தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Sep 05, 2015 7:46 am
உலகிலேயே மிகவும் எளிதானவை எவை?

1) பிறரிடம் குற்றம் காண்பது
2) பிறருக்கு அறிவுரை - ஆலோசனை - வழங்குவது.

மிகவும் கடினமானது எது?

பிறரின் குற்றங் குறைகளை உண்மையாக மறப்பதும், மன்னிப்பதுமாகும்!

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எது?


நம்முடைய தகுதிக்கு மீறி நம்மைப் புகழ்ந்து முகஸ்துதி (முகமன்) கூறுபவர்களிடம் எச்சரிக்கை; எதிரிகளிடம் காட்டாத எச்சரிக்கையை இவர் களிடம் காட்ட வேண்டும்!


மிகவும் அன்பு காட்ட வேண்டிய தருணம்!


மிகவும் களையிழந்து சோர்ந்த நிலை, தோல்வி மனப்பான்மையுடன் வரும் நமது நண்பர்களிடம்.
நட்பின் ஆழமான அடையாளம்


அவர்கள் உயர்நிலையில் உள்ளபோது காட்டும் உபசரிப்பும், ஆதரவும் என்பதை, அவர்கள் சற்று வீழ்ந்த, தாழ்ந்த நிலையில் இருக்கும் போதுதான் தூக்கிப் பிடித்தலே நட்பின் ஆழத்தை அளக்கும் அளவுகோல்.


நல்ல தலைமையின் அடையாளம்!


எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ளாது, நீரோடு நீச்சல் அடிக்காது, எதிர் நீச்சலிலும் சளைக்காது மற்றும் - தனது படையை நடத்தும் ஆற்றல் - தொண்டர்களின் உள்ளத்தில் குடியிருப்பதே!


இயக்கத்தின் செழுமைக்கு அளவுகோல்?


இலட்சியத்திற்காக தமது உயிரையும் இழக்கத் தயாராகும் தொண்டர்கள் கட்டுப்பாடுமிக்க ஒரு இராணுவம் போல் இயங்குவதுதான்!
தொண்டர்களின் சரியான இலக்கணம்


சிந்திப்பதற்குத் தலைமை


செயல்படுவதற்கு நாம் என்பதே!


வாழ்க்கையின் குறிக்கோள் எப்படி அமைய வேண்டும்?


சமூகத்தின் அங்கம் நாம் என்பதால் சமூக நலனை முன்னிறுத்தி, தன்னலமிகையை அகற்றிச் சிந்திப்பதும், அதற்கேற்ப உழைப்பதும், பொருள் ஈட்டுவதும், புகழ் எய்தலும் இணைந்த பொருள் உள்ள வாழ்க்கையாக அது அமைய இலக்குடன் பயணிப்பதே!


வாழ்க்கைத் துணைநலம் என்பதற்கு சரியான பொருள்!


மானம், தன்முனைப்பு இன்றி ஒருவருக் கொருவர் எதிலும் முந்திக் கொண்டு எதிர்பாராத வகையில் தவறுகள் நிகழும்போதுகூட - சமா தானம் கூறி பணிவிடை, உதவி, ஆறுதல் பெறுவது என்பதே!


கல்வியின் சிறப்பு


தங்களை அறிவில் உயர்த்துவது மட்டுமல்ல பண்பாலும் அன்பாலும் மற்றவர்களையும் உயர்த்தி புதியதோர் உலகு காணும் பொது நோக்குடன் செயல்பட இளைஞர்களை ஆயத்தப்படுத்துவது!


பணம் சம்பாதிப்பதன் தேவையா?


ஓரளவு தேவைதான்! ஆனால் தனக்காக மட்டுமல்ல; தான் சார்ந்த சமுதாயம், மக்கள் இவர்களையும் காக்கவே - துயர் துடைக்கவே.
அது (பணம்) நமது பணியாளாக இருக்கு மட் டுமே சரி; அது நம் எஜமானன் ஆகும்போதுதான் தொல்லைகளின் துவக்கம் -நமது வீழ்ச்சியின் (ஆ)ரம்பம்!


சிறந்த மனிதர்கள் என்பதின் அளவீடு...?


நன்றி காட்டத் தவறாமை உள்ள மனிதர்கள் - பரிந்துரைகள்மூலம் நாடிய உதவிகள் கிட்டாத போதும், எடுத்த முயற்சிக்காக, பரிந்துரைத்தவரை நேரில் சந்தித்து நன்றி கூறும் மனிதர்கள் நல்ல மனிதர்கள் மட்டுமல்ல; சிறந்த மனிதர்களும்கூட! அதுவே சரியான அளவீடு.


மனிதர்களிடம் இருக்க வேண்டியது...?


ஒழுக்கம் - ஒழுக்கம் என்பது பிறர் நம்மை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் மற்றவரிடம் நடந்து கொள் ளுவதேயாகும். என்பது பெரியாரின் இலக்கணம்.


இருக்கக் கூடாதது...?


பொறாமை உணர்வும்,
உதவும் நண்பர்களுக்கே
துரோகம் செய்யும் கொடுமையும்.



பாஸ்டர்.பால் அம்பி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Thu Nov 26, 2015 6:00 pm
மனிதர்கள், வெற்றி எனப்படுவதற்கு சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வகுத்திருக்கின்ற விதிமுறையின்படியாக, கடவுள், சிலமனிதர்களை வெற்றியடைய விடுகிறதில்லை.

அவர் தமது ஊழியனாகிய ஏசாயாவை மக்களின் மத்தியிலே அனுப்பியது, ஜனங்களின் இருதயம் கடினப்படும்படியாகவும், காதுகள் மந்தமாகும்படியாகவும் செய்யும்படிக்கே.
அவர் தமது ஊழியனாகிய எரேமியாவை, ஒரு தேசத்திற்காக புலம்பி அழும்படிக்கு அனுப்பினார். எரேமியாவின் கண்ணீர் மக்களிடம் மனந்திரும்புதலையோ சீர்திருத்தத்தையோ ஏற்படுத்திவிடவில்லை.

ஒருவேளை தேவன் உங்களை நோவாவைப் போல அனுப்பக்கூடும். நூற்றி இருபது வருஷங்கள் பிரசங்கித்தும், தனது குடும்பத்தாரைத் தவிர்த்து ஒரு ஆத்துமாவைக்கூட பேழைக்குள் கொண்டுவர முடியாமல் போகலாம்.

ஆனால், நீங்கள் உண்மையாக நடந்து கொண்டீர்களானால் அதுவே அவருடைய கண்களுக்கு முன்பாகப் பிரியமாக இருக்கும். அதில்தான் கடவுளின் சந்தோஷம் இருக்கிறது.

மனிதன் வெற்றியை அளக்கிறபிரகாரமாக அளக்கப்பட்டு உங்கள் வெகுமதி நிர்ணயிக்கப்படுவதில்லை

-  C.H.Spurgeon
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 13, 2016 8:00 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12688176_803239369788056_1524829278704097494_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 13, 2016 8:02 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12647261_946289175427077_283817049130779929_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 13, 2016 8:03 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12688003_944713388917989_3073269860960667885_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 13, 2016 8:05 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12662486_943979492324712_3737107228962992560_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 13, 2016 8:05 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12654579_943979138991414_4273015330374509227_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 13, 2016 8:05 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12644740_943969162325745_851545118810902521_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:37 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12661869_1734057453492554_6779030504097245984_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:37 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12744214_1733793206852312_3954032891321524401_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:38 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12670060_1733793036852329_7173627868263079003_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:38 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12743484_1733792806852352_7094118777342020482_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:38 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12743728_1733792333519066_7177091261005296677_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:38 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12592442_1732901933608106_2483798318461042975_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:39 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12662596_1732901593608140_5102157106827094656_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:39 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12670559_1732635010301465_2404346200035556015_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:39 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12717217_1732630096968623_1429053400975025490_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:40 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12705607_1732419873656312_2124749297084338148_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:40 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12717786_1732288540336112_110971937591662900_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:40 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12650828_1732278420337124_1961470528923765468_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:41 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12647355_1732276270337339_9194040740018664666_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:41 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12644868_1731456517085981_7186939752037828359_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:42 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12662432_1730824017149231_1238516423471160820_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:42 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12642928_1730330820531884_1373204427946488544_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

on Sat Feb 27, 2016 8:42 am
கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 12642961_1730330063865293_6316576028119360445_n
Sponsored content

கிறிஸ்தவ தத்துவங்கள் - 4 Empty Re: கிறிஸ்தவ தத்துவங்கள் - 4

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum