தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
வேகமாக பரவுது இலவச கால் வசதி தரும் ஆப்ஸ் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வேகமாக பரவுது இலவச கால் வசதி தரும் ஆப்ஸ் Empty வேகமாக பரவுது இலவச கால் வசதி தரும் ஆப்ஸ்

on Fri Jun 17, 2016 12:22 am
வேகமாக பரவுது இலவச கால் வசதி தரும் ஆப்ஸ் Tamil_News_large_1543304_318_219புதுடில்லி : 2ஜி சேவை உள்ளிட்ட இலவச தொலைபேசி அழைப்பு சேவை வழங்கும் புதிய ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆப்ஸ் இந்தியாவில் அதிகமானவர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனம் 'நானு' உலகின் பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன்படி இந்த ஆப்ஸ் பயன்படுத்துவோர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இலவச தொலைபேசி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை பெற முடியும். இலவச சேவை வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, சிங்கப்பூர் நிறுவனம் 20,000 அமெரிக்க டாலர்களை வழங்கும்.
நானு (nanu) என்ற இந்த ஆப்ஸை இதுவரை உலகம் முழுவதும் 2.6 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வியாபார யுக்தியாக இந்த ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை கால் செய்யும் போதும், எதிர்முனையில் இருப்பவர்கள் அதனை எடுக்க ஆகும் 10 விநாடி காலத்திற்குள் பெறப்படும் விளம்பரங்கள் மூலம் இந்நிறுவனத்திற்கு வருமானம் கிடைப்பதால், இலவச தொலைபேசி வழங்க முடிகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum