தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அல்லேலூயா” & ஆமென்Yesterday at 7:08 amசார்லஸ் mcவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdmin
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
June 2018
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16138
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உலகம் அழிந்துவிடும் என முன்பே தெரிந்தபின்பு - மக்களின் மனநிலை எப்படி இருக்கும்?

on Sat Aug 08, 2015 10:30 pm
உலகம் அழியும்போது மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை - முகநூலில் வந்த கருத்துக்களை பாருங்கள்:Ambuja Simi liked this.

Followவெங்கடேஷ் ஆறுமுகம்

11 hrs · 

இன்னும் ஒரு நாளில் உலகம் அழிந்துவிடும் என முன்பே தெரிந்தபின்பு அந்த ஒரு நாளை எப்படி வாழ்வீர்கள்..?

நக்கல் நையாண்டியை இந்த ஒரு பதிவில் மட்டும் ஒதுக்கிவிட்டு கொஞ்சம் சிந்தித்து கமெண்ட்டிவிடும் படி தங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

327 Likes168 Comments

Like   Comment   Share

Ambuja Simi and 326 others like this.

******************************************************************

******************************************************************

Boopathy உண்மையை சொல்ல வேண்டுமென்றால்!! பீதியில் பேதியாகியிருப்பேன்!!

Like · Reply · 3 · 11 hrsதுபாய் ரிட்டன் வழக்கம்போல் வாழ்வேன்

Like · Reply · 1 · 11 hrsபா லா சாகர நாள் தெரிஞ்சிட்டாலே

வாழர நாள் நரகம்தானே...See More

Like · Reply · 2 · 11 hrsEswaramoorthy Goa

Like · Reply · 1 · 11 hrsEswaramoorthy Goa சரக்கடிச்சுட்டு மட்டைதான்..!

Like · Reply · 11 hrsVinolia Juliet ULAGAM AZHINDALUM NALLAVANGALA MATUM epadi ya vadu ka pathi oru pudiya ulagam amaya continues prayer pannuven

Like · Reply · 1 · 11 hrsவெங்கடேஷ் ஆறுமுகம் எனது பதில்...யார்யாரிடம் எல்லாம் சண்டை போட்டிருந்தேனோ அவர்கள் அனைவரையும் அழைத்து மன்னிப்பு கேட்பேன்.. பிடித்த இடத்துக்குப் போய் எனது குடும்பத்தினரோடு முழுநாளையும் செலவிடுவேன்... அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவேன்.. பிடித்த உணவுகளை சாப்பிடுவேன் அந்த கடைசி இரவில் இளையராஜாவின் இசையை கேட்டுக்கொண்டெ என் ஆசான் சுஜாதாவின் புத்தகங்களை வாசித்து நிறைவேன்..

Like · Reply · 12 · 11 hrsShaju Chakko replied · 1 ReplyVinolia Juliet Not for comedy it's true sir

Like · Reply · 1 · 11 hrsDurai Kulandaisamy Ungalin pathil than en pathilum thalaiva

Like · Reply · 2 · 11 hrsமாடக்குளம் இரா.மு.தனசேகரன் வெளியில் சந்தோசமாக உள்ளுக்குள் வேதனையாக மகனையும் மகளையும் அள்ளி அணைத்துக்கொண்டு தாய் தந்தையை அருகில் வைத்துக்கொண்டு மனைவியின் கண்களில் வழியும் நீரை துடைத்து விட்டபடியே உறவுகளையும் நண்பர்களையும் அழைத்து ஒன்று கூடி இதுவரை நடந்த சந்தோஷ துக்க நிகழ்வுக்கு ...See More

Like · Reply · 3 · 11 hrsVinolia Juliet super sir

Like · Reply · 1 · 11 hrsMohamed Farook குடும்ப உறுப்பின்கள் அனைவரையும் பக்கத்துல கூப்பிட்டு வெச்சிக்குவேன்.. தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு அவர்களிடமும் இறைவனிடம் மன்னிப்பு கேட்பேன்

Like · Reply · 1 · 10 hrsSurya Prakash இன்று எவ்வாறு வாழ்கிறேனோ ...அவ்வாறே அன்றைய தினமும் வாழ்வேன் நண்பரே ...

ஏனெனில் நானும் ஒவ்வொரு நாளையும் பரிபூரணமாகவே வாழ்கிறேன்.

Like · Reply · 4 · 10 hrsPriya Murali Yen amma, kanavar kuzhanthaigaludan sernthu irukanumnu virumbuven...yen manathuku pidithavargaludan pesuven.....

Like · Reply · 1 · 10 hrsஅந்தப்புர மெய்க்காப்பாளன் சொந்த ஊருக்கு தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கும் அனைத்து சொந்தக்காரர்களையும் வரச் சொல்லுவேன்...

எல்லோரும் சேர்ந்து பிடிச்ச சமையல் செய்து ஒன்றாக சாப்பிட்டு பிடித்த சினிமா குடும்பத்தோடு பார்த்து,விளையாடி தூங்கி விடுவேன்.... இது எதார்த்தம்....

....See More

Like · Reply · 2 · 10 hrsVP Baskkar குடும்பத்தினர் அனைவரையும் கூட்டிக்கொண்டு மதுரையில் இயங்கிவரும் ஸ்ரீராமச்சந்திரா மிஷின் ஆசிரமத்திற்கு சென்று தியானம் செய்வோம்

Like · Reply · 1 · 10 hrsGuna Sekaran Ithu vara paakathatha anubavikanum.... Athu ethuvaha irunthalum

Like · Reply · 1 · 10 hrsமாதவன் ஸ்ரீரங்கம் குவிண்டின் டொரண்ட்டினோ படம் பார்ப்பேன். மனைவி பிள்ளையுடன் அருகாமை கோவிலுக்கு செல்வேன். கடைசியாய் ஒரு கவிதை எழுதுவேன்

Like · Reply · 4 · 10 hrsJeyamurugan Jeyamurugan Jeyamurugan உலகம் அழிஞ்சா நல்லது ஏன் என்றால் பனம் கோடி கனக்கில் வைத்திருப்பவனும் ஏழை மக்கலும் அழிவார்கல் அனைவரும் சமமாக என்னும்போது சந்தோசம் தான் ?

Like · Reply · 1 · 10 hrsகுமரேஷ் சுப்ரமணியம் அந்த உலக அழிவை எப்படியாவது தடுக்க முடியுமா என என்னால் ஆன முயற்சிகளைச் செய்வேன் smile emoticon

Like · Reply · 1 · 10 hrsDhaya Manjari நான் யாரோடல்லா பேசாம இருந்தனோ அவங்களையல்லா தேடி பேசுவேன் எனக்கு பிடித்தவங்க எல்லாரையும் அன்று முழுவதும் என்னோட வச்சுப்பேன் பிடித்த உணவு பிடித்தவைகளை செய்வேன் சிரிச்சுட்டே சாக ஆசை

Like · Reply · 3 · 10 hrsMurali Munisamy அந்த 24 மணி நேரத்துல எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு அனைத்தையும் அனுபவிப்பேன்,சிறிதும் வர்த்தப்பட மாட்டேன் ஏனென்றால் நாம அழுதாலும் உலகம் அழிய போறது உறுதி தானே

Like · Reply · 2 · 10 hrsChinraj Radhakrishnan உறவு வைத்து கொள்வேன்

Like · Reply · 1 · 10 hrsசெல் முருகன் எப்பவும் போல இருப்பேன் முக்கியமா எண் குடும்பத்தோட அந்த கொஞ்ச நேரத்த செலவழிப்பேன்

Like · Reply · 2 · 10 hrsசெல்வா ஸ்ரீ மலைபிரேதசத்திற்க்கு சென்று தனிமையில் தியானம் செய்வேன்.

Like · Reply · 1 · 10 hrsRaja Gopal அந்த நாள் முழுவதும் எங்கு போனாலும் என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என் தோளில் தூக்கிக்கொண்டே செல்வேன்

Like · Reply · 2 · 10 hrsKumari Ramesh சேர்த்து வைத்த அனைத்தையும் எடுத்து என்ன என்ன ஆசைகள் இருந்ததே அனைத்தையும் குடும்பத்தோடு நிறைவேற்றிக் கொள்வோம்

Like · Reply · 2 · 10 hrsVijayapriya Panneerselvam Spend quality time with all family members.

Like · Reply · 1 · 10 hrsஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா உலகமே அழியப் போகிறது என்பதால் துக்கம் நமக்கு மட்டும் இல்லை என்பது மிகப் பெரிய சந்தோசம். . எனவே பார்ட்டி கரேங்கே, டேன்ஸ் கரேங்கே, டில் பூம் இன் தி மார்னிங்.....அதோட, ப்ளிப்கார்ட்/ அமேசான்ல ரொம்ப காஸ்ட்லி ஐட்டம் COD ல புக் பண்ணலாம். நம்மல ரொம்ப நாள் போன்ல லோன் வேணுமா, கார்ட் வேணுமா, இன்சூரன்ஸ் வேணுமான்னு கேட்டவங்களுக்கு போன் பண்ணி முடிஞ்சா நாளைக்கு வந்து பாருங்கன்னு சொல்லலாம்.

Like · Reply · 4 · 10 hrs · Editedஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா replied · 2 Replies · 10 hrsஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா ஆம்பிளைப் புள்ளைங்க பதிவுக்கெல்லாம் லைக் போடலாம்..... சாகறப்ப சந்தோசமா சாகட்டும்.

Like · Reply · 1 · 10 hrsசுரேஷ் துரைசாமி நான் என் குடும்பத்தினற் அனைவரையும் கூட்டி கொன்டு இன்ப சுற்றுலா சொல்லுவேன்.

Like · Reply · 1 · 10 hrsThalapathy Nagaraj As Praveen kodi kodiya sothu sethu vacha arasiyalvathi, athigari iwanga elartaum orae oru kelvi kepen ipa nenga enatha konduwaraporenganu....

Like · Reply · 1 · 10 hrsPrem Raj 1. Try to gather at one place with my near and dear

2. Make positive prayer to stop earth coming to end

3. Kadasiya yennaku piditha Aan Pavam padam pathuduven and Tintin comic padippen

Like · Reply · 1 · 10 hrsசெல்வம் கண்ணப்பன் -

சொத்து பத்தெல்லாம் ஒழுங்கு பண்ணி, இன்சூரன்ஸ் ப்ரீமியம் எல்லாம் ஒழுங்கா கட்டிடணும். நாளைக்கு நம்மளைத்தவிர மத்தவங்க எல்லாம் பொழைச்சிட்டா, அவுங்க எல்லாம் மீதி காலத்தை நல்லா வாழணுமே. இந்த செய்தி உள்பட எதுவுமே நிரந்தரமில்லை பாருங்க.

Like · Reply · 4 · 10 hrs · EditedM.a. Ramamoorthy ஆங்காங்கே தனித்தனியாக இருக்கும் குடும்பத்தினரை ஒன்று சேர்த்து, பிரார்த்தனை செய்ய முனைவேன்.

Like · Reply · 1 · 10 hrsChandramohan Narayanasamy Nalai matroeu nal avathan

Like · Reply · 1 · 10 hrsசோ நாகராஜன் குடும்பத்தோட சுற்றுலா போவேன் smile emoticon

Like · Reply · 1 · 10 hrsVenkatez San தூக்க மாத்திரை போட்டு,அப்டியே தூங்கிடுவேன்.

Like · Reply · 2 · 10 hrsBoopathy மரணம் என்ற பின் முன்கூட்டியே எந்த செயலையும் திட்டமிட முடியாது! அப்பொழுது என்ன மனநிலையோ அதை மட்டுமே செய்வோம்.

Like · Reply · 4 · 10 hrsRam Ram Ennoda magalin arukiley iruppen.

Like · Reply · 2 · 10 hrsRajamDrughouse Rajaraman எல்லா நண்பர்களையும், மனதிற்குப்

பிடித்தவர்களையும் முடிந்தவரை

ஒன்றாகக் கூடுவோம் ஒரு இடத்தில்...See More

Like · Reply · 3 · 10 hrsM Senthil Kumar ஒருநாளில் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றமுடியாது.... இறக்கும்வரை இறைவனைத் துதிக்கலாம் குடும்பத்தோடு...

Like · Reply · 1 · 10 hrsசின்ன வண்டு நல்லா சாப்புடுவேன் கண்டிபா மேட்டர்க்கு போவேன் ....

Like · Reply · 3 · 10 hrsசத்ய நாராயணன் இதுவரை வாழ்ந்த நாட்களின் சுகதுக்கங்களை நினைத்துப் பார்ப்பேன், மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும்படி படைக்க ஆண்டவனிடம் பிரார்த்தணை செய்வேன்

Like · Reply · 2 · 10 hrsNkl Senthilkumar நான் படுத்து உறங்கிவிடுவேன்

Like · Reply · 1 · 10 hrsMani Kandan Very happy

Like · Reply · 1 · 10 hrsLavanya Nair மரணம் நிச்சயமாக தெரிந்த பின் எப்படி சந்தோஷமாக இருக்கமுடியும்.... மரண பயத்துடன் மரணத்தைக்காத்திருப்பேன்

Like · Reply · 8 · 10 hrsViji Gopal replied · 1 ReplySiva Sitharthan அனைத்தும் ஒன்றாக கலந்துவிடும் அந்த பேரழக்கை காண ...நம்பிகையுடன்!காத்திருக்க வேண்டியதுதான்.

Like · Reply · 1 · 10 hrsHaho Sirippananda அமெரிக்க நாட்டில் கடைசி பேச்சு என்ற கான்செப்ட் பிரபலம்! நாம் அப்போது பேசும் பேச்சுதான் கடைசி பேச்சு என்றிருந்தால் என்னவெல்லாம் பேசுவோம் என்ற கற்பனைதான் அது! நான் அன்று முழுவதும் குழந்தைகளுடன் விளையாடி சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவேன்!

Like · Reply · 3 · 10 hrsK.s. Senba "முகநூல் உறவுகளே நாளையோடு நாம் உலகோடு அழிந்து விடுவோம். இந்த ஒரு நாளில் நல்லதை மட்டுமே நினைத்து, நல்லதை மட்டுமே செய்து, விருப்பமானவற்றை நிறைவேற்றிக் கொண்டு நல்ல கதி அடைந்து சொர்க்கம் சென்றடைவோம்" என்று ..... முகநூலில் ஸ்டேட்டஸ் போடுவேன்..... :!!!!

Like · Reply · 2 · 10 hrsK.s. Senba அல்லது உலகம் அழியும் போது வேறு ஏதாவது கிரகத்தில் சென்று வாழ வாழியுண்டா என்று இன்டர்நெட்டில் தேடுவேன்.....! smile emoticon

Like · Reply · 1 · 10 hrsAnantharaman Anantharaman எல்லாம் 

இறைவன் செயல்,

சர்வம் ...See More

Like · Reply · 1 · 10 hrsVidya Ravi net mob ellathayum off senjutu l spend time wit my son n husband... no entry for any1... smile emoticon

Like · Reply · 2 · 10 hrsUmapathy Vizhal எல்லா நாட்களையும் அந்த நாளையும் கடந்து செல்வேன் ஓரே நாளில் உலகம் திருந்தாது......

Like · Reply · 1 · 10 hrsRaj R Kumar எவன எல்லாம் ஒரண்ட இழுத்தோமோ அவன்கிட்டயெல்லாம் போயி “மன்னிச்சூ” கேட்கவேண்டியது தான்...

Like · Reply · 1 · 10 hrsThamizh Kumaran நிச்சயமா நிம்மதியா இருக்க மாட்டேன். அழுது புலம்புறதுக்குள்ளயே உலகம் அழிஞ்சிடும்னே frown emoticon

Like · Reply · 1 · 10 hrsதிருக்குமரேசன் வீ குடும்பத்துடன்...... ஒரு நாளாவது குடும்பத்தினருடன் இருக்க விரும்புவேன்.

Like · Reply · 1 · 10 hrsAmudhan Shanthi நண்பர்களோடு சேர்ந்து நாலு நல்ல காரியம் செய்து நாளை ஓட்டனும் என்று இப்போது தோணுது

Like · Reply · 3 · 10 hrsSakthivel Namakkal எப்படியும் இறந்து விடுவோம் இந்த "ஒரு நாளில்" என் மகன்,மகள் உட்பட குடும்பத்தை

எந்த வழியிலாவது காப்பாற்ற 

முடியுமா என்று முயற்சி செய்வேன்.

Like · Reply · 2 · 10 hrs · EditedSambath Kumar இதில் இருந்து தப்பிக்க வழி தேடுவேன்.

Like · Reply · 1 · 10 hrsபூமதி என்.கருணாநிதி கொஞ்சம் பதட்டம் இருக்கத்தான் செய்யும்! எப்போதும்போல் என் வேலைகளை செய்து கடப்பேன்! கவலைப்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை!

Like · Reply · 2 · 10 hrsKabilan Rishi Nan aasai pata vaalakai oru naal police inspector ya uniform potu vaalanum...mudiuma???

Like · Reply · 2 · 10 hrsSruthi Swetha iam very happy.because present life imoportant

Like · Reply · 2 · 10 hrsதஞ்சாவூரு தக்காளி சற்றும் வெக்கமின்றி பள்ளிதோழர்களை ஒன்றுசேர்த்து, ஆற்றங்கரையிலே "காவியம் மணிக்காவியம்" விளையாடுவேன்.

Like · Reply · 1 · 10 hrsஆனந்த் குமார் EN family ellaaraiyum vara solliduven.. avvalavuthaan possible.. !

See Translation

Like · Reply · 1 · 10 hrsGowtham Civil Sagura naal therinja vaalra naal naragamayidum etha na solala thalaivar sonadhu anna...

Like · Reply · 10 hrsMydeen Rifa Irakkum pothu nallavanga irakka aasaipadukiren. Maranam eppothum varalam athanal eppothum mudintha varai nanmaigalai seythum, theemaigalai vittu vilagi irukkavum muyarchikiren

Like · Reply · 1 · 10 hrsSheik Mohamed நிறைய மன்னிப்பு கேட்டலும் , நிறைய மன்னித்தலும்...

Like · Reply · 2 · 10 hrsMani Kandan K என் இஷ்டம் போல் இருப்பேன்..

Like · Reply · 1 · 10 hrsBoopathi குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பேன். உலகம் அழிவதைப் பற்றி அவர்கள் கவலைப்படாதபடி அவர்களை சந்தோசப்படுத்த முயற்சி செய்வேன்.

Like · Reply · 1 · 10 hrsGemini Thanjai biriyaani nirayya sapduven

Like · Reply · 1 · 10 hrsHabeeb Navas Fulla kidichittu paduthruvan thappa ninaikathinga na manasula pattatha pasiruvan

Like · Reply · 1 · 9 hrsPhiliphs Jp உலகம் அழியப்போகுதுங்கறத மறந்துட்டு வழக்கம் போல வேலைகளை பார்ப்பேன் பிரதர்

Like · Reply · 1 · 9 hrsKrishna Kumar mudinthavari matra natklai pol erukka virumbuvean. kadaisiyaga aduthavar saitha nanmaigailai ninaithu parrpean. manathirkku piditha padalgalai ketpean eppothum pol\

Like · Reply · 1 · 9 hrsMuthukumar Kaliyaperumal அம்மா கையால் சமைக்கச் சொல்வேன்.அப்பாவோடு சாப்பிடுவேன். திருமணம் செய்த மலரோடு கொஞ்சம் உரையாடல்.பிறகொரு மகரந்தச் சேர்க்கை.பிறகு என் உலகம்.அதாவதென் மகனும் மகளும்.பொழுது முச்சூடும் அவர்களோடே கழிப்பேன். வாழ்க்கை குறித்த நம்பிக்கைகளை மட்டுமே கடைசி நொடி வரை...See More

Like · Reply · 15 · 9 hrsMuthukumar Kaliyaperumal replied · 2 Replies · 3 hrsSuganthan Raju friends, family, ellarayum orey edathula kooti vechu, koothu kummalam, dance paatu

Like · Reply · 1 · 9 hrsKalai Kathir இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு தேவையில்லாம இப்பவே அழித்து விடவும்ன்னு கடவுள்கிட்ட கேட்பேன்

Like · Reply · 1 · 9 hrs · EditedBama Shanti Entha kavalaiyum ellemal valanum venki anna

Like · Reply · 1 · 9 hrsNagaraj Subramaniyam I will spend my time with my family.

Like · Reply · 1 · 9 hrsவெற்றி திருமகள் மனம் பிடித்த அனைத்தயைும் முடிந்தஅளவு கடந்து செல்ல எத்தணிப்பேன்

Like · Reply · 2 · 9 hrsNallu R Lingam சாதாரண ஒரு நாளைப் போலவேதான் வாழ்வேன். ஏனென்றால் பலமுறை இதுபோல எல்லோரும் பேசியபோதும் அப்படி ஏதும் நடக்காது என்று சாதரணமாக இருந்தேன். அதே போல் இந்த முறையும் நம்பாமலே நாளைக் கழிப்பேன்

Like · Reply · 2 · 9 hrsKathi Katheeja Nalla manthirgal sampathiga vendum endru kadavul idyum vendi kolven. Antha nodil yennai maranam thottu vittu avaragl at least Rip post poduvargal.

Like · Reply · 1 · 9 hrsசுந்தரம் சுப்ரமணியம் ஒரு நாள் போதுமா ?இன்றொரு நாள் போதுமா ? நான் வாழ இன்றொரு நாள் போதுமா?

Like · Reply · 1 · 9 hrsShanthi Ni kovama pesama erukkaravangalukku naane phone panni pesuven sorry solliduven

See Translation

Like · Reply · 2 · 9 hrsGopinath Babu மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிஅனைத்துக்கொண்டு,

மண்டியிட்டு கடவுளிடம் அடுத்த உலகத்திலும் மீண்டும் இவர்களுடனேயே வாழவேண்டும் என அழுது வேண்டுவேன்....See More

Like · Reply · 3 · 9 hrsவெங்கடேஷ் ஆறுமுகம் நீங்க சைக்கோவாங்கற்தை இவ்வளவு நாசூக்கா கேக்கறிங்க...

Like · 3 · 9 hrsNallini Arul சாதாரணமாக மற்றொரு நாள் போலவே.

Like · Reply · 1 · 9 hrsதிருப்பதி உலகநாதன் நாளை உலகம் அழிகிறது இன்று என்ன செய்வேன் ? நானும் இயன்ற அளவில் அன்புமழை பெய்வேன் !...See More

Like · Reply · 1 · 9 hrs · EditedNatarajan Periyarist எனது பதிவும் ஏறத்தாழ இந்த Muthukumar Kaliyaperumal அவர்களின் பதிவைப்போலவே,

அம்மா கையால் சமைக்கச் சொல்வேன்.அப்பாவோடு சாப்பிடுவேன். திருமணம் செய்த மலரோடு கொஞ்சம் உரையாடல்.பிறகொரு மகரந்தச் சேர்க்கை....See More

Like · Reply · 3 · 9 hrsKo Fu குடும்பத்தோட இருக்கணும் ...வேறொன்னும் பண்ண முடியாது ...(பெரிய பெரிய அரசியல் தலைவர்களை நேரில் போய் பார்த்து ஆளுக்கொரு அறையை விடனும் ..'ஆருகிட்ட ?' ன்னு கேட்கணும்னு ஆசை இருந்தாலும் பண்ணமுடியாது ...அப்படியே பண்ணினாலும் மறுநாள் உலகம் அழியாம போய்விட்டால் கவுண்டமணி கதையாகிடும் )

Like · Reply · 6 · 9 hrsபொம்மையா முருகன் பேங்க் காரன கூப்பிட்டுமீதியிருக்கிற EMI செக் எல்லாத்தையும் நாளைக்கே போட்டுடுப்பான்னுசொல்லுவேன் ஏன்னா கடனாளியா சாவுறது எனக்கு பிடிக்காது

Like · Reply · 2 · 9 hrsVadivel Paramasivam குடும்பத்துடன் முழு நாளையும் குதூகலத்துடன் செலவிடுவேன்.

Like · Reply · 2 · 9 hrsRavikumar Rvk முதல்ல கடவுள்ங்கிற ஆள வரச்சொல்லி....

ஒரே நேரத்தில எல்லாரையும் கூட்டி போனா மேலோகத்தில எடம் பத்தாது அதனால இந்த அயோக்கியனையும் அரசியல் வாதியையும் முதல்ல அல்லிட்டு போய்ட்டு ரெண்டாவது தடவை எங்கள கூட்டிட்டு போயா சொல்லுவேன்....

அதுக்குள்ள நம்பளுக்கு ஆயிசு முடிஞ் சிரும் ...எப்படி..ஹி..ஹி

Like · Reply · 2 · 9 hrsMadurai Sathya Priya நிஜமாவே சொல்றேன்....உலகத்தில் உள்ள எல்லா கெட்ட பழக்கமும் செய்து முடிப்பேன்...வாழப் போகிறேன் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் நல்லவளாக இருக்கேன்...சாகப் போகும் போது கெட்டவளா இருந்தா தப்பில்ல

Like · Reply · 6 · 9 hrsMariyam Jamaliya Prayer nothing but prayer..

Like · Reply · 1 · 9 hrsNathan Thamotharampillai unmayaka solkiren nan muthal antha oru nalile iranthuviduven eanenral nan anpodu nesikkum ean uravukalellam inru irakka pokirarkale eanpathai nan irakkum tharunaththil koda ninaththu parkka mudiyathu.

Like · Reply · 1 · 9 hrsRavi Shankar A Nagarajan எதிர்பார்ப்புக்கள் குறைந்துவிடும்; நம்மால் ஏதாவது, யாருக்காவது உதவமுடியுமா என்ற எண்ணம் மேலோங்கும்

Like · Reply · 4 · 9 hrsPrabu Selvaraj ஒரு நாள் என்றால் 24 மணி நேரமா..? நான் 23 மணி நேரம் 55 நிமிஷம் அதைப் பற்றி சிந்திக்காமல் இப்போது போலவே இருப்பேன்.அந்த கடைசி 5 நிமிடம் எனக்கானவர்களோடு செல்வழித்து அவர்களை சிரிக்க வைத்து நானும் சிரித்து கொண்டிருப்பேன்.

Like · Reply · 2 · 8 hrsவல்லவராயன் வந்தியதேவன் என் சாவுக்கு நீங்க தான் காரணம்னு லெட்டர் எழுதி வச்சுடுவேன் wink emoticon

Like · Reply · 2 · 8 hrsKamatchi Parmeshwarn முதலில் இந்த மொபைல ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டுவேன்.

Like · Reply · 2 · 8 hrsவல்லவராயன் வந்தியதேவன் கடைசியா ஒரு செல்பி எடுத்து பேஸ்புக்ல #last_selfie போடுவேன்.

Like · Reply · 3 · 8 hrsArjunan Gsamy Intha nimidam muthal en manasil entha pantha pasamum vendam entru kadvulai vendi thanimail prarthanai seiyatodankuven.ithu naalvarai naam vaalnthathi mulu artham appothey therium nanbare

Like · Reply · 1 · 8 hrsநிலா பிரியன் ஜெயபிரகாஷ் my family & my frnds family elloorum onna oru place la #camp pottuppom..... !!! nalla samachu saappittu ..... past life eh remind panni pesi sirichuppon.... !!! !!! (becoz, next day ithellaam remind panna mudiyaathula so, ).... engal uyir pogum pothu engal mugatthil (kanneer kalantha )sirippu mattumey irukkum.... :

Like · Reply · 1 · 8 hrs · EditedRevathy Alagarsamy சந்தோஷமாக சாப்பிட்டு சிரித்து விளையாடி தூங்குவேன்

Like · Reply · 2 · 8 hrsHarita Balaji Narayanaswamy சந்தோஷமாக இருப்பேன்

Like · Reply · 1 · 8 hrsதமிழ் பிரியர் ulakame aliya pokirathu enral nam kavalai pada thevai illai yenanral nammai nesipavarkal yaraiyum inku thavika vitu sellamatom enra mana nimathi irukum antha oru nal ellarum entha asaiyum ilamal nallavarkalaka mari iruparkal 

ellarum oruvarku oruvar vi...See More

Like · Reply · 1 · 8 hrsKannan Tr Tnptf Epothum poll thats all

Like · Reply · 1 · 8 hrsThilka Shanmugam குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பேன்

Like · Reply · 1 · 8 hrsஸ்ரீதரன் என்னோடு மனவருத்தம் கொண்டு தொடா்புகளை குறைத்துக் கொண்டவா்கள் அல்லது முற்றிலும் முறித்துக் கொண்டவா்களைத் தேடிப் பிடித்து மனவருத்தம் உண்டாவதற்கு யாா் அல்லது எது காரணமாக அமைந்திருப்பினும், நானே மன்னிப்புக் கோாி அவா்களோடு மனம் மகிழ்நதிருக்கவேண்டும் அந்த கடைசி நாளில்...

Like · Reply · 1 · 8 hrsAbdulwahab Kaleel Really I don't know what to say. Sorry. But one thing I like to see my real love before I leave this world which is a secret.

Like · Reply · 8 hrsMohamed Ubaidulla இதுவரை செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு, என்னைச்சேர்ந்தவர்கள் என் நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு, இறுதிநாளை இனிதே வரவேற்பேன்!

Like · Reply · 2 · 8 hrsSubramanian Sankar மற்றவரை மகிழ்வில் ஆழ்த்துவேன்

Like · Reply · 8 hrsMurugan Rd இத்தன வருசம் எப்படியோ ஓடிப்போயிடிச்சு, இன்னிக்கு ஒரு நாள்தானே போகட்டும்ன்னு வழக்கம்போல கம்முன்னு இருக்கிற மாதிரி ஆரம்பிச்சி கொஞ்சம் திக்திக்ங்கிற மனநிலையோடும் பிள்ளைகள் அப்பா அம்மா உடன்பிறந்த சொந்தபந்தங்களளின் மனதில் ஏற்பட்டிருக்க கூடிய பயம் மற்றும் அழ...See More

Like · Reply · 8 hrsDjeyanthy Djanaguyrame கிடைக்கற கடைசி நிமிஷம்வரை சந்தோஷமா அனுபவிப்பேங்க, என்னோட சந்தோஷம் மத்தவங்களுக்கு கஷ்டமாகலும் பாத்துப்பேன்.முக்கியமா புலம்பல் ஆளுங்ககிட்டயே போகமாட்டேன்  வெங்கடேஷ் ஆறுமுகம்

Like · Reply · 1 · 8 hrsBobby Rajan உலகம் நாளைக்கு அழியப்போகுதுன்னு ஸ்டேட்டஸ் போடுவேன்... smile emoticon

Like · Reply · 4 · 8 hrsSathya Moorthy With my daughter.....nothing is more than that....bcas ..her mother is nomore

Like · Reply · 1 · 7 hrsNigila Niki அன்று பிறக்கும் குழந்தைகளுக்காக வருத்தமும் அன்று இறந்தவர்களை எண்ணி சந்தோஷப் படுவேன் (அன்று இறந்தவருக்கு துக்கப்பட அனைவரும் இருப்பார்கள் - மறுநாள் யாருக்கும் யாரும் துக்கப்பட போவதில்லை)

Like · Reply · 7 hrsRam Prasad Madurai கல்யாணம் பண்ணிக்கிருவேன் அதுவும் அடுத்த நாள் உலகம் அழிந்துவிடும் என்று உத்தரவாதம் அளிக்கப்படும் பட்சத்தில்

Like · Reply · 2 · 7 hrs · EditedRam Prasad Madurai replied · 5 Replies · 7 hrsKumaran Karuppiah அன்னிக்கும் முகநூலில் வந்து எனக்கு நானே இரங்கல் பதிவு போடமாட்டேன்... முழுக்க முழுக்க என்னுடைய குடும்பத்தோட ஏதாவது ஒரு இயற்கைச்சூழலுக்கு சென்று சந்தோசமாக வேறு எந்த நினைவும் இன்றி, முழுக்க முழுக்க அந்த இறுதி நிமிடம் வரை கும்மாளம் போடுவேன்..

Like · Reply · 2 · 7 hrsஈரோடு சந்திரசேகரன் புல்லா குடிச்சிட்டு மட்டை ஆகிடுவேன்

Like · Reply · 7 hrsர.வேலுமணி திருப்பூர் அனைவரிடமும் வெறுப்பின்றி அன்பு செலுத்துவேன் ...

என்னால் மனக்காயப் பட்டவங்ககிட்டே மனசார மன்னிப்பு கேட்பேன் . 

அன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்பேன் .

Like · Reply · 1 · 7 hrsKarthik Karthik என்னோட அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன்

Like · Reply · 7 hrsNigila Niki இங்கு அனைவரும் யாரெல்லாம் என்னால் காயப்பட்டார்களோ அவர்களிடம் மன்னிப்பு கேட்பேன் என்று பதிகிறார்கள். அப்போ உங்களுக்கெல்லாம் தெரியாம இல்ல தெரிஞ்சோ அது நடந்ததுன்னு நல்லா புரியுது. அதுக்கு ஏன் கடைசி நாள் வரைக்கும் பொறுக்கணும்? ஈகோ தடுக்குதா? இப்போவே கேக்கலாமே? உலகம் வேணா நாளைக்கு அழியாம போகலாம் ஆனா நம் அனைவருக்கும் மரணம் நிச்சயம்னு தான் நமக்கு முன்னாடியே தெரியுமே?

Like · Reply · 2 · 7 hrsSiraj Theen கண்ணை மூடி இறைவன் கிட்ட வேண்டுவேன் , எல்லாரயும் காப்பாத்துன்னு

Like · Reply · 1 · 7 hrsPooja Pooja Na marrage pnikwn en lovera aprm family frnds en enemy kta ellm sorry sollit azhanum aprm sapdu illma kashta padrwnglk sapdu ready pni kodknm aprm ellrum happya orea time la saganm.....

Like · Reply · 7 hrsSd Hm வெங்கடேஷ் ஆறுமுகம் நல்லகாரியம்பண்ணுவேண் நல்லகாரியம்பண்ணுவேண் சொல்லுர நண்பர்களுக்கு ஒன்னேஒன்னு சொல்லிக்கிறேன் நாளைக்கு நமக்கு யாரு காரியம் பண்ணுவாங்க?ரோம்ப சிந்திச்சா இப்படித்தான்.

Like · Reply · 2 · 7 hrsLatha Naidu Appada,,,,,, pogum, Nalum,,,,, therindhadhe,,,,,,,,

Like · Reply · 1 · 7 hrsஇள மணி உறவுகளையெல்லாம் அழைத்து ஒன்றாக இருப்பேன். அழுதாலும் புலம்பினாலும் பலனில்லை என்று புரியவைத்து இருக்கிற ஒருநாளை சந்தோஷமாகக் கழிப்போம்.

Like · Reply · 1 · 6 hrsRavi Indran இஷ்ட தெய்வத்தை வேண்டிக் கொண்டு அனைவருக்கும் வலியில்லா (துன்மபமில்லா) மரணத்தை கொடுக்க சொல்வேன்

Ravi Indran's photo.

Like · Reply · 1 · 6 hrsRaju Ramesh பேசாமல் இருப்பவர்களையும் அழைத்துப் பேசி, போகும்போது எல்லோரும் சந்தோசமா போய்ச் சேருவோம் என்று சொல்வேன் !

Like · Reply · 6 hrsVijaya Balasubramaniam உலகம் அழியப்போகுதா????சந்தோஷமா நாமும் அழிவோம்.என்றும் போல் இன்றும் இனிய நாளாகட்டும். நத்திங் ஸ்பெஷல் ஐடியா.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum