தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
ஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை! ஏன்?Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mcபரிசுத்தத்தில் வைராக்கியமாய் இருப்பாயா!Mon Jun 25, 2018 2:21 pmசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest :: 1 Bot

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
August 2018
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள்

on Tue Jul 05, 2016 9:08 am
ஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள்
------------------------------------------------------------------------------



இன்றைய சூழலில் ஸ்மார்ட் போன்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து அறிந்திராதவர்கள், இந்த கட்டுக்கதைகளை அப்படியே நம்பிவிடுகிறார்கள். சில கட்டுக்கதைகள் மிகப்பிரபலமாகி விடுகிறது. அப்படிப்பட்ட கதைகளில் 10 கட்டுக்கதைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்


1. அதிக மெகாபிக்சல் இருந்தால் தான் சிறந்த கேமரா

பொதுவாக மக்கள் சிந்திப்பது என்ன? அதிக மெகாபிக்சல் இருந்தால் அது தான் சிறந்த தரத்துடன் உள்ள கேமரா, என்று நினைக்கிறார்கள். ஆனால் சென்சார், லென்ஸ் , போகஸ் நீளம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெப்லைசேஷன்(optical image stabilizatio) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் கேமராவின் தரம் மாறுபடுகிறது.


நோக்கியா 40 மெகா பிக்சல் கேமராவை தனது போனில் அறிமுகம் செய்தது. ஆனால் அந்த கேமராவை விட ஐபோனின் 8 மெகா பிக்ச்ல் கேமரா சிறந்ததாக இருந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்


2. நீங்கள் வாங்கிய மொபைல் போனுக்கு அதே நிறுவனத்தின் சார்ஜரை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.


போனை விற்பனை செய்யும் நிறுவனங்கள், தங்கள் பாக்கெட்டை நிரப்புவதற்காக கூறும் விஷயம் தான் இவை. குறிப்பாக சீன போன்கள். நீங்கள் அந்த நிறுவனத்தின் சார்ஜர் உள்ளிட்ட பலதர பொருட்களை பயன்படுத்தினால்தான் அவர்களுக்கு லாபம். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களுக்கு ஒரேமாதிரியான சார்ஜ் போர்ட் தான் உள்ளது. மேலும் அதேமாதிரியான பேட்டரி மற்றும் சார்ஜர்கள் சீன தயாரிப்பில் மலிவான விலையில் கிடைக்கின்றன. அதையே பயன்படுத்தலாம் என்று சந்தையாளர்கள் கூறுகின்றனர். டாப் 20 போன்களிற்கு அந் நிறுவன chargerசிறந்தது. multi charger பயன்படுத்தலாம்.


3. இந்த ஸ்கிரீன் கார்டு ஒட்டினால் தான் போனின் டிஸ்பிளே கீறல் விழாமால் பாதுகாப்பாக இருக்கும்


இந்த ஸ்கிராட்ச் கார்டை போனில் ஒட்டினால் தான் போனின் டிஸ்பிளே கீறல் விழாமால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறுவதெல்லாம் சுத்த பொய். போன் புதிதாக வாங்கும் போது ஸ்கிரீன் பாதுகாப்புக்கு பிளாஸ்டிக் சீட் ஓட்டப்பட்டிருக்கும். ஆனால் நாளடடைவில் அதில் கீரல்கள் விழுந்துவிடுகிறது. எனவே புதிய சீட்டை வாங்கி எளிதாக ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் கொரில்லா கிளாஸ், இது தொழில்நுட்ப ரீதியான கிளாஸ் என்ற பெயரில் அதிகவிலைக்கு பிளாஸ்டிக்கள் விற்கப்படுகின்றன. அவற்றை ஒட்டினால் ஸ்கிராட்ச் ஆகது என்பதொல்லாம் சுத்த பொய்.


4.உங்கள் போன் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது


உங்கள் போன் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி விளம்பரங்களை அள்ளிப்போடும் சாப்ட்வேர்கள் இணைத்தில் உலா வருகின்றன. ஆன்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம், Linux kernelயை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. Linux kernelஇல் வைரஸ் வேலை செய்யாது என்பது உங்களுக்கு தெரியுமா?


அதேநேரம் உங்கள் போன் தீங்கிளைக்கும் மென்பொருளால்( malicious software) பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்இந்த வைரஸ் மற்றவர்களின் போன்களுக்கு பரவாது. நீங்கள் கூகுள் பிளே (google play) ஸ்டோரில் மட்டும் உங்களுக்கு தேவையான ஆப் மற்றும் சாப்ட்வேர்களை டவுன்லோடு செய்தால் எந்த பிரச்னையும் ஏற்படாது. மாறாக மற்றவற்றில் டவுன்லோடு செய்தால்தீங்கிளைக்கும் மென்பொருளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உங்கள் போனை, லேப்lடாபிலோ அல்லது யுஎஸ்பி மூலம் இணைக்கும் போது நிச்சயமாக வைரஸ் உங்கள் போனுக்கு வராது.


5. உங்கள் பேட்டரியை பாதுகாக்க இந்த பேட்டரி சேவரை பயன்படுத்துங்கள்


உங்கள் பேட்டரியை பாதுகாக்க பேட்டரி சேவரை பயன்படுத்துங்கள் என்று பல விளம்பரங்கள் உங்கள் மொபைல் போனில் குவியும். இவை உண்மையில்லை. ஆப் டெவலப்பர்கள் பணம் சம்பாதிப்பதற்காக இதுபோன்ற ஆப்களை இலவசமாக விடுகிறார்கள். இதன் மூலம் உங்கள் போனின் பேட்டரி எக்ஸ்ட்ரா டைம் கிடைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் உங்கள் போனிலேயே அதற்கான ஆப்சன்கள் நிச்சயம் இருக்கும்.அந்த வழிமுறைகளை பின்பற்றினாலேயே போன் பேட்டரியின் ஆயுள் நீடிக்கும். எனவே மூன்றாம் தர ஆப்களை டவுன்லோடு செய்யாதீர்கள்


6. உயர்ந்த வரியறை(specs) இருந்தால் சிறப்பாக செயல்படும்


உங்கள் போனில் octa-core processor உள்ளதா? நல்லது. உங்களை ஸ்மார்ட் போனை விற்கும் மார்க்கெட்டிங் பிரிவினர் ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் போனுக்கு உயர்ந்த specs இருந்தால் சிறப்பாக செயல்படும் என்று கூறினால் அதை நம்பாதீர்கள்.


7. ஆட்டோமேட்டிக் ப்ரெய்ட்னஸ் செட்டிங் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும்.


ஆட்டோமேட்டிக் ப்ரெய்ட்னஸ் செட்டிங் உங்கள் பேட்டரியை பாதுகாக்கும் என்று கூறினால் நம்பாதீர்கள். நீங்கள் போனை பயன்படுத்தும், அதன் பின்புலத்தில், லைட் சென்சார் வேலை செய்யும். எனவே பேட்டரியில் இருந்து அதிகப்பட்டியான எனர்ஜி செலவழியும். எனவே நீங்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் உங்கள் கண்பார்வையை பாதிக்காத வகையில், brightness வைத்துக்கொள்ளுங்கள்


8. Bluetooth/WiFi டைரெக்டாக இருந்தால் உங்கள் பேட்டரியை பாதிக்கும்.


WiFi நேரடியாக இருக்கும் போது அதிகப்பட்டியான பைல்களை மாற்றும் போது உங்கள் போன் வேகமாகத்தான் இருக்கும். Xender, SHAREit உள்ளிட்டவை உங்கள் WiFi நேரடியாக இருக்கும் போது பாதுகாக்கிறன்றன. ஆனால் அவற்னை ஆன் செய்தே வைத்திருந்தால் தான் உங்கள் பேட்டரியை பாதிக்கும்.


9. இவற்றின் மூலம் Closing apps ஆப்களை மூடினால் உங்கள் போன் வேகமாக செயல்படும்.


நீங்கள் பயன்படுத்திய சமீபத்திய ஆப்களை அப்படியே மூடமால் விட்டிருப்பீர்கள், அவை உங்கள் போனின் ரேமை உறிஞ்சிக்கொண்டிருக்கும். அப்போது அவற்றை மொத்தமாக ஆட்டோமேட்டிக்காக மூட சில ஆப்கள் இருப்பதாக வருகின்றன. ஆனால் அவற்றால் எந்த பயனும் இல்லை . பணம் சம்பாதிக்கவே அத்தகைய ஆப்கள் வெளியிடப்படுகின்றன.


10. இரவெல்லாம் சார்ஜ் போட்டால் போன் பேட்டரி பாதிக்கப்படும்


இரவெல்லாம் சார்ஜ் போட்டால் போன் பேட்டரி பாதிக்கப்படும்.Iphone முதலானவற்றில் ஒரு முறை போனில் சார்ஜ் நிறைந்துவிட்டால், அதன்பிறகு ஆட்டோமேட்டிக்காக சார்ஜருக்கும், பேட்டரிக்கும் இடையேயான தொடர்ப்பு கட்டாகும் வகையில் வல்லுநகர்கள், உருவாக்கியிருப்பார்கள்.


நன்றி
சிஎன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum