மேகங்களில் பல விதங்கள்
Fri Mar 08, 2013 4:23 pm
எல்லா மேகங்களும் மழை தருவதில்லை.மேகங்களில் பல விதங்கள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமானவை நான்கு.
1.மென் பஞ்சியல் முகில்கள் (SIRRUS CLOUDS) . .
வெண்ணிற முகில்களான இவை பறவைகளின் இறகுகள்போல இருக்கும்.சின்னஞ்சிறு பனிக்கட்டிகளால் ஆன இவை விண்ணில் எட்டு கி.மீட்டர் முதல் பதினோரு கி.மீட்டர் உயரத்தில் உருவாகின்றன.
2.பாவடி முகில்கள் (STRATUS CLOUDS). . .
மழை மூட்டத்திற்கும்,தூறலுக்கும் அறிகுறி இவ்வகை மேகங்கள்.8000 அடி உயரத்தில் உருவாகுபவை இவை.
3.திரள்குவிக் கருமுகில்கள் (CUMULUS CLOUDS) . . .
விண்ணில் வெண்ணிறமான மாலைபோலத் தோற்றமளிக்கும் இவற்றின் அடிப்பகுதி பரந்து
காணப்படும். 4000 அடி முதல் 5000 அடி உயரத்தில் உருவாகும்.
4.மழை முகில்கள் (NIMBO STRATUS CLOUDS). . .
கருப்பு நிறத்தில் தாழ்வாகக் காணப்படும்.இவ்வகை நமக்கு மழை தருபவை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|