தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் !*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!Sun Jan 21, 2018 7:21 pmKavithaMohanதைராய்டு நோயை குணமாக்கும் "கண்டங்கத்திரி"Sat Jan 20, 2018 3:39 pmசார்லஸ் mcகாலக் கொடுமை இதுதானோSat Jan 20, 2018 1:01 pmசார்லஸ் mcஉங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?Sat Jan 20, 2018 10:42 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 3 users online :: 0 Registered, 0 Hidden and 3 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
March 2018
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சென்னை மக்களின் உதவிகளுக்கு ...

on Wed Dec 02, 2015 11:29 pm
1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.

SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .

2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.

இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.

SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food 
Contact Mr.Jogani 9840042152

3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.

அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073

இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள 
வேண்டுகிறேன்.

5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது. 
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)

food pkts are ready for distribution

Pls contact 

vineet Jain 9840426263 
Gaurav Jain 9841062626

6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline
அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.

7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207

8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077

9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233

10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..

இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008

‪#‎இந்த‬ பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.
இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்கப்படுறாங்க.

நன்றி : வாட்ஸ் ஆப்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சென்னை மக்களின் உதவிகளுக்கு ...

on Wed Dec 02, 2015 11:30 pm
சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் ஷோபா திருமண மண்டபம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது, மதிய உணவும் தயாராகிறது
சென்னை வடபழனியில் மக்களுக்கு தங்குமிடம் இலவசமாக தயார் செய்யபட்டுள்ளது 

அப்துல் காதர் 9176822203,24801618 9884975905,9840975905,8883425289

விவேகானந்தா நகர்
,கரப்பாக்கதில் உள்ள Kriyates
ஹோட்டலில் இலவச
உணவு தயாராக உள்ளது.
பயன்பெறவும்
call 9840728247 9840700547

உணவுக்கு தொடர்பு கொள்க- Ph:9841745122
இடம் : தாம்பரம் - குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர்- ஈசிஆர்/ஒம் ஆர்
‪#‎ChennaiRainsHelp‬

சைதாப்பேட்டை சாரதிநகர் பகுதி மக்களுக்கு உதவி தேவை 200 மேற்பட்டோர் அவதியில் உள்ளனர் உறுதி செய்யபட்டது.
தொடர்பு எண்:9962705881 செந்தில்குமார்

சென்னை நண்பர்கள் கவனத்திற்கு
மருத்துவ உதவி (இலவசம்)
தேவைப்படுவோர்
அழைக்கவும்!
Dr.Vignesh Raj
9790801234 #ChennaiRainsHelp

கடலூர் மீட்பு பணி எண்கள் .. 9445086406
9445086407 9445086408 # CuddaloreRainHelps

அவசர உதவி தேவைப்படுவோர் @thanthitv யின் இந்த எண்ணிற்கு 8939888348 உங்கள் விவரங்களை SMS செய்யவும்.
உதவி வேண்டி டிவியில் Flash செய்யப்படும்

மளிகைப் பொருள், காய்கறிகள் இலவசமாக கொடுக்க ஒரு மளிகை கடைக்காரர் முன்வந்துள்ளார், உதவி தேவைப்படுவோர் அழைக்கவும்
Ayyapan-- 94449 15803

T நகர் பகுதியில் 3000 உணவு பொட்டலங்கள் தயாராக உள்ளன, விநியோகிக்க ஆள் தேவை
Call 7299111994

நுங்கம்பாக்கத்தில் 100 பேர் தங்க இடம், 1000 பேருக்கு உணவு உள்ளது, தொடர்புக்கு:
7092020207

ரங்கநாதபுரம், தாம்பரம் மேற்கு பகுதியில் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் 
Venkat Raman.E 9600500983

கலைமகள் நகர், ஈக்காட்டுதாங்கள் பகுதியில் உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் 50+ பெண்களுக்கு உணவு தேவை

Cal +919962266908

உணவுக்கு தொடர்பு கொள்க- Ph:9841745122
இடம் : தாம்பரம் - குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர்- ஈசிஆர்/ஒம் ஆர்..

கலைமகள் நகர், ஈக்காட்டுதாங்கள் பகுதியில் உள்ள லேடிஸ் ஹாஸ்டலில் 50+ பெண்களுக்கு உணவு தேவை

Cal +919962266908

நெல்சன் மாணிக்கம் ரோடு, சூளைமேடு பகுதியில் கொலைபசி ஹோட்டலில் இலவச உணவு பொருள் விநியோகிக்க ஆட்கள் தேவை
Call 7708063352

படகு  உதவிக்கு அழைக்கவும் :

தேனாம்பேட்டை 
- 9445190009

ஆலந்தூர் - 9445190012
வளசரவாக்கம்- 9445190011

ALL TRS TN GROUP

http:/sivapattu.blogspot.in
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சென்னை மக்களின் உதவிகளுக்கு ...

on Wed Dec 02, 2015 11:36 pm
வரலாறு காணாத தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் அரசு, கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் படகு உதவி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NDRF: 01124363260,9711077372
NTL boat:7708068600
OLA: 04428294121
Army: 9840295100
Navy: 04425394240
--மாலைமலர்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சென்னை மக்களின் உதவிகளுக்கு ...

on Wed Dec 02, 2015 11:37 pm
Not only food மெழுகுவர்த்தி, போர்வைனு எந்த அத்தியாவசியப் பொருட்கள் வேணும்னாலும் தி.நகர், மாம்பலம் பக்கம் உள்ளவங்க தொடர்பு கொள்க 9940652412
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சென்னை மக்களின் உதவிகளுக்கு ...

on Wed Dec 02, 2015 11:44 pm
சென்னையில் தொடர் மழையால் பலர் உண்ண உணவின்றி, இருக்க இருப்பிடம் இன்றி பாதிப்பு அடைந்து உள்ளார்கள். அவர்களை காக்க சமூக வலைத்தளம் மூலமாக பலர் பல விதமாக முன் வருகிறார்கள்.
சென்னையில் மழையால் வெள்ளத்தால் உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்ய முன்வருகிறவர்களையும் ஒரே புள்ளியில் இணைத்திருக்கிறார் திரு. பரணி சிவகுமார் (https://www.facebook.com/bharani.shivakumar) என்பவர். இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இரு தேவைகளுக்கும் தனி கூகுள் ஃபார்ம் உருவாக்கியுள்ளார்.
உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் யாரேனும் மழையினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற கீழே உள்ள சுட்டி மூலம் அந்தந்த ஏரியாவில் உள்ள நல்லெண்ணம் கொண்டவர்களை காண்டாக்ட் செய்யுங்கள்.
https://docs.google.com/…/1rZc3e9scewKxbZBn0vfDqk…/htmlview…
உங்களில் எவேறேனும் இருப்பிடம், உணவு அல்லது மருத்துவ வசதி வழங்க முடியும் என்றாலும் கீழ் கண்ட சுட்டியில் சென்று விவரங்களை அளித்து மழையால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுங்கள்.
https://www.facebook.com/notes/bharani-shivakumar/chennai-rain-relief-sos/10153769959083658
சென்னையில் மயிலாபூரில் வசிக்கும் Jackie Sekar அண்ணா தன்னால் இயன்றவரை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார். உயிரை காப்பாற்றுபவர்கள் கடவுளுக்கு நிகரானவர்களே. இவர்களை போன்ற நல்லெண்ணம் கொண்டு செய்யும் பணிக்கு நாம் தலைவாங்குவோம்.
இந்த பதிவை SHARE செய்து அனைவருக்கும் அறிய தாருங்கள்.
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்.
‪#‎சென்னைமழை‬ ‪#‎chennai‬ ‪#‎chennairains‬
Sponsored content

Re: சென்னை மக்களின் உதவிகளுக்கு ...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum