தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க Empty ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க

on Tue Dec 15, 2015 12:01 pm
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிக அளவில் காணப்படுகின்றது. இந்த நேரத்தில் வரும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை போன் ஹேங் (phone hang). அதாவது போன் அடிக்கடி செயல் இழந்து போவது. அவசரமாக ஒருவருக்கு தகவல் கொடுக்க நினைத்து போன் செய்ய எடுத்தால் போன் ஹேங் என்றால் எப்படி இருக்கும்.


இந்த ஸ்மார்ட்போனை சரிவர பராமரிக்கா விட்டால் நஷ்டம் நமக்குதான். அதிக பணம் கொடுத்து வாங்கும் ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.


ரேம்'ஐ (RAM) காலி செய்தல் அவசியம்:


ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க Phone_hang_001.w540
பல ஸ்மார்ட் போன்கள் அப்படியே ஹேங் ஆகி நின்று விடுகின்றது. இதற்கு காரணம் ரேம் (RAM) சுத்தமாக இல்லாததுதான். அவ்வபொழுது ரேம்'ஐ கிலியர் செய்ய வேண்டும்.


லைவ் வால்பேப்பரை தவிர்க்கவும்


ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க Phone_hang_002.w540
அனிமேஷன் செய்யப்பட்ட அல்லது லைவ் வால்பேப்பரை தவிர்க்கவும். இல்லையென்றால் இவை ரேம்'ஐ பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
உங்கள் போனின் சாதனத்தை எளிமையாக வைத்து கொள்ளுங்கள். இதனால் போன் அடிக்கடி செயல் இழந்து போய் நிற்பதை தவிர்க்க முடியும்..


எண்ணற்ற டேப்ஸ் (Tabs) வேண்டாம்


ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க Phone_hang_003.w540
நீங்கள் உங்கள் போனை பயன்படுத்தி நெட்டை பயன்படுகின்றீர்கள் என்றால் அதில் எண்ணற்ற டேப்ஸை திறக்க வேண்டாம். இதனால் உங்கள் போனின் ரேம் பாதிப்படையும். எனவே ஒரு நேரத்தில் ஒரு டேப் போதுமே.


வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தேவை


ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க Phone_hang_004.w540
உங்கள் ஸ்மார்ட்போனில் எது இருக்கின்றதோ இல்லையோ ஆண்டி வைரஸ் அதாவது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பொருத்தப்பட வேண்டும். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து உங்கள் போனை காப்பற்ற முடியும்.


கேச் காலியாக இருத்தல் அவசியம்


ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க Phone_hang_005.w540
நாம் போனில் பயன்படுத்தும் ஆப்ஸ்க்கு என்று தனியாக கேச் உறுவாகும். இந்த கேச் நிரம்பி வழிந்தால் போன் அடிக்கடி செயல் இழந்து போகக் கூடும். இதை தவிர்க்க கேச்சை அடிக்கடி சுத்தம் செய்து வைத்தல் அவசியம்.


  http://www.manithan.com 
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum