தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
விழிமூடும் கத்தோலிக்கர்கள் விண்ணுலகம் சேர்வார்களா?Tue Nov 21, 2017 10:04 pmசார்லஸ் mcவேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?Tue Nov 21, 2017 10:00 pmசார்லஸ் mc அறிந்தும் தவறுசெய்தால்?.....Tue Nov 21, 2017 9:50 pmசார்லஸ் mcதூதர்களுக்கு வணக்கம் செலுத்துவது இயேசுவுக்கு பிடிக்காத காரியம்Tue Nov 21, 2017 9:48 pmசார்லஸ் mcமரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?Tue Nov 21, 2017 9:45 pmசார்லஸ் mcகல்லறைகளுக்கு முன்பாக அல்ல.......!Tue Nov 21, 2017 9:42 pmசார்லஸ் mcகுழந்தை இயேசு - ஒரு விளக்கம்Tue Nov 21, 2017 9:39 pmசார்லஸ் mcஇயேசு சொன்ன கல் - கத்தோலிக்கம் சொன்ன கல்?! எது?Tue Nov 21, 2017 9:38 pmசார்லஸ் mcவிவிலியத்தில் கத்தோலிக்க சபை எங்கே உள்ளது?Tue Nov 21, 2017 9:34 pmசார்லஸ் mcஅழகிய பறவைகள்Sun Nov 19, 2017 9:08 amAdminஜெபத்தைப்' பற்றிய ஒரு கருத்துSun Nov 19, 2017 8:37 amAdminதக்காளி ரசம் !!!Sun Nov 19, 2017 8:33 amAdminவில்லியம் டின்டேல் William tyndaleSun Nov 19, 2017 8:31 amAdminவெட்கப்படாத ஊழியக்காரர்களாயிருக்கSun Nov 19, 2017 8:29 amAdminதொடர்ந்து இருக்க அனுமதிப்பாரா? Sun Nov 19, 2017 8:28 amAdminநாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம்?Sun Nov 19, 2017 8:27 amAdminகசப்பான வைராக்கியம்Sun Nov 19, 2017 8:26 amAdminஅவனுக்காக நான் மரிக்கிறேன்Sun Nov 19, 2017 8:25 amAdminநீ பண்ண வேண்டிய பிரயாணம்Sun Nov 19, 2017 8:25 amAdminகண்கவர் கிராமத்து ஓவியங்கள்Sat Nov 18, 2017 6:07 pmசார்லஸ் mcஎங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்றுSat Nov 18, 2017 2:26 pmசார்லஸ் mcRSS உருவான பிறகே அயோத்தியில் ராமர் பிறந்தார் - வரலாற்றில் பாதுகாக்க வேண்டிய காணொளி....!!Sat Nov 18, 2017 10:15 amசார்லஸ் mcகார் சாவியை உள்ளே வைத்து விட்டால் திறப்பது எப்படி?Sat Nov 18, 2017 10:13 amசார்லஸ் mcயெகோவா விட்னஸ் மற்றும் யோகாSat Nov 18, 2017 10:12 amசார்லஸ் mcஅழகான சில வரிகள்Sat Nov 18, 2017 10:10 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
54 Posts - 64%
Keywords

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

Social bookmarking
Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழ் கணிதம் அருஞ்சொற்பொருள்/TAMIL MATHEMATICS GLOSSARY

on Fri Jul 22, 2016 9:05 pm
தமிழ் கணிதம் அருஞ்சொற்பொருள்/TAMIL MATHEMATICS GLOSSARY
 
A - வரிசை
ABACUS - மணிச்சட்டம்
ABCISSA - கிடைத் தொலைவு
ABELIAN GROUP - அபீலியன் குலம்
ABERRATION - பிழர்ச்சி
ABOVE BOUNDED - மேல்வரம்புடையது
ABRIDGE NOTATION - சுருக்கக் குறிமானம்
ABSOLUTE CONVERGENCE - தனி ஒருங்கல்
ACUTE ANGLE - குறுங்கோணம்
ADJACENT ANGLE - அடுத்துள்ள கோணம்
ADJACENT SIDE - அடுத்துள்ள பக்கம்
ADJOINT, ADJOINT MATRIX - உடனிணைப்பு, உடனிணைப்புக் அணி
ADJUSTED DIFFERENCE - சருசெய்த வேறுபாடு
AFFINE - கேண்மை
AFFINE PLANE - கேண்மைத் தளம்
AGGREGATION - திரள்வு
ALGEBRA - இயற்கணிதம்
ALGEBRAIC SUM - இயற்கணிதக் கூட்டுத்தொகை
ALTITUDE - குத்துயரம்
AMBIGUITY - ஈரடி
APOGEE - சேய்மைநிலை
APOSTERIORI - பிற்கணிப்பு
ARITHMETIC MEAN - கூட்டுச் சராசரி
ARITHMETIC PROGRESSION/SERIES - கூட்டுத் தொடர்
ASCENDING ORDER - ஏறுவரிசை
ASYMPTOTE - அணிகுகோடு
AUTO-CORRELATION - தன் ஒட்டுறவு

 
B - வரிசை
BACKWARD DIFFERENCE - பின்னோக்கு வேறுபாடு
BALLISTIC CURVE - எறிபொருள் வளைவு
BASE, BASE 2 - அடிப்படை, இரண்டு அடிப்படை
BASE OF A LOGARATHM - மடக்கையடி
BASE VECTOR - அடிப்படைத் திசையன்
BASIS - அடுக்களம்
BASIS VECTOR - அடுக்களத் திசையன்
BINOMIAL - ஈருறுப்பு
BINOMIAL COEFFICIENT - ஈருறுப்புக் கெழு
BINOMIAL OPERATION - ஈருறுப்புச் செயலி
BISECTOR - சமவெட்டி
BOUNDARY CONDITION - வரம்புநிலைக் கட்டுப்பாடு
BOUNDED FUNCTION - வரம்புறுச் சார்பு
BOUNDED SET - வரம்புறுக் கணம்
 
C - வரிசை
CARDIOID - நெஞ்சுவளை
CHAIN RULE - சங்கிலி விதி
CHARECTERISTIC (OF A LOGARATHM) - (மடக்கை) முழுவெண்
CIRCUMSCRIBED CIRCLE - வெளிச்சுற்று வட்டம்
CIRCUMSCRIBED POLYGON - வெளிவரைவுறுப் பலகோணம்
CLOSED INTERVAL - அடைத்த இடைவெளி
COAXIAL CIRCLES - பொது அச்சு வட்டங்கள்
COAXIAL SPHERES - பொது அச்சுக் கோளங்கள்
COLLINEAR, COLLINEARITY - நேர்க்கோடமை, நேர்க்கோடமைவு
COLLISION - மோதுகை
COMBINATION - சேர்வு, சேர்மானம்
COMMON FACTOR - பொதுக் காரணி
COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION ETC.) - (கூட்டல், பெருக்க போறவையின்) பரிமாற்று விதி
COMMUTATION GROUP - பரிமாற்றுக் குலம்
COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION) - (கூட்டல், பெருக்கல்) பரிமாற்றல் விதி
COMPACT SET - இறுகியக் கணம்
COMPASS (GEOMETRY) - கவராயம்
COMPLEX NUMBER - சிக்கலெண்
COMPLEX VECTOR SPACE - சிக்கலெண் திசையன் வெளி
COMPONENDO ET DIVIDENDO - கூட்டல் கழித்தல் விகிதச் சமம்
CONJUGATE (ROOT, PLANE, MATRIX ETC.) - இணையிய(ம்) (மூலம், தளம், அணி, போறவை)
CONTINUOS VARIABLE - தொடர்ந்த மாறி
COORDINATE - ஆயம்
CORRELATION (COEFFICIENT) - ஒட்டுறவு (கெழு)
COS(INUSOIDAL), COSINE - துணைச்செவ்வளை(வு)
COSET - துணைக்கணம்
CURL - சுருட்டை
CURVATURE - வளைமை
CURVE - வளைவு
 
D - வரிசை
DECAGON - பதின்கோணம்
DECIMAL NUMBER SYSTEM - பதின்ம எண்முறை
DEGREE OF FREEDOM - உரிமை அளவெண்
DEL OPERATOR - வகைமம், வகைம இயக்கி - ∇ ≡ i (∂)/∂x) + j (∂)/∂y) + k (∂)/∂z); இங்கு x, y, z என்பது செவ்வக ஆயமுறை (rectangular coordinate system) ஆயங்கள்
DENOMINATOR - (பின்னப்)பகுதி, (பின்னக்)கீழெண்
DETERMINANT - அணிக்கோவை
DIAGONAL - மூலைவிட்டம்
DIAGONALLY OPPOSITE - மூலைவிட்டமெதிர்
DIAMETRICALLY OPPOSITE - விட்டமெதிர்
DIE - பகடை
DIFFERENTIATION - வகையீட்டல்
DIFFERENTIAL CALCULUS - வகையீட்டு நுண்கணிதம்
DIRECTRIX - இயக்குவரை
DIVISOR - வகுஎண், வகுத்தி
DISCRIMINANT - பண்புகாட்டி
DISJOINT SET - வெட்டாக்கணம்
DIVERGENCE - விரிதல் - ஒரு திசையன் புலத்தின் குறிப்பிட்டப் புள்ளியில் உள்ள சுருக்கம் அல்லது விரிவின் அளவி; எ.டு. சூடேற்றபடும் காற்று விரியும் போது அதன் 'விரிதல் நேரமம் (positive) ஆகும்; வெப்பமாறும்போது சுருக்கத்தால் அதன் விரிதல் எதிர்மம் (negative) ஆகும்; விரிதல் அடர்த்தியின் மாற்றம் என கருதலாம்; வரையறைவு : div v ≡ ∇ . v = ∂vx/∂x + ∂vy/∂y + ∂vz/∂z
DUAL - இருமம்
 
E - வரிசை
ECCENTRICITY - மையப்பிறழ்வு
EXPECTATION - எதிர்ப்பார்ப்பு - ஒரு சோதனையின் அனைத்து நிகழக்கூடிய விளைவுகளின் சராசரி நிகழ்தகவு (mean probability of all outcomes);
EXPONENTIAL - அடுக்குக்குறி (வீதம்)
EXPONENTIAL SERIES - அடுக்குக்குறித் தொடர்
 
F - வரிசை
FRUSTRUM - அடிக்கண்டம் - ஒரு கூம்பு (cone), கூம்பகம் (pyramid) அல்லது கோளம் (sphere) இரு இணைத்தளங்களால் (parallel planes) வெட்டப்பட்டிருப்பின், அவ்விருத்தளங்களுக்கு இடையே அமைந்தப் பகுதி
 
G - வரிசை
GENERATING FUNCTION - பிறப்பிக்கும் சார்பு
GEOMETRIC MEAN - பெருக்குச் சராசரி
GEOMETRIC PROGRESSION/SERIES - பெருக்குத் தொடர்
GRADIENT - சரிவு - இந்த திசையளவு ஒரு திசையன் புலத்தின் பெருமமான அதிகரிப்பின் திசையில் நோக்கி இருக்கும்; வரையறைவு : grad f = ∇f ≡ (∂f/∂x) i + (∂f/∂y) j + (∂f/∂z) k
GREATEST COMMON FACTOR (GCF) - மீப்பெரு பொதுக் காரணி
 
H - வரிசை
HIGHEST COMMON FACTOR (HCF) - மீப்பெரு பொதுக் காரணி
HISTOGRAM - செவ்வகப்படம்
HYPOTNEUSE - செம்பக்கம்
 
I - வரிசை
IMAGINARY NUMBER - கற்பனை எண்
IMAGINARY ROOT - கற்பனை மூலம்
INCENTER - உள்மையம்
INDEPENDENT VARIABLE - சார்பில்லா மாறி, சார்பற்ற மாறி
INDUCTION - உய்த்தறிதல்
INEQUALITY - சமனிலி
INFINITE - கந்தழி, முடிவிலி
INFLEXION - மாறிடம் - ஒரு வளைவின் வளைமை, அதாவது சாய்வின் கதிர்வு மாறும் இடம்
INPROPER FRACTION - தகாப்பின்னம்
IMPROPER INTEGRAL - முறையிலாத் தொகையீடு
INSCRIBED CIRCLE - உள்தொடு வட்டம்
INSCRIBED POLYGON - உள்வரைவுப் பலகோணம்
INTEGRAL CALCULUS - தொகையீட்டு நுண்கணிதம்
INTEGRATION - தொகையீட்டல்
ITERATION - மறுசெய்கை
ITERATIVE PROCESS - மறுசெய்கை முறை
 
J - வரிசை
JOINT PROBABILITY - கூட்டு நிகழ்தகவு
 
K - வரிசை
 
L - வரிசை
LATTICE - கூடமைப்பு
LEADING DIAGONAL - தலைமை மூலைவிட்டம்
LEAST COMMON MULTIPLE (LCM) - மீச்சிறு பொது மடங்கு
LINEAR TRANSFORMATION - நேரியல் உருமாற்றம்
 
M - வரிசை
MAGNITUDE - பருமை
MATHEMATICAL MODEL - கணித மாதிரி
MAXIMA - பெருமம்
MINIMA - சிறுமம்
MINUS (EG 2 MINUS 2) - சய (எ.டு. 2 சய 2 சமன் 0)
MINUS (EG -2) - எதிர்ம (எ.டு. எதிர்ம 2)
MULTINOMIAL COEFFICIENT - பல்லுறுப்புக் கெழு
 
N - வரிசை
n-th ROOT - n-ஆம் படி மூலம்
NEGATIVE NUMBER - எதிர்ம எண்
NULL SET - வெற்றுக் கணம்
NUMERATOR - (பின்னத்)தொகுதி, (பின்ன)மேலெண்
 
 
O - வரிசை
ODD - ஒற்றைப் படை
ODD FUNCTION - ஒற்றைப்படைச் சார்பு
ODDS AGAINST - பாதக விகிதம்
ODDS IN FAVOUR - சாதக விகிதம்
ONE-TO-ONE CORRESPONDENCE - ஒன்றுக்கொன்றான இயைபு
OPTIMAL VALUE, OPTIMUM - உகம மதிப்பு, உகமம்
ORIENTATION - திசைப்போக்கு
ORTHOCENTER - செங்கோண மையம், செங்குத்து மையம்
ORTHOGONAL - செங்கோண, செங்குத்து
ORTHOGONALITY - செங்குத்துமை
 
P - வரிசை
PARAMETER - கூறளவு, பண்பளவு
PARALLELOGRAM - இணைகரம்
PARALLELOPIPED - இணைகரத் திண்மம்
PERIGEE - அண்மைநிலை
PERPENDICULAR - செங்குத்து, செங்குத்தான
PARTICULAR SOLUTION - சிறப்புத் தீர்வு, குறிப்பிட்டத் தீர்வு
PERMUTATION - வரிசைமாற்றம், வரிசைவகுதி
PLANE - தளம்
PLANE GEOMETRY - தளவடிவியல்
PLUS (EG. 5 + 5) - சய (எ.டு. 5 சய 5 சமன் 10)
PLUS (EG. +5) - நேர்ம (எ.டு. நேர்ம ஐந்து)
POLYGON - பலகோணம்
POLYHEDRON - பன்முகி
POLYNOMIAL - அடுக்குக்கோவை, பல்லுறுப்புக்கோவை
POSITIVE NUMBER - நேர்ம எண்
POSITIVE ROOT - நேர்ம மூலம்
PRIME ELEMENT - பகா உறுப்பு
PRIME NUMBER - பகா எண், வகுபடா எண்
PRIME FACTOR - பகாக்காரணி
PRIMITIVE - தொடக்கநிலை
PRIMITIVE POLYNOMIAL - தொடக்கநிலை அடுக்குக்கோவை
PROBABILITY - நிகழ்தகவு
PROBABILITY DENSITY - நிகழ்தகவு அடர்த்தி
PROBABILITY DENSITY FUNCTION - நிகழ்தகவு அடர்சார்பு
PYRAMID - கூம்பகம்
 
Q - வரிசை
 
R - வரிசை
RANDOM VARIABLE - சமவாய்ப்பு மாறி
RATIONAL NUMBER - விகிதமுறு எண்
RECTANGULAR COORDINATES - செவ்வக ஆயங்கள்
ROUNDING OFF - முழுதாக்கல்
ROW - நிரை
 
S - வரிசை
SCALAR - அளவெண்
SECANT (TRIGNOMETRY) - வெட்டுவளை - வரையறைவு : துணைச்செவ்வளையின் தலைகீழ்; sec ϑ ≡ 1/cos ϑ ≡ செம்பக்கம்/அயற்பக்கம்
SECTION - வெட்டுமுகம்
SECTION PLANE - தள வெட்டுமுகம்
SET - கணம்
SET SQUARE - மூலமட்டம்
SIMULTANEOUS EQUATIONS - ஒருங்கமைச் சமன்பாடுகள்
SIN(USOIDAL), SINE - செவ்வளை(வு) - வரையறைவு : sin ϑ ≡ எதிர்ப்பக்கம்/செம்பக்கம
SINGLE VALUED SET - ஒருமதிப்புச் சார்பு
SINGULARITY - வழுவிடம்
SOLID GEOMETRY - கனவடிவயியல்
SOLUTION - தீர்வு
SLIDE RULE - நழுவுசட்டம்
STANDARD DEVIATION - திட்டவிலக்கல் - ஒரு மதிப்புக்கணத்தின் (set of values) பரவல்; வரையறைவு : σ ≡ √{E((X-E(X))²} = √((E(X²)-(E(X))²) = √(var(X), இங்கு E(X) எதிர்ப்பார்ப்பு (expectation), var மாறுபாடு (variance) ஆகும்
SUMMATION - கூட்டல்
SYMMETRIC DIFFERENCE - சமச்சீர் வேறுபாடு
SYMMETRIC EXPRESSION - சமச்சீர்க் கோவை
SYMMETRIC POLYNOMIAL - சமச்சீர் அடுக்குக்கோவை - ஒரு அடுக்குக்கோவை P(X₁, X₂,...., Xn)இல் ஏதேனும் மாறிகளை இடைமாற்றினாலும் ஆதே அடுக்குக்கோவை பெறும் எனில், அதுவே சமச்சீர் அடுக்குக்கோவை ஆகும். ஆதாவது P(Xσ(1), Xσ(2),..., Xσ(n)) = P(X₁, X₂, ..., Xn), இங்கு σ என்பது குறியெண்கள் 1, 2, 3 ஆகியவைகளின் ஏதேனும் வரிசைமாற்றம் (permutation) ஆகலாம்; எடு. X₁³ + X₂³ - 7; 4(X₁²)(X₂²) + (X₁³)(X₂) + (X₁)(X₂³) + (X₁+X₂) ⁴
SURD - விகிதமுறா மூலம்
 
T - வரிசை
TANGENT - தொடுகோடு
TANGENT (FUNCTION OF ANGLE) - தொடுவளை
TANGENT PLANE - தொடுதளம்
TANGENTIAL VELOCITY - தொடுகோட்டுத் திசைவேகம்
TENSOR - பண்புரு
TRAPEZIUM - சரிவகம்
TRAPEZOID - சரிவகத்திண்மம்
TRIGNOMETRY - கோணவியல்
TRUTH TABLE - உண்மை அட்டவணை
 
U - வரிசை
UNCORRELATED - ஒட்டுறவற்ற
UNIFORM DISTRIBUTION - சீரான பரவல்
UNIT VECTOR - அலகுத் திசையன்
UNIVERSAL SET - முழுத்தொகு கணம்
 
V - வரிசை
VECTOR - திசையன்
VECTOR FIELD - திசையன் புலம்
VECTOR SPACE - திசையன் வெளி
VERTICALLY OPPOSITE ANGLE - குத்தெதிர்க் கோணம்
VOLUME INTEGRAL - கனத்தொகையீடு, பருமத்தொகையீடு
 
W - வரிசை
WEAK MAXIMUM - மென் பெருமம்

WEAK MINIMUM - மென் சிறுமம்
View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum