தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Sep 05, 2015 7:46 am
First topic message reminder :

உலகிலேயே மிகவும் எளிதானவை எவை?

1) பிறரிடம் குற்றம் காண்பது
2) பிறருக்கு அறிவுரை - ஆலோசனை - வழங்குவது.

மிகவும் கடினமானது எது?

பிறரின் குற்றங் குறைகளை உண்மையாக மறப்பதும், மன்னிப்பதுமாகும்!

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எது?

நம்முடைய தகுதிக்கு மீறி நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி (முகமன்) கூறுபவர்களிடம் எச்சரிக்கை; எதிரிகளிடம் காட்டாத எச்சரிக்கையை இவர் களிடம் காட்ட வேண்டும்!

மிகவும் அன்பு காட்ட வேண்டிய தருணம்!

மிகவும் களையிழந்து சோர்ந்த நிலை, தோல்வி மனப்பான்மையுடன் வரும் நமது நண்பர்களிடம்.
நட்பின் ஆழமான அடையாளம்

அவர்கள் உயர்நிலையில் உள்ளபோது காட்டும் உபசரிப்பும், ஆதரவும் என்பதை, அவர்கள் சற்று வீழ்ந்த, தாழ்ந்த நிலையில் இருக்கும் போதுதான் தூக்கிப் பிடித்தலே நட்பின் ஆழத்தை அளக்கும் அளவுகோல்.

நல்ல தலைமையின் அடையாளம்!

எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாது, நீரோடு நீச்சல் அடிக்காது, எதிர் நீச்சலிலும் சளைக்காது மற்றும் - தனது படையை நடத்தும் ஆற்றல் - தொண்டர்களின் உள்ளத்தில் குடியிருப்பதே!

இயக்கத்தின் செழுமைக்கு அளவுகோல்?

இலட்சியத்திற்காக தமது உயிரையும் இழக்கத் தயாராகும் தொண்டர்கள் கட்டுப்பாடுமிக்க ஒரு இராணுவம் போல் இயங்குவதுதான்!
தொண்டர்களின் சரியான இலக்கணம்

சிந்திப்பதற்குத் தலைமை

செயல்படுவதற்கு நாம் என்பதே!

வாழ்க்கையின் குறிக்கோள் எப்படி அமைய வேண்டும்?

சமூகத்தின் அங்கம் நாம் என்பதால் சமூக நலனை முன்னிறுத்தி, தன்னலமிகையை அகற்றிச் சிந்திப்பதும், அதற்கேற்ப உழைப்பதும், பொருள் ஈட்டுவதும், புகழ் எய்தலும் இணைந்த பொருள் உள்ள வாழ்க்கையாக அது அமைய இலக்குடன் பயணிப்பதே!

வாழ்க்கைத் துணைநலம் என்பதற்கு சரியான பொருள்!

மானம், தன்முனைப்பு இன்றி ஒருவருக் கொருவர் எதிலும் முந்திக் கொண்டு எதிர்பாராத வகையில் தவறுகள் நிகழும்போதுகூட - சமா தானம் கூறி பணிவிடை, உதவி, ஆறுதல் பெறுவது என்பதே!

கல்வியின் சிறப்பு

தங்களை அறிவில் உயர்த்துவது மட்டுமல்ல பண்பாலும் அன்பாலும் மற்றவர்களையும் உயர்த்தி புதியதோர் உலகு காணும் பொது நோக்குடன் செயல்பட இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது!

பணம் சம்பாதிப்பதன் தேவையா?

ஓரளவு தேவைதான்! ஆனால் தனக்காக மட்டுமல்ல; தான் சார்ந்த சமுதாயம், மக்கள் இவர்களையும் காக்கவே - துயர் துடைக்கவே.
அது (பணம்) நமது பணியாளாக இருக்கு மட் டுமே சரி; அது நம் எஜமானன் ஆகும்போதுதான் தொல்லைகளின் துவக்கம் -நமது வீழ்ச்சியின் (ஆ)ரம்பம்!

சிறந்த மனிதர்கள் என்பதின் அளவீடு...?

நன்றி காட்டத் தவறாமை உள்ள மனிதர்கள் - பரிந்துரைகள்மூலம் நாடிய உதவிகள் கிட்டாத போதும், எடுத்த முயற்சிக்காக, பரிந்துரைத்தவரை நேரில் சந்தித்து நன்றி கூறும் மனிதர்கள் நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சிறந்த மனிதர்களும்கூட! அதுவே சரியான அளவீடு.

மனிதர்களிடம் இருக்க வேண்டியது...?

ஒழுக்கம் - ஒழுக்கம் என்பது பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரிடம் நடந்து கொள் ளுவதேயாகும். என்பது பெரியாரின் இலக்கணம்.

இருக்கக் கூடாதது...?

பொறாமை உணர்வும்,
உதவும் நண்பர்களுக்கே
துரோகம் செய்யும் கொடுமையும்.பாஸ்டர்.பால் அம்பி

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:59 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 10154412_1718181335080166_3049264065538549113_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:59 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 981206_1717768918454741_5553628259603844908_o
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:59 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 1930454_1717521761812790_7316947374458875071_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:00 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12366081_1717513295146970_7043835801319899510_o
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:00 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 922841_1715369248694708_9168055807002907606_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:01 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12376558_1715364518695181_8603966865739648597_n

வேதத்தை எழுதியவரிடமிருந்தே
வேதம் கற்பது -முற்றிலும் 
வேறுபட்ட அனுபவம்!!!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:01 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 10334385_1715360042028962_1846850365594023154_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:02 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 11214354_1715074615390838_5907850991923295264_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:02 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12376722_1715068932058073_6891162234921337240_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:02 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12391955_1714637948767838_7889882833104513316_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:02 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12391919_1713976808833952_5791542708676786382_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:03 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 11225089_1713840232180943_5017994744398059906_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:03 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12357219_1713660008865632_1824938862756938019_o
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:04 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12369068_1712912402273726_5115190116094405883_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:05 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12391084_1712894115608888_2007081095745909064_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:05 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12346536_1712258082339158_136836572855478374_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:05 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12360079_1711858335712466_50907213793715829_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:06 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12341352_1711758979055735_2626740394118328438_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:06 am
Message reputation : 0% (1 vote)
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12341533_1711752249056408_2961474708718461376_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:06 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12342424_1711623105735989_3146078556081826866_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:07 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12299182_1710476199184013_3019999453132142974_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:07 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12345541_1710055229226110_567133530597222736_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:09 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12341572_1708579346040365_2913173075221668121_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:09 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12310589_1708461052718861_2440786561470075188_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:09 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12316096_1707361782828788_1503453606254387478_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:09 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12250012_1707213826176917_7836616630183207544_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:11 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12074865_1701048246793475_5919996936860444984_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:12 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12208618_1701027913462175_8908120727895500551_n

"புத்தி"யுள்ள மனிதனாக 
"பொத்தி" வை What's app ஐ
"கத்தி"ப் படி Bible ஐ -அதுவே
"நெத்தி"யடி சாத்தானுக்கு....!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 9:27 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 10488110_1513192298912405_8726796329284471276_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Mon Mar 07, 2016 8:02 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 12742155_966277980128250_36362130998616667_n
Sponsored content

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum