தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்

Share
Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வெப்பத்தை விரட்டும் பெயிண்ட் தெர்மாடெக் !

on Thu Jul 02, 2015 2:38 am
பெயிண்ட் அடிப்பது என்று முடிவு செய்துவிட்டீர்கள். எதற்காகச் சாதாரணப் பெயிண்டை அடிக்க வேண்டும்? உங்கள் கட்டடத்தின் மேல் விழும் வெப்பத்தை விரட்டி அடிக்கும், திருப்பி அனுப்பும் தன்மை கொண்ட பெயிண்டை அடிப்பதால் உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். எப்படி?

முதலாவது, உங்கள் கட்டடத்தின் மேல் விழும் வெப்பம் திருப்பிஅனுப்பப்பட்டுவிடுகிறது. இதனால் அறைகளுக்குள் புழுக்கம் குறையும். மின் விசிறியையும் ஏசியையும் நிறுத்திவிட்டே நிம்மதியாக இருக்கலாம். எவ்வளவு மின்சாரச் செலவு மிச்சம்?
விதவிதமான வண்ணங்களில் இந்த வெப்பத்தை ஓட்டும் பெயிண்ட்கள் கிடைக்கின்றன. கட்டடங்களின் வெளிப்புறச் சுவர்களுக்கு இவை பெரிதும் ஏற்றவை. 

வெளியில் இந்த வகைப் பெயிண்ட்டை அடித்துவிட்டால் வீட்டுக்குள் சுகமாக இருக்கலாம். இந்தப் பெயிண்ட் ஏழு ஆண்டுகள் வரையிலும் நிலைத்து நிற்கும் என்கிறார்கள். சூரிய வெப்பத்தை இது கணிசமான அளவில் திருப்பி அனுப்புகிறது என்பதற்கான ஆய்வக முடிவுகளையும் அளிக்கிறார்கள்.

ஆய்வகங்களில் செய்யப்பட்ட சோதனைகளுக்கு ஆதாரமாக, ஆங்காங்கே பயன்படுத்திப் பார்த்தவர்களின் அனுபவங்களையும் கேட்டுப் பெறலாம். வேதிப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்நுட்பத்தில் உலகப் புகழ்பெற்ற நிறுவனம் இந்த வகைப் பெயிண்ட்களை உற்பத்தி செய்கிறது.

மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம் முன்பு யூடிசிடி என்ற பெயரில் இயங்கி வந்தது. இப்போது ஐசிடி என்று மாற்றி இருக்கிறார்கள். சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பும் ஆற்றலில் உலகிலேயே இவர்களது தயாரிப்புகள்தான் முதலிடம் பெறுகின்றன என்பதும் மற்றொரு சிறப்பாகும்.

கண்ணுக்குத் தெரியாமல் ஆவியாகிக் காற்றில் கரையும் தன்மையும் இந்தப் பெயிண்ட்களுக்கு மிகவும் குறைவு. எனவே, பசுமைக் கட்டட விதிகளுக்கேற்ப இதைப் பயன்படுத்தலாம்.நீண்ட காலம் ஆனாலும் வெளுத்துப் போகும் பேச்சுக்கு இடமில்லை. மேலும், சிக்கனமான வகையிலும் பூசலாம்.

தெர்மாடெக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்தப் பெயிண்ட்கள் 1,4,10 மற்றும் 20 லிட்டர் அளவுகளில் கிடைக்கின்றன. சூரிய வெப்பத்தைப் பிரதிபலித்து அனுப்பும் பெயிண்ட்கள் எத்தனையோ இருக்கலாம். அவை எல்லாவற்றிற்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு.

உலகிலேயே விதவிதமான வண்ணங்களில் கிடைக்கும் சூரிய வெப்ப எதிர்ப்புப் பெயிண்ட் இது ஒன்றுதான். வடஇந்திய மாநிலமான குஜராத்தில் இந்நிறுவனத்தின் பதிவு அலுவலகம் உள்ளது. என்றாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையில் நாம் வணிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
மேலதிக விவரங்களுக்கு

ISHAAN INDUSTRIES
“An Associate of Parashuram Pottery Works Co. Ltd. Gandevi Road, Bilimora - 396 380 Dist. Navsari, Gujarat.Contact Person: Mr. Amit Ganpule , Tel: 02634 284416 
Mobile: 94261 17277 Email: admin@thermatek.co.in
-----------------------------
SOUTHERN INDIA
ALA INC ,Office No. 9, 12/11, Station View Road 
Kodambakkam, Chennai 600 024. 
Contact Person: Mr. A.C. Ravi Rangaswami 
Tel: +91(44)45588245 Mobile: 99620 27654 / 93810 27654 
E-mail: alainc@thermatek.co.in


Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum