தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Sep 05, 2015 7:46 am
First topic message reminder :

உலகிலேயே மிகவும் எளிதானவை எவை?

1) பிறரிடம் குற்றம் காண்பது
2) பிறருக்கு அறிவுரை - ஆலோசனை - வழங்குவது.

மிகவும் கடினமானது எது?

பிறரின் குற்றங் குறைகளை உண்மையாக மறப்பதும், மன்னிப்பதுமாகும்!

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எது?


நம்முடைய தகுதிக்கு மீறி நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி (முகமன்) கூறுபவர்களிடம் எச்சரிக்கை; எதிரிகளிடம் காட்டாத எச்சரிக்கையை இவர் களிடம் காட்ட வேண்டும்!


மிகவும் அன்பு காட்ட வேண்டிய தருணம்!


மிகவும் களையிழந்து சோர்ந்த நிலை, தோல்வி மனப்பான்மையுடன் வரும் நமது நண்பர்களிடம்.
நட்பின் ஆழமான அடையாளம்


அவர்கள் உயர்நிலையில் உள்ளபோது காட்டும் உபசரிப்பும், ஆதரவும் என்பதை, அவர்கள் சற்று வீழ்ந்த, தாழ்ந்த நிலையில் இருக்கும் போதுதான் தூக்கிப் பிடித்தலே நட்பின் ஆழத்தை அளக்கும் அளவுகோல்.


நல்ல தலைமையின் அடையாளம்!


எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாது, நீரோடு நீச்சல் அடிக்காது, எதிர் நீச்சலிலும் சளைக்காது மற்றும் - தனது படையை நடத்தும் ஆற்றல் - தொண்டர்களின் உள்ளத்தில் குடியிருப்பதே!


இயக்கத்தின் செழுமைக்கு அளவுகோல்?


இலட்சியத்திற்காக தமது உயிரையும் இழக்கத் தயாராகும் தொண்டர்கள் கட்டுப்பாடுமிக்க ஒரு இராணுவம் போல் இயங்குவதுதான்!
தொண்டர்களின் சரியான இலக்கணம்


சிந்திப்பதற்குத் தலைமை


செயல்படுவதற்கு நாம் என்பதே!


வாழ்க்கையின் குறிக்கோள் எப்படி அமைய வேண்டும்?


சமூகத்தின் அங்கம் நாம் என்பதால் சமூக நலனை முன்னிறுத்தி, தன்னலமிகையை அகற்றிச் சிந்திப்பதும், அதற்கேற்ப உழைப்பதும், பொருள் ஈட்டுவதும், புகழ் எய்தலும் இணைந்த பொருள் உள்ள வாழ்க்கையாக அது அமைய இலக்குடன் பயணிப்பதே!


வாழ்க்கைத் துணைநலம் என்பதற்கு சரியான பொருள்!


மானம், தன்முனைப்பு இன்றி ஒருவருக் கொருவர் எதிலும் முந்திக் கொண்டு எதிர்பாராத வகையில் தவறுகள் நிகழும்போதுகூட - சமா தானம் கூறி பணிவிடை, உதவி, ஆறுதல் பெறுவது என்பதே!


கல்வியின் சிறப்பு


தங்களை அறிவில் உயர்த்துவது மட்டுமல்ல பண்பாலும் அன்பாலும் மற்றவர்களையும் உயர்த்தி புதியதோர் உலகு காணும் பொது நோக்குடன் செயல்பட இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது!


பணம் சம்பாதிப்பதன் தேவையா?


ஓரளவு தேவைதான்! ஆனால் தனக்காக மட்டுமல்ல; தான் சார்ந்த சமுதாயம், மக்கள் இவர்களையும் காக்கவே - துயர் துடைக்கவே.
அது (பணம்) நமது பணியாளாக இருக்கு மட் டுமே சரி; அது நம் எஜமானன் ஆகும்போதுதான் தொல்லைகளின் துவக்கம் -நமது வீழ்ச்சியின் (ஆ)ரம்பம்!


சிறந்த மனிதர்கள் என்பதின் அளவீடு...?


நன்றி காட்டத் தவறாமை உள்ள மனிதர்கள் - பரிந்துரைகள்மூலம் நாடிய உதவிகள் கிட்டாத போதும், எடுத்த முயற்சிக்காக, பரிந்துரைத்தவரை நேரில் சந்தித்து நன்றி கூறும் மனிதர்கள் நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சிறந்த மனிதர்களும்கூட! அதுவே சரியான அளவீடு.


மனிதர்களிடம் இருக்க வேண்டியது...?


ஒழுக்கம் - ஒழுக்கம் என்பது பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரிடம் நடந்து கொள் ளுவதேயாகும். என்பது பெரியாரின் இலக்கணம்.


இருக்கக் கூடாதது...?


பொறாமை உணர்வும்,
உதவும் நண்பர்களுக்கே
துரோகம் செய்யும் கொடுமையும்.



பாஸ்டர்.பால் அம்பி

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:39 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12717217_1732630096968623_1429053400975025490_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:40 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12705607_1732419873656312_2124749297084338148_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:40 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12717786_1732288540336112_110971937591662900_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:40 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12650828_1732278420337124_1961470528923765468_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:41 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12647355_1732276270337339_9194040740018664666_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:41 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12644868_1731456517085981_7186939752037828359_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:42 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12662432_1730824017149231_1238516423471160820_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:42 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12642928_1730330820531884_1373204427946488544_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:42 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12642961_1730330063865293_6316576028119360445_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:43 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12642598_1730327373865562_1923020376304004400_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:43 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12647343_1730322713866028_6403575921189517234_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:44 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12647523_944576755624433_4505322806669435687_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:44 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12573826_1729581513940148_4796829970541955755_n


பின்மாற்றக் காரனும் 
பிசாசும் நண்பர்கள்தான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:44 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12654574_1729579580607008_7204080015610697717_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:45 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12647378_1729579533940346_4843536125137204297_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:46 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12593466_1728818000683166_7140360831157794621_o

நீ கர்த்தருக்கு பயந்தால்...
கல்லறையும் உனக்கு பயப்படும்!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:47 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12650974_1728548744043425_954976375090188588_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:47 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12651135_1728242400740726_5046419713882268776_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:47 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12573215_1727631890801777_93033310280592950_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:47 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12565574_1727628647468768_1562403562679879672_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:48 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12552975_1727622120802754_7148718127994568905_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:48 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 11238728_1726371247594508_2709174940587563871_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:49 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 1917603_1726198437611789_1906633164769480549_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:49 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12565361_1726196774278622_5291621130427373772_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:50 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12524191_1726194504278849_3266317703617302989_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:50 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 5479_1726051950959771_3731487740247932085_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:50 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12507466_1725551107676522_2968100134406107900_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:51 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12507438_1725414177690215_5233822533472418090_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:51 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12510322_1725030261061940_6850553793690272522_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:52 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 1919110_1724831521081814_3666505843647280621_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:52 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12510416_1724829357748697_9072339627495938568_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:52 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 10307434_1724632247768408_6652365939714705895_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:52 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12548999_1724477467783886_3275697529368471332_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Sat Feb 27, 2016 8:53 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 12509823_1724475257784107_4737322477837473130_n
Sponsored content

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 - Page 2 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum