தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
இது தேவையா உனக்கு? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இது தேவையா உனக்கு? Empty இது தேவையா உனக்கு?

on Fri Jul 08, 2016 8:32 am
இது தேவையா உனக்கு? 13427750_612213498962067_3134145223380399893_n

மர்லின் மன்றோ

*உலகப்புகழ் பெற்ற நடிகை ....இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர்

*கோடி கோடியாக பணத்தை சம்பாதித்தவர் ....இவரைக் சந்திப்பதற்காக உலகப் புகழ் பெற்ற சுவிஷேகர் பில்லி கிரஹாம் அவர்கள் சந்திக்க செல்கிறார்

*மர்லின் மன்றோ வீட்டுக்கு போய் அவர்களுக்காக காத்திருக்கிறார் இந்த தேவ மனிதன் ...

*அவருடைய. உதவியாளரிடம் நான் உங்கள் எஜமாட்டியிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு சில நிமிடங்களில் சென்று விடுவேன் என சொல்ல 

*உதவியாளரும் மர்லின் மன்றோ விடம் சொல்ல அவர்கள் நான் அவரை பார்க்க விரும்பவில்லை ...அவரை போகச் சொல்லுங்கள் என சொல்ல உதவியாளரும் பில்லி கிரஹாமிடம் சொல்ல

*பில்லி கிரஹாம் எப்படியாவது எனக்கு அனுமதி பெற்று தாருங்கள் ...அவர்களிடம் நான் நிச்சயம் தேவனை பற்றி பேச வேண்டும் என் உள்ளம் என்னை ஏவுகிறது ...தயவு செய்து அனுமதி வாங்கி தாருங்கள் என தாழ்மையோடு கேட்கிறார்

*உதவிக்காரரும் ...சரி ஐயா, ,நான் பேசி பார்க்கிறேன் என்று மர்லின் மன்றோவிடம் அவர் உங்களோடு சிறிது நேரம் பேசி விட்டு சென்று விடுவாராம் என சொல்ல

*அந்த அம்மணி சொன்னார்களாம் ....பில்லிகிரஹாமும் எனக்கு பிடிக்காது ...அவர் ஆராதிக்கிற தேவனும் எனக்கு பிடிக்காது என்றாராம் ...

*உதவியாளர் பில்லி கிரஹாமிடம் இதை சொல்ல அவர் வருத்தத்துடன் செல்கிறார்

*இது நடந்து எண்ணி ஒரே வாரத்தில் மர்லின் மன்றோ அளவுக்கு அதிகமான மாத்திரகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார் ..

*உலகமே அதிர்ச்சிக்குள்ளாகிறது ...அவர் மரிக்கும் போது அவர் வயது 36மட்டுமே

*தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தை யை கேட்டு செவி கொடுத்திருந்தால் ஜீவனோடு வாழ்ந்திருக்கலாம் ...என்ன பரிதாப முடிவு! !!!

*கிறிஸ்துவனே! !!நீ பார்க்கிற சினிமா, நடிகைகளும் கூட உனக்கு ஜீவன் கொடுத்த இரட்சகரை புறக்கணிக்கிற கூட்டம் தான் என்பதை மறவாதே! !!

*நீயும் அவனோடு கை கோர்த்து உலாவினால் உன்னுடைய தேவனுடைய புறக்கணிக்கிற ஒருவனோடு சேர்ந்து உன்னுடைய தேவனை வேதனை படுத்துகிறவன் என அறிந்து கொள்

*சங் _1ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட துன்மார்க்கனுடைய ஆலோசனை, பாவிகளுடைய வழி.பரியாசக்காரர் உட்காரும் இடம் இது சினிமாவுக்கும் பொருந்தும்

*இல்ல நான் தொடர்ந்து சினிமா பார்ப்பேன் என்றால் இதையும் நீ சந்திக்க தான் வேண்டும்

*என்ன அது! !!

1.கனி கொடுக்க முடியாது

2.இலையுதிர்ந்த மரம் போல வாழ்க்கை

3.செய்வதெல்லாம் வாய்க்காது

இது தேவையா உனக்கு?

*கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருந்து உன்னை பாக்கியவானாக மாற்றி

*உன்னை கனியுள்ளவனாக மாற்றி, இலையுதிராதிருக்கிற மரமாக மாற்றி, நீ செய்வதெல்லாம் வாய்க்கும் படி தேவன் விரும்புகிறாரே! !!

*தேவன் உன்னை செழிப்பான நிலமாக மாற்ற விரும்ப நீ ஏன் வறண்ட நிலமான வாழ்க்கையை விரும்புகிறாய்?

*கர்த்தருடைய வேதமா? சினிமாவா?

*முடிவு உன் கையில்

JESUS LOVES U
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum