பாகிஸ்தான் முஸ்லிம்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுகொண்ட காட்சி
Wed Jul 06, 2016 12:48 am
தேவனுக்கே மகிமை
►ஆயிரகணக்கான பாகிஸ்தான் முஸ்லிம்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டுள்ளார்கள்
►பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுவருகிறார்கள்
►ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
►நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
மத்தேயு 28:19,20
- மலேசியாவில் பல முஸ்லீம்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ...
- இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட தவ்ஹீத் மவ்லவியின் சாட்சி
- லெபனானை சேர்ந்த முஸ்லிம் ஜிகாதி இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்ட சாட்சி
- இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவது என்பது எதைக் குறிக்கிறது?
- இந்து பூசாரியாக இருந்து கிறிஸ்துவை ஏற்றுகொண்ட அம்மாவின் சாட்சி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|