தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? Empty பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?

on Sat Jun 25, 2016 8:03 pm
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 9_symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 1_symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 2_symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 3_symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 4_symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 5__symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 6_symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 7_symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 8_symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 9_symbol__large
பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? 1_symbol__large



நீங்கள் இந்த சிம்பலை எல்லா இடங்களிலும் பார்த்து இருக்க முடியும். மிக பிரபலமான இந்த சிம்பலை நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் மீது எல்லோருமே பார்த்திருப்போம். நீங்கள் ஆன் செய்து ஆப் செய்யும் உங்கள் மொபைல், டிவி, லேப்டாப், மைக்ரோவேவ் ஓவன், வாஷிங் மெஷின், உள்பட அனைத்து எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பவர் பட்டன் மீது இந்த சிம்பள் இருக்கும்.
ஆனால் இந்த சிம்பலுக்கான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? எந்த லாஜிக் அடிப்படையில் அந்த சிம்பல் டிசைன் செய்துள்ளார்கள் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது ஐடியாக இருக்கிறதா?
நம்புங்கள், இந்த பவர் பட்டன் சிம்பல் குறித்து ஒரு மிகவும் இன்ட்ரஸ்டிங்கான ஒரு லாஜிக் உள்ளது. இதன் மூலம் அந்த சிம்பலுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் மேல சிலைடரில் இருக்கும் பவர் பட்டன் படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்.. முதலில் படித்துக்கொண்டிருந்ததால், அந்த படத்தை சரியாக பார்த்திருக்க வாய்ப்பு குறைவாக இருந்திருக்கும்.
அடுத்த படத்தை மீண்டும் பாருங்கள். அதில் I மற்றும் o என்று பொறிக்கப்பட்டிருக்கும்.
3வது படத்தை பாருங்கள், உடைந்த வளையத்தில் 1 மற்றும் 0 என்று இருப்பது போல் தெரிகிறதா?
இரண்டாவது உலகப்போரின் போது என்ஜினியர்கள் பைனரி சிஸ்டத்தின்படி பவர் பட்டனுக்கு இந்த சிம்பலை பயன்படுத்தினார்கள்.
பைனரி சிஸ்டத்தின் படி 1 என்றால் ‘on’ என்றும் 0 என்றால் ‘off’ என்று அர்த்தம்.
இறுதியாக 1973ம் ஆண்டு சர்வதேச எலக்ட்ரானிக் கமிஷன்(IEC), பவர் பட்டனுக்கு அந்த சிம்பள் தான் பயன்படுத்த வேண்டும் என்று வரைமுறை வகுத்தது.
பவர் பட்டன் சிம்பள் பல்வேறு பொட்களில் இருக்கிறது. அது on மற்றும் off என்ற வடிவியே அவை செயல்படுகிறது. அதனால் தான் அவை I மற்றும் O என்று வேறுபடுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான பட்டன்களும், on மற்றும் off என்ற வடிவில் தான் உள்ளது. அதனால் தான் இந்த சிம்பல் வைக்கப்பட்டுள்ளது.

NYC condom wrapperல் இந்த பவர் பட்டன் சிம்பல் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதிரியான பொருட்களுக்கு எல்லாம் பவர் பட்டன் சிம்பல் பயன்படுத்தப்படுவதை யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டோம்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum