CONTRACEPTIVE) - கருத்தடை நுரை
FONTANELLE - உச்சிக்குழி
FOOD CONSTITUENTS - உணவுக் கூறுகள்
FOREARM - முன்கை
 
G - வரிசை
GALL BLADDER - பித்தப் பை
GASTRIC GLAND - இரைப்பைச் சுரப்பி
GASTRIC JUICE - இரைப்பை நீர்
GERM - கிருமி
GLOTTIS - குரல்வளை வாய்
GULLET - உணவுக் குழல்
GUM - ஈறு
 
H - வரிசை
HAEMORRHAGE - இரத்தப் போக்கு
HARMONE - இயக்குநீர்
HEART-BEAT - இதயத் துடிப்பு
HEREDITY - பரம்பரைப் பண்பு
HIGH DENSITY LIPOPROTEIN (HDL) - அடர் கொழுப்புப்புரதம்
HINGLE JOINT - கீல் மூட்டு
HUMEROUS - மேற்கை எலும்பு
HYGENE - சுகாதாரம்
 
I - வரிசை
ILEUM - சுருங்குடல்
INCISOR - வெட்டுப் பல்
INFECTION - தொற்று, அழற்சி
INFLAMMATION - தாபிதம்
INFERIOR VENACAVA - கீழ்க்குழி நாளம்
INVOLUNTARY MUSCLE - அனிச்சைத் தசை
IRIS - கருவிழி
IRRITATION - உறுத்தல்
 
J - வரிசை
JAUNDICE - மஞ்சள் காமாலை
JOINT - மூட்டு
 
K - வரிசை
KIDNEY - சிறுநீரகம்
KNEE-CAP - முழங்கால் சில்லு
KNUCKLE JOINT - கணு மூட்டு
 
L - வரிசை
LACTEAL - குடற்பால் குழல்
LANTANA CAMARA - உன்னிச்செடி
LARGE INTESTINE - பெருங்குடல்
LARYNGITIS - குரல்வளை அழற்சி
LARYNX - குரல்வளை
LEUCOCYTES - வெள்ளை அணுக்கள்
LEUCORRHEA - வெள்ளைப்படுதல், வெள்ளைப் போக்கு
LIMB - அங்கம், அவயவம்
LIPID PROFILE TEST - கொழுப்புப்பொருளிலக்கணச் சோதனை
LIPOPROTEIN - கொழுப்புப்புரதம்
LIVER - கல்லீரல்
LOW DENSITY LIPOPROTEIN (LDL) - ஐது கொழுப்புப்புரதம்
LYMPH - நிணநீர்
 
M - வரிசை
MANDIBLE - கீழ்த்தாடை
MANDIBLE BONE - கீழ்த்தாடை எலும்பு
MAXILLA - மேல்த்தாடை எலும்பு
MEMBRANE - சவ்வு
MENORRHAGIA - பெரும்பாடு
MENSTRUAL CYCLE - மாதவிலக்கு காலம்
MENSTRUATION - மாதவிலக்கு
MESENTARY - நடுமடிப்பு
MICROBE - நுண்ணுயிரி
MOLAR TEETH - கடைவாய்ப் பல்
MONO UNSATURATED FAT - ஒற்றை அபூரிதக் கொழுப்பு
MOTOR NEVER - இயக்க நரம்பு
MOVABLE JOINT - அசைவு மூட்டு
MUCOUS GLAND - சீதச் சுரப்பி
MUCOUS MEMBRANE - சளிச்சவ்வு
MUCUS - சீதம், சளி
MUSCLE - தசை
MUSCULAR FATIGUE - தசைச் சோர்வு
MYOMERE - தசை வட்டு
MYONEME - தசைச் சுருங்கிழை
MYOPIA - கிட்டப் பார்வை
MYOSIN - தசையன் - தசையின் கோள் வடிவப் பொருள்
MYXODEMA - சளியழற்சி
 
N - வரிசை
NACREOLEPSY - பகல் துயில் நோய்
NARIS - மூக்குத்துளை
NEUROFIBROMA - நரம்புச் சிறுகட்டி
NEUROHUMOUR - நரம்புநீர்
NERVOUS COEL - நரம்புக் குழி
NERVOUS FATIGUE - நரம்புச் சோர்வு
NERVOUS SYSTEM - நரம்பு மண்டலம்
NUCLEUS - உட்கரு
NUTRITION - ஊட்டம்
 
 
O - வரிசை
OESOPHAGUS - உணவுக் குழாய்
OPTHALMOSCOPE - உள்விழிகாட்டி
OPTIC NERVE - பார்வை நரம்பு
ORGAN - உறுப்பு
ORGANISM - உயிரி
ORIFICE - துளை
OSSIFICATION - எலும்பாக்கம்
OTIC CAPSULE - செவியுறை
OTITIS - செவியழற்சி
OTORRHOEA - செவியொழுக்கம்
OTOSCOPE - செவிநோக்கி
OVARY - கருவகம், சினைப்பை
OVER-THE-COUNTER MEDICATION - எழுதிக்கொடா மருந்து
OVUM - கருமுட்டை
 
P - வரிசை
PALATE - அண்ணம்
PANCREAS - கணையம்
PAPILLARY MUSCLE - அரும்புத் தசை
PARONYCHIA - நகச்சுற்று
PATELLA - முழுங்கால் சிப்பி
PATHOLOGY - நோய்க்கூற்றியல்
PELVIS - இடுப்புக்கட்டு
PEPTIC ULCER - குடற்புண்
PERICARDIUM - இதய உறை
PERISTALSIS - குடல்தசை இயக்கம்
PERIFONEUM - உதரப்பையுறை
PHARYNX - முன் தொண்டை
PHLEGM - கோழை, கபம்
PITUITARY GLAND - கபச் சுரப்பி
PIVOT JOINT - முளை மூட்டு
PLACENTA - பனிக்குடம்
PLATELET(S) - இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்)
PNEUMONIA - நுரையீரல் அழற்சி
PUBERTAS PRAECOX - முன்பூப்படைவு
PRECOCIOUS PUBERTY - இயல்பூப்படைவு
PRESBYOPIA - வெள்ளெழுத்து
PRESCRIPTION DRUG - எழுதிக்கொடு மருந்து
PROGESTERONE - சினையியக்குநீர்
PROTEIN - புரதம்
PSEUDOCYESIS - கர்ப்பமாயை
PTOMAINE - அழிதசை நச்சு
PULSE - நாடி
PUPIL - கண்மணி
PUS - சீழ்
PYLORUS - குடல்வாய்
PYORRHEA - பற்சீழ்படிவு
 
Q - வரிசை
 
R - வரிசை
RADIUS - ஆர எலும்பு
RASH - சினைப்பு, சினப்பு
RECTUM - மலக்குடல்
REFERRAL - பரிந்துரைத்தல்
REFLEX ACTION - அனிச்சைச் செயல்
RESPIRATION - உயிர்த்தல்
RETINA - விழித்திரை
RIB - விலா எலும்பு
RICKETS - கணை நோய்
RIGOR MORTIS - மரண விறைப்பு
 
S - வரிசை
SACCUKUS - செவிப்பை
SACRUM - திரிகம்
SALIVA - உமிழ்நீர்
SATURATED FAT - பூரிதக் கொழுப்பு
SCAR - தழும்பு
SCROTUM - விதைப்பை
SCURVY - கேவிநோய்
SCLEROTIC - விழி வெளிபடலம்
SECRETION - சுரப்பு நீர்
SENSE - புலன்
SEPTUM - இடைச்சுவர்
SENEWS - தசை நார்
SINUSITIS - பீனிசம்
SKELETON - எலும்புக் கூடு
SMALL INTESTINE - சிறு குடல்
SOCKET JOINT - கிண்ண மூட்டு
SPERM - விந்து
SPHINCTER MUSCLE - இறுக்குத் தசை
SPINAL COLUMN - முதுகுத் தண்டு
SPINAL CORD - தண்டு வடம்
SPLEEN - மண்ணீரல்
STERLIZATION (BIRTH CONTROL) - மலடாக்கம்
STERLIZATION (GERM REMOVAL) - கிருமி நீக்கம்
STIMULANT - ஊக்கி
STOMACH - இரைப்பை
STRIPED MUSCLE - வரித்தசை
SWEAT - வேர்வை
SYNOVIAL MEMBRANE - மூட்டுப்பை சவ்வு
SYSTEM - மண்டலம்
SYSTOLE - இதயச் சுருக்கம்
 
T - வரிசை
TASTE BUDS - சுவை அரும்புகள்
TEAR - கண்ணீர்
TEMPORAL BONE - கன்ன எலும்பு
TENDON - தசை நாண்
TESTIS - விதைப் பை
TESTOSTERONE - ஆண்மையியக்குநீர்
THORAX - மார்பறை
THYROID GLAND - கேடையச் சுரப்பி
TISSUE - இழையம்
TOOTH PULP - பற்கூழ்
TOXIN - நச்சு
TRACHEA - மூச்சுக் குழல்
TRUNK - முண்டம்
TYMPANUM - செவிப்பறை
 
U - வரிசை
ULCER - புண்
ULNA - முழங்கை எலும்பு
UNSATURATED FAT - அபூரிதக் கொழுப்பு
UREA - சிறுநீர் உப்பு, அமுரி உப்பு, அமுரியம்
URIC ACID - சிறுநீர் அமிலம், அமுரி அமிலம்
URINARY BLADDER - சிறுநீர்ப்பை
URTICARIA - காணாங்கடி
UTERUS - கருப்பை, கர்ப்பப்பை
 
V - வரிசை
VACCINATION - தடுப்பூசி (INJECTION), தடுப்பு மருந்து (ORAL)
VEIN - சிரை
VENTRICLE - இதய அறை
VILLUS - குடல் உறிஞ்சி
VISCERA - உள்ளுறுப்பு
VISCERAL EXAM - உள்ளுறுப்புச் சோதனை
VITAMIN - உயிர்ச்சத்து
VOCAL CHORD - குரல் நாண்
VOMER BONE - கலப்பை எலும்பு
 
W - வரிசை
 
X - வரிசை
 
Y - வரிசை
YOLK - மஞ்சள் கரு
 
Z - வரிசை

ZONE - மண்டலம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum