தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
விழிமூடும் கத்தோலிக்கர்கள் விண்ணுலகம் சேர்வார்களா?Tue Nov 21, 2017 10:04 pmசார்லஸ் mcவேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?Tue Nov 21, 2017 10:00 pmசார்லஸ் mc அறிந்தும் தவறுசெய்தால்?.....Tue Nov 21, 2017 9:50 pmசார்லஸ் mcதூதர்களுக்கு வணக்கம் செலுத்துவது இயேசுவுக்கு பிடிக்காத காரியம்Tue Nov 21, 2017 9:48 pmசார்லஸ் mcமரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?Tue Nov 21, 2017 9:45 pmசார்லஸ் mcகல்லறைகளுக்கு முன்பாக அல்ல.......!Tue Nov 21, 2017 9:42 pmசார்லஸ் mcகுழந்தை இயேசு - ஒரு விளக்கம்Tue Nov 21, 2017 9:39 pmசார்லஸ் mcஇயேசு சொன்ன கல் - கத்தோலிக்கம் சொன்ன கல்?! எது?Tue Nov 21, 2017 9:38 pmசார்லஸ் mcவிவிலியத்தில் கத்தோலிக்க சபை எங்கே உள்ளது?Tue Nov 21, 2017 9:34 pmசார்லஸ் mcஅழகிய பறவைகள்Sun Nov 19, 2017 9:08 amAdminஜெபத்தைப்' பற்றிய ஒரு கருத்துSun Nov 19, 2017 8:37 amAdminதக்காளி ரசம் !!!Sun Nov 19, 2017 8:33 amAdminவில்லியம் டின்டேல் William tyndaleSun Nov 19, 2017 8:31 amAdminவெட்கப்படாத ஊழியக்காரர்களாயிருக்கSun Nov 19, 2017 8:29 amAdminதொடர்ந்து இருக்க அனுமதிப்பாரா? Sun Nov 19, 2017 8:28 amAdminநாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம்?Sun Nov 19, 2017 8:27 amAdminகசப்பான வைராக்கியம்Sun Nov 19, 2017 8:26 amAdminஅவனுக்காக நான் மரிக்கிறேன்Sun Nov 19, 2017 8:25 amAdminநீ பண்ண வேண்டிய பிரயாணம்Sun Nov 19, 2017 8:25 amAdminகண்கவர் கிராமத்து ஓவியங்கள்Sat Nov 18, 2017 6:07 pmசார்லஸ் mcஎங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்றுSat Nov 18, 2017 2:26 pmசார்லஸ் mcRSS உருவான பிறகே அயோத்தியில் ராமர் பிறந்தார் - வரலாற்றில் பாதுகாக்க வேண்டிய காணொளி....!!Sat Nov 18, 2017 10:15 amசார்லஸ் mcகார் சாவியை உள்ளே வைத்து விட்டால் திறப்பது எப்படி?Sat Nov 18, 2017 10:13 amசார்லஸ் mcயெகோவா விட்னஸ் மற்றும் யோகாSat Nov 18, 2017 10:12 amசார்லஸ் mcஅழகான சில வரிகள்Sat Nov 18, 2017 10:10 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
54 Posts - 64%
Keywords

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

Social bookmarking
Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழ் நிதியியல் கணக்கியல் அருஞ்சொற்பொருள் / TAMIL FINANCE & ACCOUNTING GLOSSARY

on Fri Jul 22, 2016 8:41 pm
தமிழ் நிதியியல் கணக்கியல் அருஞ்சொற்பொருள்/TAMIL FINANCE & ACCOUNTING GLOSSARY
 
A - வரிசை
ACCOUNTING CONCEPT - கணக்கியல் கருத்துக்கள்
ACCOUNTING ENTITY CONCEPT - கணக்கியல் தனித்தன்மை கருத்து
ACCOUNTING PERIOD CONCEPT - கணக்கியல் காலக் கருத்து
ACCOUNTING YEAR - கணக்காண்டு
ACCRUED EXPENSE - அட்டுறுச் செலவு
ACCRUED REVENUE - அட்டுறு வருமானம்
ADVANCE - முன்பணம்
ANNUAL GENERAL MEETING - ஆண்டு பொதுக் கூட்டம்
APPRECIATION (IN VALUE) - மதிப்புயர்வு
ASSETS ACCOUNT - சொத்துக் கணக்கு
 
B - வரிசை
BALANCE SHEET - ஐந்தொகை, இருப்புநிலைக் குறிப்பு
BANK - வைப்பகம்
BANKING OMBUDSMAN - வங்கிய குறைத்தீர்ப்பாணையம்
BANKNOTE - பணத்தாள்
BEARER BOND - கொணர்பவர் கடனீடு
BILLS RECEIVABLE - வரவுக்குரிய உண்டியல்கள்
BOARD OF DIRECTORS - இயக்குநரவை, இயக்குநர் வாரியம்
BOND - கடனீடு
BOOK-KEEPING - கணக்கு வைப்பு
BOURSE - பங்கு மாற்றகம்
BORROWED CAPITAL - கடன் முதல்
BRANCH ACCOUNT(S) - கிளைக் கணக்கு(கள்)
BRANCH ADJUSTMENT ACCOUNT - கிளை சரிகட்டும் கணக்கு
BRANCH ASSETS ACCOUNT - கிளை சொத்துக் கணக்கு
BRANCH EXPENSES ACCOUNT - கிளை செலவுக் கணக்கு
BRAND (NAME) - முத்திரைப் பெயர்
BUSINESS ENTITY CONCEPT - தொழில் தனித்தன்மை கருத்து
 
C - வரிசை
CALL MONEY - அழைப்புப் பணம் - நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கடன் பணம்
CALL OPTION - வாங்கல் சூதம் - பெறுவருக்கு வாங்கும் உரிமை அளிக்கும்; வழங்குபவருக்கு விற்கும் நிர்ப்பந்தம் அளிக்கும் நிதியியல் பத்திரம்
CAPITAL - மூலதனம்
CAPITAL RESERVE - மூலதனக் காப்பு
CASH TRANSACTION - ரொக்க நடவடிக்கை
CHALLAN - செலுத்துச்சீட்டு
CHARTERED ACCOUNTANT - பட்டயக் கணக்கர்
CONSIGNMENT - அனுப்பீடு
CONVERTIBLE DEBENTURE - மாற்றத்தக்க கடன்பத்திரம்
COST ACCOUNTING - அடக்கவிலை கணக்கவியல்
COST AUDIT - அடக்கமதிப்பு தணிக்கை
COUNTERFOIL - எதிரிதழ்
CURRENCY NOTE - பணத்தாள்
CREDIT CARD - கடனட்டை
CREDIT NOTE - வரவுக் குறிப்பு
CREDIT TRANSACTION - கடன் நடவடிக்கை
CREDITOR - கடனாளர், கடனீந்தர்
CREDITOR'S LEDGER - கடனீந்தோர் பேரேடு
CURRENCY EXCHANGE - பணமாற்றம், நாணயமாற்றம்
CURRENT ACCOUNT - நடப்பு கணக்கு
CURRENT ASSET- நடப்பு சொத்து
 
D - வரிசை
DAY TRADING - பகல் வணிகம்
DEBENTURE - கடனியம்
DEBIT BALANCE - பற்று நிலுவை
DEBIT CARD - பற்றட்டை
DEBT COLLECTOR - கடன்மீட்பர்
DEBT INSTRUMENT - கடன் பத்திரம்
DEBTOR - கடனாளி
DEBTOR'S LEDGER - கடனாளிகள் பேரேடு
DEFLATION - பணவாட்டம்
DEMAND - தேவைப்பாடு
DEPARTMENTAL ACCOUNT - துறைவாரி கணக்கு, திணைக்களக் கணக்கு
DEPENDANT BRANCH(ES) - சார்பு கிளை(கள்)
DEPOSIT - வைப்புத்தொகை
DEPOSITOR - வைப்புத்தொகையாளர்
DEPRECIATION - தேய்மானம்
DERIVATIVE - சார்பியம்
DIRECT EXPENSE(S) - நேரடி செலவினம்(ங்கள்)
DIMINUTION (IN VALUE) - மதிப்பிழப்பு
DIVIDEND - பங்காதாயம், ஈவுத்தொகை
DIVIDEND COUPON - பங்காதயச் சீட்டு
DIVIDEND WARRANT - பங்காதாய உரிமையாணை
DOUBLE-ENTRY ACCOUNTING - இரட்டைப் பதிவு கணக்கியல்
 
E - வரிசை
ELECTRONIC FUNDS TRANSFER - மின்னணு நிதி மாற்றல், நிதி மின்மாற்றல்
EMPLOYEE PROVIDENT FUND - ஊழியர் சேமநிதி
ENTRY LOAD - நுழைவு கட்டணம்
ERECTION EXPENSE - நிறுவுச் செலவு
EXIT LOAD - வெளியேறு கட்டணம்
EXPENSES PAYABLE - செலுத்தவேண்டிய செலவுகள்
 
F - வரிசை
FACE VALUE - முகமதிப்பு
FICTITOUS ASSET(S) - கற்பனைச் சொத்து(க்கள்)
FINAL ACCOUNT - இறுதி கணக்கு
FINANCIAL ACCOUNTING - நிதிநிலைக் கணக்கியல்
FIXED ASSET - நிலையான சொத்து
FIXED CAPITAL - நிலை மூலதனம்
FLUCTUATING CAPITAL - மாறும் மூலதனம்
FORWARDING - மேலனுப்புகை
FUTURES TRADING - முன்பேர வணிகம், முன்பேர வர்த்தகம்
 
G - வரிசை
GENERAL LEDGER - பொது பேரேடு
GENERAL PARTNERSHIP - பொதுக் கூட்டாண்மை - அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்படாத கூட்டாண்மை
GILT FUND - உயர் பாதுகாப்பு நிதி
GOING CONCERN CONCEPT - நிறுவனத் தொடர்ச்சி கருத்து
GOVERNMENT COMPANY - அரசு நிறுமம்
 
H - வரிசை
HIRE PURCHASE - தவணைமுறைக் கொள்முதல்
 
I - வரிசை
IMMOVABLE PROPERTY - அசையாச் சொத்து
INCOME AND EXPENDITURE ACCOUNT - வரவு செலவுக் கணக்கு
INDEPENDENT BRANCH(ES) - தனித்தியங்கும் கிளை(கள்)
INDIRECT EXPENSE(S) - மறைமுக செலவினம்(ங்கள்)
INDIVIDUAL DEPOSITOR ACCOUNT - தனிநபர் வைப்புத்தொகையாளர் கணக்கு
INFLATION - பணவீக்கம்
INITIAL PUBLIC OFFER (I.P.O.) - பங்கு வெளியீடு திட்டம்
INSOLVENCY - நொடிப்பு
INSTRUMENT OF TRANSFER - உரிமை மாற்றுப் பத்திரம்
INTANGIBLE ASSET(S) - புலனாகாத சொத்து(க்கள்)
INTEREST ACCOUNT - வட்டிக் கணக்கு
INVENTORIES - இருப்புச் சரக்கு
INVESTMENT COMPANY - முதலீட்டு நிறுமம்
 
J - வரிசை
JOINT STOCK COMPANY - கூட்டுப் பங்கு நிறுமம்
JOINT VENTURE - இணைவினை, கூட்டு முயற்சி
 
K - வரிசை
 
L - வரிசை
LEDGER - பேரேடு
LIMITED COMPANY - வரையறுக்கப்பட்ட நிறுமம்
LIMITED PARTNERSHIP - வரையறுத்தக் கூட்டாண்மை - அனைத்து கூட்டாளிகளின் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை
LOOSE LEAF LEDGER - விடுதாள் பேரேடு
 
M - வரிசை
MAGNETIC INK CHARECTER RECOGNITION (MICR) - காந்தெழுத்துணர்(வு)
MARKET PRICE - சந்தை விலை
MEMORANDUM OF UNDERSTANDING - புரிந்துணர்வு ஒப்பந்தம்
MERCHANTILE AGENT - வணிக முகவர்
MERCHANDISE - வணிகச்சரக்கு
MICR CHECQUE - காந்தெழுத்துணர் காசோலை
MONEY TRANSFER - பணமாற்றல்
MUTUAL FUND - பரஸ்பர நிதி, சமநல நிதி
 
N - வரிசை
NET ASSET VALUE - நிகர சொத்து மதிப்பு
NET WORTH - நிகர மதிப்பு
NOMINAL ASSET(S) - பெயரளவுச் சொத்து(க்கள்)
NON-CORPORATE ENTERPRISE - கூட்டுருவாக்கம் பெறாத நிறுவனம்
 
 
O - வரிசை
OBSOLESCENCE - வழக்கற்றுப் போதல், வழக்கொழிந்த
OPEN CHEQUE - கீறாக் காசோலை
OPTION - சூதம்
OVERDRAFT - மேல்வரைப்பற்று
OVERHEAD - மேற்செலவு
 
P - வரிசை
PARTICULAR PARTNERSHIP - குறிப்பிட்டக் கூட்டாண்மை - குறிப்பிட்ட காலத்திற்கோ வணிகத்திற்கோ செயல்படும் கூட்டாண்மை
PARTITION - பிரிவினை
PARTNER BY ESTOPPEL - முரண்தடை கூட்டாளி - ஒருவர் உண்மையிலேயே கூட்டாளியாக இல்லாமல் இருந்து, தன் நடத்தை மூலம் தானும் அத்தொழிலில் ஒரு கூட்டாளி என முன்பணம் அளிக்கும் வெளியாரை நம்ப செய்த பின் அவர் கூட்டாளியல்ல என மறுத்துக்கூற முடியாது. அவர் அந்த நிறுவனத்திற்கு பொறுப்பாகிறார்
PARTNER BY HOLDING OUT - உரிமைப் போலிக் கூட்டாளி - கூட்டாளியல்லாத ஒருவர் கூட்டாளியென விவரிக்கப்படும்போது அவர் தான் அவ்வாறு கூட்டாளியல்ல என அவர் மறுத்துரைக்க வேண்டும்; அவர் அமைதிக்காத்திட்டால், அவரை கூட்டாளி என நம்பி வணிகம் செய்யும் நபர்களுக்கு பொறுப்பாகிறார்
PARTNERSHIP - கூட்டாண்மை
PARTNERSHIP-AT-WILL - விருப்ப முறிக் கூட்டாண்மை - காலவரைவு குறிக்காமல் வணிகம் நடத்தப்படும் கூட்டாண்மை
PARTNERSHIP DEED - கூட்டாண்மை ஒப்பாவணம்
PAYMENTS AND RECEIPTS ACCOUNT - செலுத்தல் பெறுதல் கணக்கு
PETTY CASH - சில்லரை ரொக்கம்
PETTY EXPENSE(S) - சில்லரைச் செலவு(கள்)
PLANNING PERIOD - திட்டக் காலம்
POLICY - கொள்கை
PREFERRED SHARE - முன்னுரிமைப் பங்கு
PRELIMINARY EXPENSE - தொடக்க செலவினம்
PROFORMA INVOICE - வாங்குபொருள் விவரப்பட்டி
PROCEEDING(S) - நடவடிக்கை(கள்)
PROMISSORY NOTE - கடன் வாக்குறுதி
PROVIDENT FUND - சேமநிதி
PROVISION - ஒதுக்கீடு
PRODUCE EXCHANGE - விளைபொருள் மாற்றகம்
PROFIT TAX - லாப வரி
PROPERTY ACCOUNT - சொத்துக் கணக்கு
PROPORSAL FORM - காப்பீடு விண்ணப்பம், காப்புறுதி விண்ணப்பம்
PROPORTIONAL RESERVE SYSTEM - விகித காப்பு முறை
PROVISION - ஒதுக்கு
PUBLIC DEPOSIT - பொது வைப்பு
PUBLIC LIMITED COMPANY - வரையறுக்கப்பட்ட பொது நிறுமம்
PUBLISHED RESERVE - வெளிப்படுத்தப்பட்டக் காப்பு
PUBLIC CORPORATION - பொதுக் கூட்டுரு
PURCHASE ORDER - கொள்முதல் ஆணை
PURCHASE RETURNS BOOK - கொள்முதல் திருப்ப ஏடு
PURCHASES BOOK - கொள்முதல் ஏடு
PUT OPTION - விற்றல் சூதம் - பெறுவருக்கு விற்கும் உரிமை அளிக்கும்; வழங்குபவருக்கு வாங்கும் நிர்ப்பந்தம் அளிக்கும் நிதியியல் பத்திரம்
 
Q - வரிசை
 
R - வரிசை
RECEIPT - பற்றுச்சீட்டு
RECTIFICATION ENTRY - பிழை திருத்தப் பதிவுகள்
REGISTRATION CHARGE(S) - பதிவுக் கட்டணம்(ங்கள்)
REPO (REPURCHASE AGREEMENT) - மீள்வணிகம் - நிதி நிறுவங்கள் மேற்கொள்ளும் ஒரு வகை கடன் ஒப்பந்தம், இதில் பணம் பெறுபவர் (பிணையங்களை விற்பவர்), அவைகளை ஒரு பின் தேதியில் குறிப்பிட்ட விலைக்கு திரும்ப வாங்க வேண்டும், இவ்விலை கடனிற்கு வட்டி உட்சேர்ந்திருக்கும்
REPO RATE - மீள்வாங்கல் வீதம் - நீதி நிறுவங்களின் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி விகிதம்
RESERVE - காப்பு - எதிர்கால ஐயப்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஆதாயம்
RESERVE FUND - காப்பு நிதி
REVENUE LOSS - நடப்பிழப்பு
REVENUE RESERVE - நடப்புக் காப்பு
RISK - இடர்
 
S - வரிசை
SALES BUDGET - விற்பனை பொக்கீடு
SALES RETURNS BOOK - விறிபனை திருப்ப ஏடு
SECRET RESERVE - இரகசியக் காப்பு
SELF BALANCING LEDGER - தானே சரிகட்டிக்கொள்ளும் பேரேடு
SEPERATE LEGAL ENTITY - தனி சட்டஉரு
SHARE - பங்கு
SHARE CAPITAL - பங்கு மூலதனம்
SHARE WARRANT- பங்கு சான்றாணை
SIMPLE INTEREST - தனி வட்டி
SINGLE-ENTRY SYSTEM - ஒற்றைப் பதிவு கணக்குமுறை
SINKING FUND - கடனடைப்பு நிதி
SOLE PROPRIETOR - தனிநபர் உரிமையாளர்
SOLE PROPRIETORSHIP/TRADERSHIP - தனியாள் வணிகம் (முறை)
SPONSORSHIP - நல்கை
STOCK BROKER - பங்குத் தரகர்
STOCK EXCHANGE - பங்கு மாற்றகம்
STOCK SHEET - சரக்குப் பட்டியல்
STOCK MARKET - பங்குச் சந்தை
SUPPLY - அளிப்பு
 
T - வரிசை
TERM DEPOSITE - பருவகால வைப்பு
TREASURY BILL (T-BILL) - கருவூல உறுதிச்சீட்டு
TRIAL BALANCE - இருப்புநிலை சோதனை
TRUST ACCOUNT - காப்பாளர் கணக்கு, தர்மகர்த்தா கணக்கு
 
U - வரிசை
UNEARNED INCOME - ஈட்டப்படாத வருமானம்
UNRESTRICTED LIABILITY - வரையறையற்றப் பொறுப்பு
 
V - வரிசை
VALUE ADDED TAX - மதிப்புக் கூட்டு வரி

VOUCHER - சான்றுச்சீட்டு
View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum