தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
ஐபோனின் 11 சீக்ரெட் கோடுகள்...ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஐபோனின் 11 சீக்ரெட் கோடுகள்...ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்! Empty ஐபோனின் 11 சீக்ரெட் கோடுகள்...ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்!

on Mon Jun 27, 2016 5:23 am
ஐபோனின் 11 சீக்ரெட் கோடுகள்...ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்! I_phone_secret_codes_2__large
ஐபோனின் 11 சீக்ரெட் கோடுகள்...ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்! I_phone_secret_codes__large
ஐபோனின் 11 சீக்ரெட் கோடுகள்...ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்! I_phone_secret_codes_1__large
ஐபோனின் 11 சீக்ரெட் கோடுகள்...ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்! I_phone_secret_codes_2__large
ஐபோனின் 11 சீக்ரெட் கோடுகள்...ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்! I_phone_secret_codes__large

AddThis Sharing Buttons
Share to Facebook
Share to Twitter
Share to Google+
Share to Email


இந்த செய்தி சீக்ரெட் கோடுகள் பற்றியதாகும். அவைகள் தான் நம்மை கவர்ந்திழுப்பவை. நாம் அனைவருக்குமே ரகசியமானவை என்று அறிவிக்கப்பட்டவைகள் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அது தான் மனித இயல்பு. சில சீக்ரெட் கோடுகள் குறித்தும், அவை எப்படி செயல்படுகின்றன என்பது குறித்தும் இப்போது பார்க்கலாம்.
4, 8,15,16, 23 மற்றும் 424 என்று ஏதோ ஒன்றை விளக்கப்போவதாக நினைக்க வேண்டாம். ஐபோன் சீக்ரெட் கோடுகள் பற்றி பார்க்கப் போகிறோம்.
1.உங்கள் போன் நம்பரை மறைக்கலாம்
நீங்கள் யாருக்கு கால் செய்கிறீர்களோ, அவர்கள் உங்கள் நம்பரை பார்க்க முடியாது அவர்களுக்கு no caller id என்று வரும்.
2. *31# என்று டயல் செய்து அதன் பின் யாருக்கு கால் செய்ய வேண்டுமோ அவர்கள் நம்பரை குறிப்பிட்டு கால் செய்யுங்கள்.
3. அப்போது நீங்கள் யார் என்பது மறைக்கப்பட்டு அவர்களுக்கு no caller id என்ற பெயரில் கால் செல்லும்.
4. சிக்னெல்களை நம்பர் மூலம் அறியலாம்?
உங்கள் ஐபோனில், நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கின் சிக்னல்கள் எந்த அளவிற்கு உள்ளது. அவற்றின் அளவீடுகள் நன்றாக உள்ளதா அல்லது மோசமாக உள்ளதா என்பதை அறியலாம்.
5. . சிக்னெல்களை அறிய *3001#12345#* என்ற சீக்ரெட் நம்பரை டயல் செய்து கால் செய்ய வேண்டும்.
6. இப்போது பாருங்கள் உங்கள் ஐபோனின் ஓரத்தில் எந்த அளவிற்கு சிக்னல் உள்ளது என்பது காட்டப்பட்டிருக்கும்.
7.-40 என்றால் பெஸ்ட், -45 முதல் -85 வரை என்றால் நல்லது(good), அதற்கு மேல் என்றால் -138 வரை என்றால் மோசம், -140 என்றால் சிக்னல் இல்லை என்று அர்த்தம்.
8. போனில் உள்ள செட்டிங்கில் உங்களது ஐஎம்இஐ(imei) நம்பரை பார்க்கலாம்
9. மற்றொரு வழியாக *#06# என்று டைப் செய்து ஓகே கொடுத்தால் உங்கள் ஐஎம்இஐ நம்பரை எளிதாக பார்க்கலாம்.
10. *#5005*7672# என்று டயல் செய்து கால் செய்தால் உங்களுக்கு ஒரு சீக்ரெட் நம்பர் வரும். அந்த நம்பர் வழியாகத்தான் யாருக்கு நீங்கள் மெசேஜ் அனுப்ப நினைக்கிறோர்களோ அவர்களுக்கு மெசேஜ் செல்லும்.
11. கீழ்க்கண்ட சீக்ரெட் கோடுகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்துவதன் மூலம் ஐபோனில் பல்வேறு வசதிகளை பெற முடியும்.
*33*PIN#- அழைப்புகளுக்கு தடை விதிக்கலாம்(enables call barring)
#33*PIN#- அழைப்புகளுக்கான தடையை நீக்கலாம்(disables call barring)
*#43# என்று டயல் செய்து கால் செய்தால், கால் வெய்ட்டிங் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளலாம்(call waiting status)
*43# என்று டயல் செய்து கால் செய்தால், கால் வெய்ட்டிங்கை ஏற்கலாம் ( enables call waiting)
#43# என்று டயல் செய்து கால் செய்தால், கால் வெய்ட்டிங்கை ரத்து செய்யலாம் (disables call waiting)

*#21# என்று டயல் செய்து கால் செய்தால், கால் பார்வேடு ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளலாம்.(call forwarding status)
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum