தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா..! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா..! Empty சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா..!

on Wed Dec 16, 2015 8:02 am
நம் நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகில் சொந்தத் தொழிலை செய்பவன் மட்டுமே பெரும் கோடீஸ்வரனாக ஆகிறான். ஆனால், சொந்தமாக ஒரு தொழிலில் ஈடுபட நினைக்கும் பெரும்பாலானவர்கள் சரியான முதலீடு இல்லாமல், மாதச் சம்பள வேலைக்குச் சென்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 
சிறு முதலீட்டில் கூட தொழில் தொடங்கி, சூப்பரான லாபம் அடைவதற்கான பல வழிகள் நம் நாட்டில் உள்ளது. அவற்றில் 11 தொழில்கள் குறித்துப் பார்க்கலாமா?
மூலிகை ஜூஸ்:
இன்று அனைத்து தர மக்களினாலும் ஆரோக்கியோம் பாதுகாக்கும், அருகம் புல் ஜூஸ், கீரை ஜூஸ், காய்கறி ஜூஸ், சோற்றுக்கற்றாழை ஜூஸ் இது போல் உள்ள மூலிகை ஜூஸ்-க்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. மேலும் காலை பொழுதில் மக்கள் உடல் பயிற்சி செய்யும் இடங்களில் 2 மணி நேரம் விற்பனை செய்தலே தினமும் ரூபாய் 1000 துக்கும் மேல் வருமானம் பார்க்கலாம்.  தொழில் கற்றுக்கொள்ள அழைக்கவும் : 80561 35035
கிராமத்தில் உள்ள வாய்ப்பு:
கிராமத்தில் உள்ளவர்கள் இயற்கையாக விளையும் கீரைகள், நாட்டு கோழி, நாட்டு கோழி முட்டை, போன்றவைகளை மிக சிறிய முதலீடு செய்து வாங்கி, நகர் புறத்தில் விற்றால் நல்ல வருமானம் பெற முடியும்.
பொக்கே சாப்:
பூக்களை பரிசாக அளிப்பது இன்று மிக வேகமாக பரவி வரும் கலாசாரம் ஆகும். மேலும் இந்த தொழிலை ஒரே நாளில் கற்றுக் கொள்ளவும் முடியும். மிக சிறிய முதலீட்டில் வீட்டில் இருந்தே செய்ய முடியும். தொழில் கற்றுக்கொள்ள அழைக்கவும்:  ஸ்ரீ சாய் ஃப்லவர்ஸ், சென்னை: 08033938301 Ext: 2235
ரியல் எஸ்டேட்:
இந்தக் காலத்தில் இத்தொழிலின் வளர்ச்சியைக் குறித்து சொல்லவே தேவையில்லை. ஆரம்பத்தில் ஒரே ஒரு மொபைல் போன் மட்டும் இருந்தால் கூடப் போதும். வீட்டிலிருந்தே கொள்ளை கொள்ளையாகச் சம்பாதிக்கலாம்.
பியூட்டி பார்லர்:
மற்ற சிறு தொழில்களை விட இதில் கொஞ்சம் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு முறை உங்கள் தரத்தைக் காண்பித்து விட்டால் போதும். செமையாகக் கல்லா கட்டி விடலாம்.
மொபைல் ரீசார்ஜ்:
இந்தத் தொழிலைப் பற்றியும் அதிகம் கூறத் தேவையில்லை. முக்குக்கு முப்பது மொபைல் ரீசார்ஜ் கடைகள் புற்றீசல் போல் முளைத்துக் கொண்டு வந்தாலும், ரீசார்ஜ் செய்ய வரும் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. இதுபோன்ற கடைகள் வைத்து தொழில் நடத்தவும் அதிக முதலீடு தேவையில்லை. நீங்கள் பயன்படுத்தும் செல் போன் மூலமே தொழில் தொடங்க அழைக்கவும்: 8883335220
ஈவண்ட் மேனேஜ்மெண்ட்:
தற்போதுதான் சிறிது சிறிதாக இந்தத் தொழில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதிக முதலீடு தேவையில்லை. திறமையும், சில தொடர்புகளும் இருந்தால் போதும். இந்தத் தொழிலில் ஜொலிக்கலாம்.
டியூசன் வகுப்புகள்:
இப்போதெல்லாம் பள்ளியில் படித்தது போக, டியூசனுக்கும் தங்கள் குழந்தைகளை அனுப்பிப் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் அதிகம். இது ஒரு தொழிலாகவே மாறி விட்டது கவலைக்குரிய விஷயம்தான் என்றாலும், படிப்பறிவை மட்டுமே வைத்துக் கொண்டு, தினமும் ஓரிரு மணி நேரம் செலவு செய்தாலே அதிகமாக சம்பாதிக்க முடியும் என்பதுதான் உண்மை!
ஜாப் ஏஜென்சி:
நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு, வேலை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தும் ஒரு முக்கியப் பணியை வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்குவதன் மூலம் செய்து கொடுக்கலாம். இதிலும் முதலீட்டிற்கான தொகை மிகமிகக் குறைவே!
டிராவல் ஏஜென்சி:
இந்தத் தொழிலைப் பற்றிய சில நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தாலே போதும். சுமார் ஐந்துக்கு ஐந்து அறைக்குள் இருந்து கொண்டே, சிறு முதலீட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்க முடியும். தொழில் தொடங்க அழைக்கவும்: 8695363636
நிதி நிறுவனங்கள்:
இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டு, பங்கு வர்த்தகம் உள்ளிட்ட பல தொழிகளும் இதில் அடங்கும். இந்தத் துறைகளில் நல்ல ஞானம் இருந்தாலே போதும், மிகமிகக் குறைவான முதலீட்டில் நிறைய சம்பாதிக்க முடியும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum