தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
ஒரு உயர்மன்ற நீதிபதி கூறுகின்றார்  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஒரு உயர்மன்ற நீதிபதி கூறுகின்றார்  Empty ஒரு உயர்மன்ற நீதிபதி கூறுகின்றார்

on Thu Jun 16, 2016 9:04 am

ஒரு உயர்மன்ற நீதிபதி கூறுகின்றார்  13393897_1022592714476566_7646819576040961532_n

ஒரு உயர்மன்ற நீதிபதி கூறுகின்றார்  13466260_1022592727809898_9115123928291816716_n

Rapheal Thomas  added 2 new photos .
19 hrs  · 

ஒரு உயர்மன்ற நீதிபதி கூறுகின்றார் நீதிமன்றங்களின் நடவடிக்கை மற்றும் அதன் தீர்ப்புகள் சரி இல்லை என்று?????? ஒரு நிதி பதி கூறுகின்றார் பணம் படைத்தோரின் பின்னே நீதி மன்றம் உள்ளது. அவர்களுக்கு சார்பாக நீதியும் உள்ளது என்று. ? 

அப்போ நீதி மன்றம் போலியா ? அங்கு என்ன நீதி கிடைகின்றது.? பணத்திற்கும் அதை வைத்திருப்பவருக்கும், பதவியில் இருப்போருக்கும் சார்ப்பாக நீதிமன்றம் பேசுகின்றது என்று ஒரு நீதி பதியே கூறும் போது நீதிமன்றத்தின் தன்மையை மக்கள் எப்படி புரிந்தது கொள்வார்கள் ????????. நீதி மன்றம் சட்டம் போடுகின்றது நீதி பதிகளின் பெயரை சொல்லி வக்கீல்கள் யாரும் பணம் வாங்க கூடாது என்று ????????? 
அப்போ இவர்கள் இந்த முறையை ஏற்கனவே கடை பிடித்து வருகின்றனர் என்பது உண்மை தானே????????? இதனால் எத்தனை நிரபராதிகள் பாதிக்கப் பட்டனரோ??????? ? நெஞ்சு பொருக்குது இல்லையே இவர்கள் செய்யும் அநீதியை பார்க்கும் போது? ??? கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் இதற்கு கட்ட பஞ்சாயத்து மேல் என்றே தோன்றுகின்றது இவர்கள் வைத்து இருப்பது நீதிமன்றமா ???????????? அல்லது அநீதி மன்றமா ????.

தொலை பேசியில் பயங்கர ஊழல் செய்த மாறன் சகோதரர்கள் மூன்று வருடத்திற்கு முன்பே கைதாகி இருக்க வேண்டும் . ஆனால் இன்றும் அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்கின்றனர். பணம் பத்தும் செய்யும் என்பார்கள் . இப்போநீதி மன்ற தீர்ப்பையும் திருத்தி சொல்லும் பின் வெல்லும் என்று வைத்துக் கொள்ளலாமா?
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum