தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
சிந்திப்பீர்? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty சிந்திப்பீர்?

on Mon Dec 07, 2015 8:17 pm
சிந்திப்பீர்? 12313661_1269998646350033_8189567993383948400_n

எந்த பேரிடருக்காவது திருப்பதி/திருமலை தேவஸ்தான உண்டியல்கள்ல இருந்துல்லாம் காசு எடுத்து குடுத்துருக்கானுகளா? சிந்திப்பீர்  தமிழகத்தில் கோவில்கள் இல்லையா? பழனி.காஞ்சி மடம், மதுரை ஆதீனம் என கோடிகள் புரளும் இடங்கள் உள்ளன இவர்களும் உதவலாமேசிந்திப்பீர்? 12316256_1063313497033798_4705522365330391269_n

கடைசி வரைக்கும் மைலாப்பூர் கபாலீவரர் கோயில் ட்ரிப்ளிகேன் பார்த்த சாரதி கோயிலையும் திறக்கவே இல்லையே . . . . . . . . .

மக்கள் சேவையே மகேஷன் சேவைனு எதற்காக வாயினால் வடை சுடனும் ??
Vel Murugan  மழை விட்டா திருப்பதி வருவதாக வேண்டுகிர கேனப்பயலுக திருந்த மாட்டாங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

on Mon Jun 06, 2016 3:54 pm
சிந்திப்பீர்? 13346799_585460788302376_7185009624613284574_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

on Sun Jun 12, 2016 8:58 am
தக்காளி விலை ஏறிவிட்டது ,
வெங்காயம் விலை ஏறிவிட்டது ,
பருப்பு விலை ஏறிவிட்டது ,
பால் விலை ஏறிவிட்டது ,
பொதுமக்களின் தினசரி குமுறல் ...

நான் தெரியாமல் கேட்கிறேன் !!!!
என் மகனை என்ஜினீர் ஆக்குவேன் ,
என் மகனை டாக்டர் ஆக்குவேன் ,
என் மகனை கலெக்டர் ஆக்குவேன் ,
என் மகனைவக்கீல் ஆக்குவேன் ,
எந்த தாய் தந்தையும் தயாராக இல்லை
தன் மகனை வேளாண்துறை வல்லுனாரக்க ,
தன் மகனை விவசாயி ஆக்குவேன் என்று .
COLGATE விலை ஏராளம்
HAMAM SHOP விலை ஏராளம்
PEPSI விலை ஏராளம்
CINEMA TICKET விலை ஏராளம்
KFC CHICKEN விலை ஏராளம்
THALAPAAKATU BRIYANI விலை ஏராளம்
GOLD விலை ஏராளம்
DIAMOND விலை ஏராளம்
எத்தனை பேர் இதற்காக வீதியில் இறங்கி போராட வருவீர்கள் .
6 மாதம் 1 வருடம் , தண்ணீர் இல்லாமல் எத்தனையோ செலவு செய்து , வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு அறுவடை செய்து , கொஞ்சம் கூட லாபம் இல்லாமல் ஒரு பொருளை விற்க விவசாயி மட்டும் என்ன விதி விலக்கா .
விவசாயி மட்டும் என்ன REMOTE CONTROL LIL அரிசியும் , பருப்பும் உருவாகுகிறான் , இல்லை JAVA, C++, PHP PROGRAMIL உருவாக்கி கோடிகணக்கில் சம்பதிகிறார்களா .
வாழ விடுங்கள் விவசாயியும் , விவசாயத்தையும் .
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

on Thu Jul 21, 2016 8:49 am
சிந்திப்பீர்? 13654200_1141297055893759_3999390245332710721_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

on Thu Jul 21, 2016 8:59 am
சிந்திப்பீர்? 13501971_1131862000170598_3916155463586666300_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

on Sat Jul 23, 2016 12:40 am
சிந்திப்பீர்? 13627012_661362567344495_5853718496307549085_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

on Sat Jul 23, 2016 9:40 pm
சிந்திப்பீர்? 13669021_1068571166544277_2645457922613846328_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

on Sat Jul 23, 2016 9:41 pm
சிந்திப்பீர்? 13707547_1067306553337405_5133281943697650415_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

on Mon Jul 25, 2016 11:59 am
சிந்திப்பீர்? 13782122_1097642936982618_4711115489512325207_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

on Mon Jul 25, 2016 12:01 pm
சன் டி.வியில் காலையில் 11 மணிக்கு சீரியல் ஆரம்பம் ஆகுது. 3 மணி வரை சீரியல். (இடையில் அரை மணி நேரம் செய்தி). ஆக மொத்தம் 7 சீரியல்கள்.
3 மணியிலிருந்து 5.30 வரை ஒரு படம்
(அனேகமா அது கேப்டன் படமா தான் இருக்கும்).
5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் சீரியல்கள் (இடையில் அரை மணி நேரம் செய்தி)
மொத்தம் 10 சீரியல்கள்.
மதியம் 3.30 மணி நேரம். இரவில் 5 மணி நேரம்.மொத்தம் 8 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை சீரியல்கள் மட்டும் தான்.
கூட்டி கழித்து பார்த்தால், 17
சீரியல்களை ஒரே நாளில் பெண்கள் பார்க்கிறார்கள்.
எனக்கு தெரிந்து 'நாதஸ்வரம்' சீரியல் மட்டும் 3 வருடங்கள் தாண்டி ஓடிட்டு இருக்கு.
அப்போ 17 சீரியல்களும் வருடக்கணக்கா ஓடிட்டு இருக்கு.
ஆக, ஒவ்வொரு சீரியலின் கதையையும்,
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வருடக்
கணக்கா பாலோ பண்ணிட்டு வராங்கன்னா, நம்மூர் பெண்களுக்கு எவ்வளவு ஞாபக
சக்தி இருக்கும்...??
அதே சமயம், ஒரு நாளில் தூங்குவது போக
மீதமுள்ள 12 மணி நேரத்தில் கிட்ட தட்ட 9 மணி நேரமும் சீரியல் பார்த்தே போகுதுன்னா,
(சீரியல் தொடர்ந்து பார்க்கும்
பெண்களுக்கு மட்டும்) அந்த குடும்பம் எப்படி விளங்கும்...?
இது மிக வஞ்சகமான, அறிவை மழுங்கடிக்க செய்யும்
செயல்னு இன்னுமா இவங்களுக்கு புரியல
Sponsored content

சிந்திப்பீர்? Empty Re: சிந்திப்பீர்?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum