தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
போனில் Screen Lock செய்து வைத்திருப்பவர்க ளுக்கு ஒரு தகவல்:- Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

போனில் Screen Lock செய்து வைத்திருப்பவர்க ளுக்கு ஒரு தகவல்:- Empty போனில் Screen Lock செய்து வைத்திருப்பவர்க ளுக்கு ஒரு தகவல்:-

on Sat May 14, 2016 9:06 pm
நாம் விபத்தில் சிக்கியிருந்தாலோ அல்லது
விபத்தில் சிக்கிய மற்றவர்களின் உறவினர்
அல்லது பெற்றோர்க்கு அதே போனில் இருந்து
தகவல் அளிக்கலாம்... உங்கள் போனில்
செய்யவேண்டியது இதுதான்...


போனில் உள்ள contacts ல் grops என்ற option
இருக்கும்... அதை ஓபன் செய்து அதில் ICE-
Emergency contacts ல் உங்கள் பெற்றோர்
சகோதரர் உறவினர் உள்ளிட்ட
நெருக்கமானவர்களின் எண்களை save
செய்து கொள்ளுங்கள்...


உங்கள் போன் லாக்கில் இருக்கும் போது
லாக்கின் கீழே emergency calls-ஐ க்ளிக்
செய்தால் number pad open ஆகும்..


அதில் உள்ள contact symbolஐ க்ளிக்
செய்தால் நீங்கள் save
செய்திருக்கும் எண்கள் வரும். அந்த
எண்ணிற்கு அந்த மொபைலில் இருந்தே
call பண்ண முடியும்...


இதையும் தெரிந்து கொள்வதோடு
இவ்வாறு செய்து வைத்துக்
கொள்ளுங்கள்...


அவசர காலங்களில் பேருதவியாக
இருக்கும்...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum