தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
தேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mcலீபனோன் நாட்டின் கேதுரு மரம்Mon Jun 25, 2018 8:33 pmசார்லஸ் mcவேதாகமத்தின் உண்மைத்தன்மைக்கு சான்று பகரும் ஏத்திய ஜாதி பற்றிய உண்மைகள் - HittitesMon Jun 25, 2018 8:28 pmசார்லஸ் mcபிஎஃப் மட்டுமல்ல... பிபிஎஃப் முதலீடும் அவசியம் தேவை! ஏன்?Mon Jun 25, 2018 2:46 pmசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
1 Post - 100%
Keywords

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
October 2018
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று போட்டோவுடன் தெரிந்து கொள்வது எப்படி?

on Thu Jun 02, 2016 8:25 am
தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று அந்த நொடியே தெரிந்து கொள்வது எப்படி?

ஆகவே இன்றைய பதிவில் மற்றுமொரு முறை மூலம் உங்களது ஸ்மார்ட் போனிற்கு தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.


இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை போட்டோவுடன் தெரிந்து கொள்ள கூடியதாய் இருக்கும்.

எப்படி என்று கேட்கிறீர்களா? பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தொழிற்படும் ஆண்ட்ராயிடு செயலி ஒன்றின் மூலம் இந்த அனைத்து விடயங்களும் சாத்தியமாகின்றன.

இந்த செயலி எவ்வாறு தெரியாத இலக்கங்கள் யாருடையது என்பதை கண்டு பிடிக்கிறது என்று பார்ப்போம்.

இந்த செயலி பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தொழிட்படுவதால் உங்களது போனிற்கு வரும் அழைப்புக்குரிய இலக்கம் பேஸ்புக் அல்லது மெசஞ்சர் கணக்கு ஒன்றில் இணைக்கப்பட்டு இருந்தால், குறித்த பேஸ்புக் கணக்கில் ப்ரோபைல் போட்டோவுடன் குறித்த இலக்கம் யாருடையது என்பதை பெயர் விபரங்களுடன் உங்களுக்கு காட்டுகிறது.

குறிப்பு

இந்த ஆன்ராயிடு சிறப்பு செயலி, உங்களது போனிற்கு வரும் அனைத்து தெரியாத இலக்கங்களையும் சரியாக காட்டாவிட்டாலும், 80%-இற்கும் அதிகமான இலக்கங்களை மிகச்சரியாக இனம் கண்டு கொள்கிறது.

இன்றைய காலகட்டத்தில் தெரியாத இலக்கத்தில் இருந்து எமக்கு வரும் தொல்லை அழைப்புக்களில் இருந்து விடுபட இந்த செயலி எமது ஸ்மார்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று தான்..

தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று போட்டோவுடன் தெரிந்து கொள்வது எப்படி?


முதலாவதாக கீலே வழங்கப்பட்டிருக்கும் ஆண்ட்ராயிடு செயலியை உங்களது போனிற்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, இதிலே போன் நம்பர் மற்றும் பெயர் விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் இந்த சேவையுடன் உங்களை இணைத்து கொள்ளுங்கள்.


அவ்வளவு தான்.. இப்போது உங்களது Call Log ஸ்கேன் செய்யப்பட்டு அனைத்து தெரியாத இலக்கமும் யாருடையது என்பதை அவர்களது போட்டோ வுடன் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த அருமையான செயலி.

இவை தவிர, உங்களுக்கு தேவையில்லாத அழைப்புக்களை ப்லோக் செய்வது என்று இன்னும் பல பயனுள்ள வசதிகளை தருகிறது இந்த செயலி.

ஆனால் கவலையான விடயம் என்னவென்றால், இந்த செயலி இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கான கூகுள் ப்ளே ஸ்டோரிலே கிடைக்காது. ஆகவே இந்த செயலியை நாம் நேரடியாக தான் தரவிறக்கி கொள்ள வேண்டும்ஆகவே இந்த செயலியை எப்படி நேரடியாக தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோஎன்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பதிவு 45 ==> https://goo.gl/t2GwuO  செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'
பதிவு 45' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆண்ட்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.


Last edited by சார்லஸ் mc on Thu Jun 02, 2016 8:34 am; edited 1 time in total
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16176
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று போட்டோவுடன் தெரிந்து கொள்வது எப்படி?

on Thu Jun 02, 2016 8:32 am

பணம் செலுத்தி பெற வேண்டிய அனைத்து Apps-க்குமான இலவச நேரடி Download Link இங்கே..

பதிவு 51 ==> https://goo.gl/IHKbTP
பதிவு 50 ==> https://goo.gl/00LClX
பதிவு 49 ==> https://goo.gl/jAJOv5
பதிவு 48 ==> https://goo.gl/FHpMns
பதிவு 47 ==> https://goo.gl/7L2Yqh
பதிவு 46 ==> https://goo.gl/shCO8I
பதிவு 45 ==> https://goo.gl/t2GwuO
பதிவு 44 ==> https://goo.gl/KLTGWG
பதிவு 43 ==> https://goo.gl/nl2b5G
பதிவு 42 ==> https://goo.gl/2FHJXv
பதிவு 41 ==> https://goo.gl/iw1UVJ
பதிவு 40 ==> https://goo.gl/hrMgTB
பதிவு 39 ==> https://goo.gl/tzIAXI
பதிவு 38 ==> http://goo.gl/gXUOYG
பதிவு 37 ==> https://goo.gl/kRe2kV
பதிவு 36 ==> https://goo.gl/5UokLc
பதிவு 35 ==> https://goo.gl/xuUgNe
பதிவு 34 ==> https://goo.gl/oXPv95
பதிவு 33 ==> https://goo.gl/VEU13x
பதிவு 32 ==> https://goo.gl/jGuiyH
பதிவு 31 ==> https://goo.gl/k0Ny7q
பதிவு 30 ==> https://goo.gl/zbmHXg
பதிவு 29 ==> https://goo.gl/euh4il
பதிவு 28 ==> https://goo.gl/63tcn0
பதிவு 27 ==> https://goo.gl/U52XCJ
பதிவு 26 ==> https://goo.gl/pc5wCy
பதிவு 25 ==> https://goo.gl/i3Jxck
பதிவு 24 ==> https://goo.gl/dFIhUz
பதிவு 23 ==> https://goo.gl/4GC1Nf
பதிவு 22 ==> https://goo.gl/irItmt
பதிவு 21 ==> https://goo.gl/RqxHIN
பதிவு 20 ==> downloads.hellospy.com
பதிவு 19 ==> https://goo.gl/EsqPdm
பதிவு 18 ==> https://goo.gl/xef1Xp
பதிவு 17 ==> https://goo.gl/B7PdNW
பதிவு 16 ==> https://goo.gl/tPkuP4
பதிவு 15 ==> https://goo.gl/t2GwuO
பதிவு 14 ==> https://goo.gl/rGiXju
பதிவு 13 ==> https://goo.gl/oq3jGm
பதிவு 12 ==> https://goo.gl/nqZlqN
பதிவு 11 ==> https://goo.gl/8YNPQI
பதிவு 10 ==> https://goo.gl/lhvusp
பதிவு 09 ==> https://goo.gl/mU6rBW
பதிவு 08 ==> https://goo.gl/7L2Yqh
பதிவு 07 ==> https://goo.gl/hkjNbY
பதிவு 06 ==> https://goo.gl/TKj3pc
பதிவு 05 ==> https://goo.gl/aQiE2Z
பதிவு 04 ==> https://goo.gl/hE6ajP
பதிவு 03 ==> https://goo.gl/euh4il
பதிவு 01 ==> https://goo.gl/Zur4Ys
பதிவு 02 ==> https://goo.gl/OTpkNM
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum