தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
Dead Sea - சவக்கடல் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Dead Sea - சவக்கடல் Empty Dead Sea - சவக்கடல்

on Wed Jun 22, 2016 8:45 am
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Dead Sea - சவக்கடல் Empty Re: Dead Sea - சவக்கடல்

on Wed Jun 22, 2016 8:45 am
மறைந்து கொண்டிருக்கும் மரணித்த கடல்
------------------------------------------------------------------------

Dead Sea, அதாவது மரணித்த கடல் உலக சுற்றுச்சூழல் பொக்கிஷங்களில் ஒன்று.
அதிகபட்ச உப்புக்கரிக்கும் ஏரி. இஸ்ரேல், ஜோர்டன் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் வழியாக ஓடும் ஆறே இதன் நீராதாரம்.
ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் தம் குடிநீர்த்தேவைக்காக இதன் நீர்வரத்தை தடுத்துவிடுவதால் இதன் பேருக்கேற்ப இந்த கடல் இறந்துவிடும் என்கிற அச்சம் அதிகரித்துவருகிறது.
நிலத்தின் மேற்பரப்பின் அதிக பள்ளமான பகுதியும் இதுதான். அது இன்னும் ஆழமாகிக்கொண்டிருக்கிறது. கனிமவள அடர்த்தி மிக்க இந்த கடல்நீர் ஆண்டுக்கு ஒரு மீட்டருக்கும் அதிகமாக குறைந்துகொண்டிருக்கிறது.
நீர் வடிய வடிய ஆழமான புதைபள்ளங்கள் உருவாகின்றன. காரணம் பூமிக்குள் உள்ள உப்புப்பாறைகள் திடீரென நொருங்கும்போது இவை உருவாகின்றன. இவை இந்த பகுதிக்கு நிலவின் மேற்புறத்தைப் போன்ற அழகைத் தருகின்றன.
ஆனால் வர்த்தகத்துக்கு இவை மிகப்பெரிய எதிரிகள். கடலோர தங்கும் விடுதி ஒன்றின் கட்டிடங்கள் அப்படியான புதைபள்ளத்தில் சென்ற ஆண்டு புதைந்துபோயின. இப்போது அது மூடப்பட்டுவிட்டது. மிக மெதுவாக நடக்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பு போல் இருக்கிறது.
ஜீவநதியான ஜோர்டன் தான் ஒருகாலத்தில் இந்த சாக்கடலின் நீராதாரமாக இருந்தது. ஆனால் இஸ்ரேலும், ஜோர்டானும் சிரியாவும் மத்திய கிழக்குப்பகுதி நதிநீர் கட்டமைப்புகளை தமது விவசாயத்துக்கும் குடிநீருக்குமான மூலாதாரமாக சார்ந்திருக்கத் துவங்கியதால் ஜோர்டன் ஆறே படிப்படியாக இறந்துகொண்டிருக்கிறது.
மறுபக்கம் வேகமாக சுருங்கிவரும் மரணித்தகடல் நீரை ஜோர்டானும் இஸ்ரேலும் இன்னும் வேகமாக ஆவியாக்குகின்றன. அதிலுள்ள விலைகூடிய பாஸ்பேட் படிமங்களுக்காக. அந்த உப்பு படிமங்கள் பாலைவன சூரியனுக்கு அடியில் பனிப்பிரதேசமான ஆர்க்டிக் பகுதியை பார்ப்பதைப் போல் தோற்றமளிக்கின்றன.
செங்கடல்நீரை பாலைவனத்தின் ஊடாக இந்த இறந்த கடலுக்கு கொண்டுவருவதன் மூலம் இதை காப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு நிறைய பணம் செலவாகும். ஆனால் இந்த பிராந்திய அரசுகள் எவ்வளவு செலவானாலும் இதை செய்வோம் என்கின்றன.
இப்போதைக்கு மரணித்த கடற்பரப்பு முன்பு எப்போதையும் விட வேகமாக சுருங்கி மறைந்து கொண்டிருக்கிறது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum