தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Empty மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

on Mon Jun 27, 2016 5:15 am
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Volkswagon__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Adidas__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Amazon_com__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Apple__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Audi__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Google__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Ibm__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Mc_donald__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Pepsi__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Toyota__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Volkswagon__large
மிக பிரபலமான கம்பெனிகளின் லோகோவின் உண்மையான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? Adidas__largeநீங்கள் அன்றாடம் வீடுகளில், டிவியில், தெருக்களில் பிரபல கம்பெனிகளின் லோகோக்களை பார்த்திருப்பீர்கள். அவர்களின் லோலோக்கள் மிக பிரபலமான பிராண்ட் என்பதன் அடையாளம் என்பது மட்டுமல்ல, அதற்குள் ஒரு அர்தத்தை வைத்துதான் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் லோலோக்களின் பின்னால் உள்ள அர்த்தங்களை தற்போது பார்க்கலாம்.
மெக்டொனால்டு(The golden mammaries)
மெக்டொனால்டு நிறுவனத்தின் லோகோ அதன் முதல் எழுத்தான ‘m’ என்று நினைத்தால் அது தவறு. உண்மையாக அந்த தங்க நிறத்தில் உள்ள m என்ற எழுத்திற்கு ஊட்டமளிக்கும் ஒரு ஜோடி மார்பகங்கள் என்று அர்த்தமாம்.
பெப்சி (Pepsi: The smiling Globe)
பெப்சி லோகோ 1940ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது அயல்நாடுகளில் உள்ள படைகளுக்கும் ஆதரவாக இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் சிகப்பு, வெள்ளை, நீல நிறங்களில் அந்த லோகோ உருவாக்கப்பட்துடன், இவை பாட்டிலின் மூடியில் மட்டும் இருக்குமாம்.
ஆடி (Audi: ‘The power of four’)
ஆடி கார் நிறுவனம் தனது நான்கு நிறுவனங்களான DKW, Horch, Wanderer, and Audi ஆகிவற்றின் பொருள்படும்படி, நான்கு வளையங்கள் ஒன்றோடு ஒன்று இருப்பது போன்ற லோகோவை உருவாக்கியது
ஐபிஎம் (IBM: Yup, we are all equal)
ஐபிஎம் நிறுவனத்தின் லோகோ அனைவரும் சமம் என்பதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுள் (google)
கூகுள் நிறுவனத்தின் லோகோ எப்படி என்பது குறித்து சிறுவயது நினைவுகளை ஞாபகம் செய்து பாருங்கள், நான்கு primary colors வரிசையை secondary colorகளை கொண்டு உடைத்து உருவாக்கப்பட்டது தான் கூகுளின் லோகோ.
வோல்க்ஸ்வேகன் (Volkswagon)
Volks என்பது ஜெர்மனி மக்களையும், wagon என்பது கார் என்பதையும் குறிக்கும். மக்களுக்கான கார் என்பது அதன் அர்த்தமாம்.
அமேசான் (Amazon: Everything from A to Z)
ஆங்கில எழுத்தான a வையும் கடைசி எழுத்தான z என்பதையும் உள்ளடக்கி அனைத்தும் கிடைக்கும் என்பதை குறிக்கும் வகையில் அமேசான் லோலோக உருவாக்கப்பட்டது
அடிடாஸ் (adidas
உங்கள் வாழ்வின் சிறந்த மலையேற்ற பயணம் குறித்து கற்பனை செய்து பாருங்கள் என்பதை குறிக்கும் வகையில் அடிடாஸ் லோகோ 3 படிகளை கொண்டதாக உருவாக்கியுள்ளனர்.
டோயோட்டா (toyota -The heart of hidden symbols)
மறைக்கப்பட்ட குறியீடுகளின் அடையாளம் அல்லது இதயம் என்பதை குறிக்கும் வகையில் toyotta லோகோ உருவாக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் (An apple isn’t just an apple!)
‘அறிவு மரத்தின் கனி’ ஆப்பிள் என்பதை குறிக்கும் வகையில் ஆப்பிள் லேலோ உருவாக்கப்பட்டுள்ளதாம்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum