தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்! Empty பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்!

Wed May 25, 2016 7:14 am
நீங்கள் இணையதளங்களில் அதிக நேரத்தை செலவிடுபவரா?, ஓரளவுக்கு ஆங்கில மொழியறிவும், அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்கும் பழக்கமும் கொண்டவரா? வீட்டில் இருந்தபடியே சில மணி நேரம் மட்டும் வேலை செய்து மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய்வரை சம்பாதிக்கும் அரிய வாய்ப்பை பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ உங்களுக்கு உருவாக்கித் தந்துள்ளது.


நீங்கள் இணையதளங்களில் அதிக நேரத்தை செலவிடுபவரா?, ஓரளவுக்கு ஆங்கில மொழியறிவும், அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்கும் பழக்கமும் கொண்டவரா? வீட்டில் இருந்தபடியே சில மணி நேரம் மட்டும் வேலை செய்து மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய்வரை சம்பாதிக்கும் அரிய வாய்ப்பை பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ உங்களுக்கு உருவாக்கித் தந்துள்ளது.

வீட்டில் இருந்தவாறே உங்களது கம்ப்யூட்டர் மூலம் சில இணையதளங்களில் புகுந்து, அதில் காணப்படும் சில செய்தி, கதை, தகவல் ‘லிங்க்’களை பிற இணையங்களுக்கு பரிமாறினால் போதும். இந்த பணியை உங்களுக்கு வசதியான வேலை நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு ஒவ்வொரு வாரமும் 5 மணி நேரம் முதல் 50 மணி நேரம் வரை வீட்டில் இருந்தபடியே உழைத்து, நீங்கள் லட்சாதிபதியாகலாம்.


சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய ஆலமரமாக படர்ந்து விரிந்திருக்கும் பேஸ்புக் நிறுவனம், உங்களது உழைப்புக்கான ஊதியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகவும், பேபால் மூலமாகவும் வாரந்தோறும் செலுத்திவிடும்.


குறிப்பாக இந்தியர்களை குறிவைத்து “Work From Home” என்ற இந்த புதிய திட்டத்தை சமீபத்தில் அறிவித்துள்ள இந்நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற முதலில் இந்த திட்டத்தில் உங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஒரு சிறிய தொகையை செலுத்தினால், இந்த வேலை தொடர்பான கையேடு மற்றும் செய்முறை விளக்கம் குறித்த விபரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


அதில் கண்டுள்ள விபரங்களின்படி நீங்கள் இதுதொடர்பான இணையத்துக்குள் நுழைந்து உங்களது வேலையை தொடங்க வேண்டியதுதான். உங்களது ஊதியத்தை எவ்விதமான பணப்பரிமாற்றம் மூலம் பெற விரும்புகிறீர்கள்? என்பதை குறிப்பிட்டு விட்டால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உங்கள் வேலைக்கான சம்பளத்தை ‘பேஸ்புக்’ நிறுவனம் தவறாமல் செலுத்தஅதில் கண்டுள்ள விபரங்களின்படி நீங்கள் இதுதொடர்பான இணையத்துக்குள் நுழைந்து உங்களது வேலையை தொடங்க வேண்டியதுதான்.

 உங்களது ஊதியத்தை எவ்விதமான பணப்பரிமாற்றம் மூலம் பெற விரும்புகிறீர்கள்? என்பதை குறிப்பிட்டு விட்டால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உங்கள் வேலைக்கான சம்பளத்தை ‘பேஸ்புக்’ நிறுவனம் தவறாமல் செலுத்திவிடும்.

கடந்த ஆண்டு, வேலையை இழந்துவிட்ட மும்பையைச் சேர்ந்த பிரதிப் பாலி என்பவர், பேஸ்புக் வைத்த பேட்டா (beta) தேர்வில் பங்கேற்று இந்த வேலையில் சேர்ந்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலமாக வீட்டில் இருந்தபடியே தனக்கு வசதியான நேரத்தில் வேலை செய்து, மாதந்தோறும் சுமார் 3 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


How to Apply
——————
To apply for a job working from home with Facebook here are the three steps:


Step 1: Visit the Become A Freelancer Application Page and fill out the short form to see if you qualify.


Step 2: If you are lucky enough to qualify you can get the package for a small enrollment fee. You’ll receive immediately access to the program and choose your preferred method to get paid.


Step 3: Complete your online tasks and get paid by check, Paypal or direct deposit very week good news ! like & share
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum