தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
December 2018
MonTueWedThuFriSatSun
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கத்தோலிக்க சிலை வழிபாட்டு சாத்தான் வணங்கி மந்திரவாதிகளுக்காக....

on Sat Jul 02, 2016 11:29 pm
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: கத்தோலிக்க சிலை வழிபாட்டு சாத்தான் வணங்கி மந்திரவாதிகளுக்காக....

on Sat Jul 02, 2016 11:31 pm


கத்தோலிக்க சிலை வழிபாட்டு மந்திரவாதிகளின் #போப் தான்#அந்திகிறிஸ்து என்பதற்கான ஆதாரங்கள்....
(முன்குறிப்பு - இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் ஆதாரபூர்வமானவைகளே.)

# 1

1. “VICARIUS FILII DEI” என்பது எந்த மொழியில் உள்ளது ? அது என்ன ?

“VICARIUS FILII DEI” என்பது லத்தீன் மொழியிலுள்ள வார்த்தைகளாகும். இது ஒரு முக்கியமான நபருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பட்டமாகும். ‘VICARIUS FILII DEI’ என்பதற்கு ‘Vicar of Christ / Vicar of Son of GOD’ என்பதாகும்

“So the Papal title of VICAR OF CHRIST which in Latin is VICARIUS CHRISTI, means a SUBSTITUTE FOR CHRIST, which is synonymous with Antichrist, i.e., assuming the power of God on earth! This blasphemous claim is made repeatedly by various Popes and is the very foundation of Roman Catholicism and it's Papacy.” - (Source -http://biblelight.net/666.htm : Under the title - “ THE WORDS VICARIOUS AND VICAR“ )

# 2

2. இந்த பட்டத்தின் அர்த்தம் என்ன ?

VICARIUS - பதிலாள் (substituting for, or in place of ) - லத்தீன் மொழியில் : V(5)+I(1)+C(100)+A(0)+R(0)+I(1)+U(5)+S(0) => 112. In Roman Numerals, U = V = 5

FILII - குமாரன் (SON) - F (0) + I (1)+ L (50) + I (1 )+ I (1) => 53

DEI - தேவன் (GOD) - D (500)+ E (0) + I (1) => 501

Therefore, VICARIUS FILII DEI = 112 + 53 + 501 => 666.

அதாவது, தேவகுமாரனுக்கு பதிலாள் அல்லது கிறிஸ்துவுக்கு பதிலாள் (Substitute for Jesus Christ) என்று அர்த்தம்.

# 3

3. இந்த பட்டம் என்பது உண்மை தானா ? ஆதாரபூர்வமானது தானா ?

ஆதாரபூர்வமானதே. “man of sin” என்றால் ‘கேட்டின் மகனாகிய பாவமனுஷன்’ என்பதாகும்.

“ [Below is more evidence the Vatican does use the title, Vicarius Filii Dei when referring to the man of sin(கேட்டின் மகனாகிய பாவமனுஷன்) in Rome.

Scans of Acta Apostolicae Sedis are now available for the two recent papal decrees that used Vicarius Filii Dei. I obtained them from the James White Library. Bafianae (January 11, 1968), Decree elevating the Prefecture of Bafia, Cameroon, to a Diocese: Acta Apostolicae Sedis, vol. LX (1968), n. 6, pp. 317-319. Scans: Title - 317 - 318 - 319.

Adorandi Dei Filii Vicarius et Procurator, quibus numen aeternum summam Ecclesiae sanctae dedit, ...

Honorable Vicar of God's Son and Caretaker, which by divine will has been eternally given the highest rank of the holy Church, ...

Rivi Muniensis (August 9, 1965), Decree creating the Vicariate Apostolic of Río Muni, Equatorial Guinea: Acta Apostolicae Sedis, vol. LVIII (1966), n. 6, pp. 421-422. Scans: Title - 421 - 422.

Qui summi Dei numine et voluntate principem locum in Christi Ecclesia, obtinemus, adorandi Filii Dei hic in terris Vicarii Petrique successores, ...

We who the supreme God providentially wills, and maintains, in the principle position over Christ's Church, the honorable Vicars of the Son of God upon this earth - Peter's successors, ...

Above data discovered by Michael Scheifler'sbiblelight.net ministry. ] “ - (Source - http://www.remnantofgod.org/666.htm#admission )

# 4

4. இந்த பட்டம் மட்டும் தான் 666 என கூட்டுத்தொகை வருகிறதா ? வேறு பட்டங்கள் ஏதாவது உண்டா ?

இந்த பட்டம் மட்டுமல்ல, பல பட்டங்களின் கூட்டுத்தொகையும் 666 - ல் தான் முடிவடைகிறது.

“[ (Latin) - VICARIVS FILII DEI (Vicar of the Son of God) = 666

(Latin) - DVX CLERI (Captain of the Clergy) = 666

(Latin) - LVDOVICVS (Vicar of the Court) = 666

(Greek) - I Protera (tenth "first of two") = 666

(Greek) - Lateinos (the Latin speaking man) = 666

(Greek) - HE LATINE BASILEIA (The Latin kingdom) = 666 

(Greek) - ITALIKA EKKLESIA (Italian Church) = 666

(Greek) - APOSTATES = 666

(Hebrew) - ROMIITH (Roman Kingdom) == 666

(Hebrew) - ROMITI (Roman Man) = 666

(Greek) - TEITAN (Satan) = 666

(Latin) - The Vatican refers to itself often as... SANCTA LVX DEI (Holy light of God) = 666

(Latin) REX LATINVS SACERDOS (King of the Roman priests) = 666 ] “ - (Source - http://www.remnantofgod.org/666.htm#vic )

# 5

5. “666” - கூட்டுத்தொகையாக பல பிரபலங்களுக்கு வருகிறதே... அவர்கள் எல்லோரும் அந்திகிறிஸ்துவா ?

பெயரின் கூட்டுத்தொகை 666 என்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அந்திக்கிறிஸ்துவை குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள தீர்க்கத்தரிசனங்கள் அனைத்தும் அந்த நபரில் நிறைவேறுகிறதா என்று பார்க்கவேண்டும்.

# 6

6. இந்த பட்டத்தில் இருப்பவர் வேதாகமத்தின் தீர்க்கத்தரிசனங்களை நிறைவேற்றினாரா ?

ஆம். இந்த பட்டத்தில் உள்ளவர் தான் வெளியாகமத்தில் உள்ள அந்திக்கிறிஸ்துவின் தீர்க்கத்தரிசனங்களை நிறைவேற்றி வருபவர்.

# 7

7. இந்த பட்டத்துக்கு உரியவர் யார் ?

‘VICARIUS FILII DEI’ - எனும் பட்டத்துக்கு உரியவர் ... கத்தோலிக்க தலைமையகத்தின் குருவான போப் தான்.

இவரைக் குறித்து வேதாகமம் கூறுகிறது :- “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசிவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவனைப்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.’ - (2 தெசலோனிக்கேயர் 2 : 3 - 4)- (See video :-https://www.facebook.com/1658693287681528/videos/1697239530493570/ )

இன்று உலகில் அதிக வல்லமையும் சக்தியும், சர்வ அதிகாரமும் கொண்ட ஒரே ஆள் போப் மட்டுமே. எல்லா நாடுகளும் இவருடைய கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Pastor Vasuki
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum