தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
» நற்செய்தி: சோப்பு இருந்தால் போதுமா?
by charles mc Sat Dec 03, 2016 8:35 pm

» ஜெபம் - அறிவோம்
by charles mc Sat Dec 03, 2016 8:31 pm

» கடவுள் வரட்டும்
by charles mc Sat Dec 03, 2016 8:26 pm

» தலையில்லா முண்டம்
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» ஈஸ்டர் செய்தி
by charles mc Sat Dec 03, 2016 8:21 pm

» வேதத்தை படிக்க ஆலோசனை
by charles mc Sat Dec 03, 2016 8:18 pm

» இதற்குமா அல்லேலூயா
by charles mc Sat Dec 03, 2016 8:07 pm

» அழுவதற்கல்ல இந்த வாழ்க்கை
by charles mc Sat Dec 03, 2016 8:06 pm

» பக்தி மட்டும் போதாது
by charles mc Sat Dec 03, 2016 7:56 pm

» சகோ.அகத்தியனின் கடிதம்
by charles mc Sat Dec 03, 2016 7:43 pm

» ஞானஸ்நான உடன்படிக்கை
by charles mc Sat Dec 03, 2016 7:41 pm

» விருத்த சேதனம்
by charles mc Sat Dec 03, 2016 7:39 pm

» ஆகார் அழுதாள்
by charles mc Sat Dec 03, 2016 7:38 pm

» அன்பாகவே இருக்கிறார்
by charles mc Sat Dec 03, 2016 7:37 pm

» கொடு அப்பொழுது உனக்கும்
by charles mc Sat Dec 03, 2016 7:35 pm

» கோமாளிகளுக்கு புரியாது படிக்க வேண்டாம்!
by charles mc Sat Dec 03, 2016 7:24 pm

» முக்கியமான தளங்களை நிறுவிய நிறுவனர்கள்
by charles mc Sat Dec 03, 2016 12:40 pm

» மோடியின் முகமூடி கிழிந்தது
by charles mc Sat Dec 03, 2016 8:49 am

» விடையளிப்பது எப்போது..?
by charles mc Sat Dec 03, 2016 8:29 am

» "பூனையின் பாதுகாப்பில் கருவாடு"
by charles mc Tue Nov 29, 2016 8:37 pm

» மோடி வாங்கிய 70கோடி லஞ்சம் தோலுரிக்கும் கெஜ்ரிவால்...
by charles mc Mon Nov 28, 2016 2:40 pm

» கருப்பு பணததிற்கு எதிராக - வி.பி.சிங்கின் எண்ணம்
by charles mc Mon Nov 28, 2016 2:21 pm

» நடைமுறை கதைகள்
by charles mc Mon Nov 28, 2016 2:16 pm

» ஹரியானாவில் காவியின் சர்ஜிகல் தாக்குதல்!!!!!!
by charles mc Tue Nov 22, 2016 9:48 pm

» கடன் வாங்கி ஏப்பம் விட்ட பெரு முதலாளிகள்
by charles mc Tue Nov 22, 2016 9:45 pm

» கருப்பப்பண கவிதைகள்
by charles mc Tue Nov 22, 2016 9:41 pm

» பெண்களின் பார்வையில் கருப்புப் பணம் என்பது
by charles mc Tue Nov 22, 2016 9:39 pm

» அகஸ்டின் - ஆயர். வேத வல்லுனர்
by charles mc Tue Nov 22, 2016 8:59 pm

» ஜான் #வில்லியம்ஸ்
by charles mc Tue Nov 22, 2016 8:51 pm

» வின்சென்ட் ஃபெரர்
by charles mc Tue Nov 22, 2016 8:50 pm

» இராபர்ட்சிங்ளேயர்
by charles mc Tue Nov 22, 2016 8:43 pm

» வதந்தி பற்றிய மிக முக்கியமான தேசபக்திக் குறிப்பு
by charles mc Tue Nov 22, 2016 8:21 pm

» இவ்வளவு தெளிவாக இன்றைய நெருக்கடியை யாரும் சொல்லமுடியாது. உங்கள் பணம் யா
by charles mc Sun Nov 20, 2016 10:11 am

» ஜான் பணியன்
by charles mc Fri Nov 18, 2016 10:48 pm

» நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே.
by charles mc Wed Nov 16, 2016 8:02 am

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Top posting users this month
charles mc
 

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

Most users ever online was 23 on Thu Mar 12, 2015 12:54 pm
Social bookmarking

Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Furl  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website

பார்வையிட்டோர்
Add this to U r Website
December 2016
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Calendar Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

எச்சரிக்கை..666, இலுமினாட்டிகள்

View previous topic View next topic Go down

எச்சரிக்கை..666, இலுமினாட்டிகள்

Post by சார்லஸ் mc on Thu Dec 17, 2015 12:53 pm




அன்பான கிறிஸ்தவர்களே "விழிப்பாக இருங்கள்." வெளி:13-13.18 வரியில் சொல்லப்பட்ட "புத்தியுடையவன் கணக்கு பார்க்கடவன்".

உலகை ஆதிக்கம் செய்யும் ரகசிய அமைப்பான இல்லுமினடி (illuminati) என்பவர்களால் (அந்திக்கிறிஸ்து), மறைமுகமாக உலகில் நடக்கும் அனைத்து கொடிய செயல்களை செய்தவர்கள் அல்லது செய்ய உதவியவர்கள் மற்றும் செய்ததால் பயனடைந்தவர்கள் இவர்களே. 



இவர்களது நோக்கம் “புதிய உலக கட்டுமானமே ஆகும்” (New World Order), அதாவது உலகை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவருவதாகும். உலகில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் இந்த நோக்கத்திற்காகவே இவர்களால் நடத்தப்படுகிறது. இதில் ஊடக, திரைத்துறை நிறுவனங்களும், அடங்கும். (warner bros., Fox star, Walt Disney, etc.,) மற்றும் coke, pepsi, போன்ற பெரிய நிறுவனங்களும் இவர்களுடயதே!

இதுவரை ஆங்கிலம் இந்தி தெலுங்கு தமிழ் திரைத்துறையில் இவர்களுடைய பங்கு பெருமளவில் உள்ளது. கத்தி படத்தின் மூலமாக இவர்கள் தமிழ் திரைத் துறையில் புகுந்துள்ளனர். இவர்கள் எடுக்கும் அனைத்து படங்களிலும் இவர்களுடைய தனித்துவமான குறியீடுகளான 666, ஒற்றைக் கண் அடையாளம், பிரமிட்டு (pyramid), ஆகியவற்றை பயன்படுத்தி தங்களது ஆதிக்கத்தை பறைசாற்றுவர். 



தற்பொழுது இந்த கத்தி படத்திலும் இந்த குறியீடுகள் இருப்பது கவனிக்கத்தக்கது. எ.ஆர்.முருகதாசு முன்பே இல்லுமினாடிகளின் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் (Fox star) உடன் சேர்ந்து வத்திக்குச்சி மற்றும் எங்கேயும் எப்போதும் படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

இவர்களின் புதிய உலக கட்டுமானத்தை நிறுவுவதற்கு எதிராக இருக்கும் ஒரே மதம் - உண்மை கிறிஸ்தவ மதம் தான். 



ஏனென்றால், இவர்கள் தலைவனுடைய முத்திரையை(666)கிருஸ்துவர்கள் அறிந்துள்ளதால் சிம்கார்டு. பான்கார்டு. கிரெடிட்கார்டு. டெபிட்கார்டு. ரேஷன்கார்டு. ஆதார்கார்டு கேஸ்சிலிண்டர்கார்டு இன்னும் பல கார்டுகள் மூலம் பல சலுகைகளை வழங்கி 666 நம்பரை மறைத்து வைத்து தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்ப நேரடியாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.
(ஆப்பிரிக்க. சிரியா. ஈராக் பாகிஸ்தான் இந்தியா இலங்கை)


இவர்களுக்கு எதிராக இருந்த அனைத்து மதங்களும் (கிறிஸ்தவ மதத்தை தவிர) தோற்கடிக்கப்பட்டுவிட்டன. மரபு சார்ந்த கூறுகளை அழிப்பதாலயே இவர்களால் புதிய உலக கட்டுமானத்தை கொண்டுவர முடியும். உளவியல் ரீதியாக மனிதர்களை அடிமைப் படுத்துவதே இவர்களின் உச்சகட்ட நோக்கமாகும்.



இந்த நோக்கத்தை அடைய எதையும் செய்ய துணிந்தவர்களே, செய்தவர்களே இந்த இல்லுமினாடிகள் (illuminaati) ஆவர். அமெரிக்காவில் இடிக்கப்பட்ட டிவின் டவர் (twin tower), world trade center இவர்களாலயே இடிக்கப்பட்டது, மற்றும் தற்போது காணாமல்போன மலேசிய விமானமும் இவர்களாலேயே கடத்தி காணாமல் செய்யப்பட்டது. ISIS என்ற தீவிரவாத அமைப்பு இவர்களாலயே தற்போது உருவாக்கப்பட்டதும் கூட. இப்போது புரிகிறதா, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அந்திக் கிறிஸ்துவின் மறைமுக ஆட்சியில் உள்ளது

தூங்கியது போதும் விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். எச்சரிக்கையுடன் இருங்கள்
முடிவுபரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான் ஆமென்..


--உங்களுடைய "LIKE"அல்லது "COMMENT" நிச்சயம் மற்ற ஆத்துமாக்களை காப்பாற்றாது!!! அதிகமாக பகிர்ந்து அனைவரையும் பரலோகத்தை சுதந்தரிக்க செய்யுங்கள்....

நன்றி: பிரதர் சாமுவேல்..

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்

Posts : 15984
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

http://nesarin.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum