தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
» கிறிஸ்துமஸ் நட்சத்திரம் (ஸ்டார்) செய்வது எப்படி? (ஆங்கிலத்தில் செய்முறை - படங்கள்)
by சார்லஸ் mc Yesterday at 11:41 pm

» புதிய தத்துவங்கள்
by சார்லஸ் mc Yesterday at 11:21 pm

» ரிப்பனில் கிறிஸதுமஸ் மரம் மற்றும் அலங்காரம் செய்வது எப்படி?
by சார்லஸ் mc Yesterday at 11:12 pm

» விரல் நகங்களில் - கிறிஸ்துமஸ் அலங்காரம்
by சார்லஸ் mc Yesterday at 11:03 pm

» கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் செய்வது எப்படி? (செய்முறை படங்கள்) - 2
by சார்லஸ் mc Yesterday at 10:53 pm

» கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் செய்வது எப்படி? (செய்முறை படங்கள்)
by சார்லஸ் mc Yesterday at 10:49 pm

» விதவிதமான கிறிஸ்துமஸ் 'கேக்'குகள்
by சார்லஸ் mc Yesterday at 10:32 pm

» தேசங்களை அசைத்துக் கொண்டிருக்கிற தேவ மனிதனின் முதல் அர்ப்பணிப்பு....
by சார்லஸ் mc Yesterday at 10:12 pm

» வயது வாரியாக மனிதன் குடிக்கும் பானம்?!
by சார்லஸ் mc Yesterday at 5:58 pm

» இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள்
by சார்லஸ் mc Yesterday at 5:56 pm

» கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிப்பது எப்படி?
by சார்லஸ் mc Yesterday at 1:13 pm

» கிறிஸ்துமஸ் காலுறைகள் உருவாக்க ... (படங்கள்)
by சார்லஸ் mc Yesterday at 12:09 pm

» கிறிஸ்துமஸ் மரம் தயாரிப்பது எப்படி? (செய்முறை படங்கள்)
by சார்லஸ் mc Yesterday at 7:40 am

» கிறிஸ்மஸ் அலங்கார பொருள் செய்வது எப்படி?
by சார்லஸ் mc Yesterday at 7:33 am

» OHP ஷீட்டை கொண்டு கிறிஸ்துமஸ் அலங்கார வளையம் செய்வது எப்படி?
by சார்லஸ் mc Yesterday at 7:29 am

» இயேசு பற்றிய இனிய இலக்கியம்
by சார்லஸ் mc Yesterday at 7:17 am

» கிறிஸ்துமஸ் துணுக்குகள்
by சார்லஸ் mc Yesterday at 7:15 am

» சிறிது சிறிதாக எழுப்புதலைக் கொண்டு வந்தவர்கள்
by சார்லஸ் mc Yesterday at 6:26 am

» சூரிய மேற்கூரை மின்னமைப்புத் திட்டம் - விபரம்
by சார்லஸ் mc Tue Nov 25, 2014 11:53 am

» கையால் எழுதப்பட்ட மற்றும் 20 ஆண்டு கால அவகாச ‘பாஸ்போர்ட்’கள் செல்லாது
by சார்லஸ் mc Tue Nov 25, 2014 11:50 am

» எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது....?
by சார்லஸ் mc Tue Nov 25, 2014 11:45 am

» காய்கறி டிசைன்
by சார்லஸ் mc Mon Nov 24, 2014 11:00 am

» கர்ம வீரர் காமராஜ் வாழ்வில்
by சார்லஸ் mc Mon Nov 24, 2014 10:55 am

» சிரிச்சிக்கிட்டே ... இருங்க...
by சார்லஸ் mc Mon Nov 24, 2014 10:51 am

» இந்த கணக்கு எப்படி?
by சார்லஸ் mc Mon Nov 24, 2014 10:49 am

» சட்டத்துக்கு சவால் விடும் சாமியார்கள்
by சார்லஸ் mc Fri Nov 21, 2014 8:58 am

» ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில்..
by சார்லஸ் mc Thu Nov 20, 2014 7:36 am

» தேவனின் வார்த்தை
by சார்லஸ் mc Wed Nov 19, 2014 7:52 am

» கிறிஸ்தவ தத்துவ மேற்கோள்கள்
by சார்லஸ் mc Tue Nov 18, 2014 7:32 pm

» மீதேன்’ வாயு திட்டம்- இவற்றால் ஏற்படும் அபாயம்:-
by சார்லஸ் mc Tue Nov 18, 2014 7:31 pm

» "மரு" (Skin Tag) உதிர...
by சார்லஸ் mc Tue Nov 18, 2014 7:18 pm

» நிலக்கடலை நன்மைகள் அறிவோம்
by சார்லஸ் mc Tue Nov 18, 2014 7:15 pm

» தீய வழியில் குடும்ப பெண்களை குறிவைக்கும் போலி கஸ்டமர் கேர்....!!
by சார்லஸ் mc Tue Nov 18, 2014 7:09 pm

» யூதத் தளபதயின் புத்திக் கூர்மை
by சார்லஸ் mc Tue Nov 18, 2014 7:05 pm

» நிர்வாகம், மேலாண்மை: என்ன வித்தியாசம்?
by சார்லஸ் mc Tue Nov 18, 2014 8:04 am

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Top posting users this month
சார்லஸ் mc
 
ariyalursam
 

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests :: 1 Bot

None

Most users ever online was 22 on Mon Aug 12, 2013 7:16 pm
Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Furl  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website

பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2014
MonTueWedThuFriSatSun
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Calendar Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

சிரிப்பின் அருமை

View previous topic View next topic Go down

சிரிப்பின் அருமை

Post by சார்லஸ் mc on Wed Mar 13, 2013 11:47 am

விழாவில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் கலந்து கொண்டு நகைச்சுவை உணர்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். விழாவில் அவர் பேசியதாவது-

நகைசுவை
உணர்வு மனிதர்களுக்கு தான் உள்ளது. மிருகங்களுக்கு கிடையாது. இதனால்
வருத்தம் அடைந்த விலங்குகள் ஒன்று சேர்ந்து அனைந்து மிருகங்களும் ஒன்று
சேர்ந்து நமக்கும் நகைசுவை உணர்வு வரவேண்டும். அதற்கான அனைத்து
மிருகங்களும் ஒரு நகை சுவை கூறவேண்டும். அதை கேட்டு அனைத்து மிருகங்களும்
சிரிக்கவேண்டும் என போட்டி வைத்தது. சிங்கம் அதற்கு தலைமை தங்கியது.

மிருகம்
சொல்லும் நகை சுவையை கேட்ட உடன் அனைத்து விலங்குகளும் சிரிக்க வேண்டும்
அப்படி சிரிக்காவிட்டால் நகைசுவை கூறம், மிருகத்துக்கு ஒரு அடி கொடுப்பது
என்பது பேட்டி ஆகும். குரங்கு முதலில் வந்து கூறியது. அதை கேட்டதும்
அனைத்து விலங்குகளும் சிரித்தது. ஆமை மட்டும் சிரிக்கவில்லை. குரங்கிற்கு
ஒரு அடி விழுந்தது. பின்னர் ஒட்டகம் வந்து நகைசுவை கூறியது. அப்போதும் ஆமை
சிரிக்கவில்லை. இதனால் ஒட்டகத்துக்கு அடி விழுந்தது. 3-வது கரடி வந்தது.
கரடி வந்து நின்றதும் ஆமை சிரித்தது. கரடி ஏதும் கூறவில்லை, அதற்குள் ஏன்
ஆமை சிரிக்கிறது என்று நினைத்த, சிங்கம் ஆமையை அழைத்து கரடி இன்னும் நகை
சுவை கூறவில்லை, அதற்குள் ஏன் சிரித்தாய் என கேட்டது.

அப்போது ஆமை, குரங்கு முதலில் பேசியது அல்லவா, அதை நினைத்து சிரிந்தேன் என்றது. அதுபோல் நாமும் மிக லேட்டாக சிரிக்ககூடாது.

இருதய நோய்

அதிகமாக
சிரிக்கிறவர்களுக்கு இருதய நோய் வராது என்பது விஞ்ஞானிகளின் முடிவு. நாம்
குழந்தையாக இருக்கும் போது, ஒரு நாளைக்கு 200 தடவை சிரிக்கிறோம். வளர்த்த
பின்பு 15 தடவை தான் சிரிக்கிறோம். இதனால் தான் இருதய நோய் வருகிறது.
பெரியவர்கள் ஆன பின்பு சிரிக்காமல் இருக்க காரணம் என்ன? நாம் நம்மைவிட
பெரியவர்களை பார்த்தால், ஒரு மரியாதை, அதிகாரிகளை பார்த்தால் ஒரு மரியாதை
என நினைப்பதால் இருப்பதால் சிரிக்க மறந்து விடுகிறோம்.

இடுப்பு எலும்பு

இடுப்பு
எலும்பை தொட்டதும் நமக்கு சிரிப்பு வருகிறது. இது இயற்கையின் ரகசியம்.
தன்னை தான் இடுப்பை தொட்டால் சிரிப்பு வருவது கிடையாது. நாட்டில் 2
பேருக்கு இருதய நோய் வருவது கிடையாது. ஒருவர் நரிகுறவர்கள். அவர்கள்
வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு உதாரணம் செல்ல வேண்டும்.


நரிக்குறவர்கள்

நரிக்குறவர்கள் பறவை சுடுகின்றனர்.
அப்போது பறவையை சுடப்பட்டு விழுந்தாலும் சிரிக்கிறார்கள். அது தப்பி பறந்து
ஒடிவிட்டாலும் சிரிக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையை எளிதாக
எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இருதய நோய் வருவது கிடையாது.

பைத்தியகாரன்

மற்றொருவர்
பைத்தியகாரன். பைத்தியகாரனுக்கும் இருதய நோய் வருவது கிடையாது. நாம்
பிரதமராக ஆகவேண்டும் என்றால், அதை பற்றி யோசிப்போம். அரசியல் கட்சியில்
சேர்ந்து வர முயற்சி செய்வோம். ஆனால் பைத்தியகாரன் நினைத்த உடன் நான்தான்
பிரதமர் என கூறுவான். அவர் எதுகுறித்து யோசிப்பது கிடையாது. நினைத்ததை உடனே
அடைந்து விடுகிறான். இதனால் அவனுக்கும் இருதய நோய் வருவருகிடையாது.

வாழ்க்கை
வாழ்வதற்கும், மூச்சு விடுவதற்கும் அல்லாமல், நாம் அதை கொண்டாட வேண்டும்.
ஒரு முறை நண்பர் வந்து, நீங்கள் கூறும் இன்று ஒரு நாள் நிகழ்ச்சி தத்துவம்
அல்ல அது மகா தத்துவம் என பாராட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
மற்றொருவர் வந்தார். அவரிடம் தத்து வத்துக்கும், மகா தத்துவத்துக்கும் உள்ள
வேறுபாடு என்ன என்று கேட்டேன்.

மகா தத்துவம்

அவர் நீங்கள்
கூறுவது புரிந்தால், அது தத்துவம், புரியாவிட்டால் அது மகா தத்துவம்
என்றார். அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்வதற்கு அல்லாமல், கொண்டாடுவதற்கு
கற்றுக்கொள்ளவேண்டும்.

கலைவாணர்

ஒரு முறை உடல் நிலை
சரியில்லை என டாக்டரிடம் போனார். அவரை பரிசோதனை செய்ய டாக்டர் உனக்கு எந்த
நோயும் கிடையாது என்றார். ஆனால் வந்தவர் வெளியில் ஒன்றும் தெரியவில்லை.
உள்ளுக்குள் ஏதோ செய்கிறது என்றார். டாக்டர், அப்படி என்றால் நீ சிரிக்க
கற்றுக் கொள்ள என்றார்.

வந்த நபர் சிரிக்க வேண்டும் என்றால் என்ன
செய்யவேண்டும் என்றார். டாக்டர், ஏதாவது கலைவாணர் படம் பார். அப்போது
உனக்கு சிரிப்பு வரும் என்றார். சென்ற நபர் மறுநாளும் டாக்டரிடம் வந்தார்.
டாக்டர் கலைவாணர் படம் பார்த்தீர்களா? உங்களுக்கு சிரிப்பு வந்ததா என்றார்.
வந்த நபர் எனக்கு சிரிப்பு வரவில்லை என்றார். டாக்டருக்கு கோபம் வந்தது.
கலைவாணர் படம் பார்த்துகூட உனக்கு சிரிப்பு வரவில்லை என்றால் நீ என்ன
மனிதர்? யார் நீ என்றார். வந்த நபரோ நான் தான் அந்த கலைவாணர் என்றார். இந்த
தகவலை பேராசிரியர் கல்வி ஒரு நிகழ்ச்சியில் கூறிப்பிட்டார்.

வயதானவர்களும்

வயதானவர்களும் சிரிக்கவேண்டும். வயதானவர்களை குழந்தைகளாக ஆக்க முடியாது. ஆனால் அவர்களிடம் குழந்தை தன்மையை கொண்டு வர முடியும்.

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்

Posts: 6602
Join date: 18/12/2012
Location Location: தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

http://nesarin.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum