தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty புதிய தத்துவங்கள் - 3

on Wed Jun 17, 2015 10:45 pm
First topic message reminder :

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 1625489_552055341601791_1972729969917279741_n

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Jul 01, 2016 8:34 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13510960_284377645247730_1361434599168941212_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Jul 01, 2016 8:35 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13494940_284377308581097_1247211354509582167_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Jul 01, 2016 8:35 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13501888_284377125247782_6657662091175966498_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Jul 01, 2016 8:35 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13495216_283929348625893_7975762532552845300_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Jul 01, 2016 8:36 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13406832_283929085292586_4876983339160488126_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Jul 01, 2016 8:36 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13434901_283928641959297_1916174696099763932_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Jul 01, 2016 8:36 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13434922_283787048640123_4349356406928267709_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Jul 01, 2016 8:37 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13495276_283786965306798_1811863557528594222_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sat Aug 06, 2016 7:57 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13690871_682702565201856_1100371152913519128_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Aug 12, 2016 2:44 pm
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13925129_1777232922488600_1233746666084979662_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Thu Aug 25, 2016 11:16 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14045724_1410024479023939_7092631698141318_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Thu Aug 25, 2016 11:17 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14051773_1410018605691193_2704537067158935334_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Thu Aug 25, 2016 11:27 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13939523_857547004378287_1287663959500055739_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Thu Aug 25, 2016 11:27 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 13873230_857546911044963_1207671300711883484_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sat Aug 27, 2016 11:52 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14045623_683418871805531_2095777874227318055_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sat Aug 27, 2016 4:00 pm
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 12079546_1021916061192056_1772900747367121644_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sat Aug 27, 2016 8:53 pm
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14054971_1496235937068533_3598317367906722939_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sun Aug 28, 2016 7:05 am
சிந்தனைகள்
*உலகின் மிகப்பெரிய சுவர் என்பது சீனப் பெருஞ்சுவர் அல்ல,
அது நல்ல இரு நண்பர்களுக்குள் உருவாகும் இடைவெளிதான்.

*உலகின் மிகப்பெரிய வைரம் கல்லினன் வைரம் என்கிறார்கள்,
உண்மையில் அது அவரவர் குழந்தைகள் த்தான்.
*உலகின் மிகப்பெரும் பாலைவனம் சஹாரா அல்ல,
அது சிறிதும் சிந்திக்காத மனிதனின் மூளைதான்.
*உலகத்தின் உயரமான சிகரம் எவரெஸட் அல்ல,
உதவி நாடி வந்த ஒருவருக்கு ஓடிச் சென்று உதவியவரின் இதயம் தான்.
*மிகப்பெரும் கிரகம் ஜூபிடர் என்கிறார்கள்,
உண்மையில் பெரிய கிரகம்...முட்டாள்களைக்கூட 
வைத்துக்கொண்டு தொழில் செய்வதுதான்.
*நம்பிக்கைத் துரோகத்தை எதிர்கொண்ட ஒரு மனதின் கொதிப்பை விடவா 
உலகத்தின் பெரிய எரிமலையான ஹவாயின் மவுனா லோ கொதித்து விடப்போகிறது ?
*இந்தியாவின் சிரபுஞ்சிதான் உலகத்தில் அதிகமாக மழை பொழியும் இடமாம்,
பொருட்கள் வாங்கித் தரச் சொல்லும் குழந்தைகளின் கண்களை 
அவர்கள் பார்த்ததில்லை போலும்.
*கம்போடியாவின் அங்கோர் வாட் தான் இன்றளவில் 
உலகத்தின் மிகப்பெரும் கோயிலாம்,
ஒரு சந்தோசமான கூட்டுக்குடும்பம் வாழும் வீட்டை விடவா 
அது பெரிய கோயில் ?
*உலகத்தின் மிகப்பெரிய நிலவாழ் மிருகம் ஆப்ரிக்க யானை 
என்று சொல்பவர்களே,
குடித்திருக்கும் ஒரு சாதாரண மனிதனை விடவா மூர்க்கமானது அது ?
*உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகம் லண்டனில் இருக்கிறதாம்,
அட குழந்தைகள் விளையாடி கலைக்கப்படாத வீடுகள் தானே 
உலகின் பெரிய அருங்காட்சியகம் .
*மனிதனின் எண்ணங்களின் ஓட்டத்தை விட உலகில் 
எந்த ரயிலாலும் விமானத்தாலும் வேகமாகச் சென்று விட முடியாது.
இப்படியாக, உலகத்தின் பெரியதும் சிறியதும் 
நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும்தான் இருக்கின்றன.
உலகத்தின் வலியதும் எளியதும் நம்மைச் சார்ந்தே கிடக்கின்றன .
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sun Aug 28, 2016 7:09 am
கிச்சுகிச்சு மூட்டும் போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...
கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு
மொட்டமாடி தூக்கம் ..
திருப்தியான ஏப்பம்...
கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை...
நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும் குழந்தை..
7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..
பாட்டியிடம் பம்மும் தாத்தா ...
தலைவர் படம் First day first show ticket கிடைத்தவுடன் விடும் பெருமூச்சு ...
தாகம் தணித்த bore well pipe தண்ணி ..
பத்து ரூவா change குடுங்கனு, கடைக்காரன் மூஞ்சிய காட்டும்போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன பத்து ரூவா...
Notebookன் கடைசிப்பக்கம்...
கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup இல்லா 
அழகி ...
பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...
தூங்க தோள் கொடுத்த சக பயணி ....
எரிந்து முடிந்த computer சாம்பிராணி ..
பாய் வீட்டு பிரியாணி ..
பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..
இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..
இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...
கோபம் மறந்த அப்பா..
சட்டையை ஆட்டய போடும் தம்பி..
அக்கறை காட்டும் அண்ணன்..
அதட்டும் அக்கா ...
மாட்டி விடாத தங்கை ..
சமையல் பழகும் மனைவி ...
Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..
இதுவரை பார்த்திராத பேப்பர் போடும் சிறுவன்..
Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...
வழிவிடும் ஆட்டோ காரர்...
High beam போடாத lorry driver...
ஊசி போடாத doctor..
சில்லறை கேட்காத conductor..
சிரிக்கும் police...
முறைக்கும் காதலி..
உப்பு தொட்ட மாங்கா..
அரை மூடி தேங்கா..
12மணி குல்பி..
Atm a / c ..
sunday சாலை ...
மரத்தடி அரட்டை...
தூங்க விடாத குறட்டை...
புது நோட் வாசம்..
மார்கழி மாசம்..
ஜன்னல் இருக்கை..
தும்மும் குழந்தை..
கோவில் தெப்பகுளம்..
Exhibition அப்பளம்..
முறைப்பெண்ணின் சீராட்டு ...
எதிரியின் பாராட்டு..
தோசைக்கல் சத்தம் ..
எதிர்பாராத முத்தம் ...
பிஞ்சு பாதம்..
இதை எழுதும் நான்..
படிக்கும் நீங்கள்..
இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..
வாழ்க்கைய வெறுக்க high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்
அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..
அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...
water packet அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....
கவலை காலி ஆயிரும் 
வாழ்க்கை ஜாலி ஆயிரும் 
Face fresh ஆயிரும்
...SO...
வாங்க ... வாங்க..
வாழ்க்கைய ரசிங்க .. !
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sat Sep 03, 2016 7:09 am
முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்..


வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்...." வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..தோசைகளின் எண்ணிக்கையை சட்னியின் தரமே தீர்மானிக்கிறதுகல்வி கற்க புத்தகங்களை விட *'நோட்டுக்களே'* அதிகம் தேவைப்படுகின்றன.!வாழ்க்கை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி! ஒவ்வொருத்தர் கண்ணுக்கு ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும்! ஒரு சிலருக்கு புரியாம கூட போகும்..!!!பாம்புக்கு காது கிடையாது எனில், தவளை எப்படி தன் வாயால் கெடும்? சொல்லுங்க.??சந்தோசமாக உள்ளவனிடம் மட்டுமே இவ்வுலகம் நலம் விசாரிக்கும்! கஷ்டத்திலே இருப்பவனோட தொலைபேசி எண் கண்டிப்பாக பழைய செல்போனோட தொலைஞ்சு போயிருக்கும்...நாம் நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி....பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இருப்பதில்லை!வாழத் தெரியாம சாமியாரா போனவங்கிட்ட, எப்படி வாழறதுன்னு கேக்க போவுது ஒரு மூடர் கூட்டம்...!!!!!காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.திருக்குறளை, வாழ்றதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதான் அதிகம் பேரு...!!!!!அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை...!!!!அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை...!!!!நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- 
நம்மகிட்ட ஒன்னும் இல்லாம இருக்கும் போது..... *நம்மோட பொறுமை..!*
நம்மகிட்ட எல்லாம் இருக்கும் போது..... *நம்மோட நடத்தை..!*5000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்த பற்றாக்குறை, லட்ச ரூவா வாங்கும்போது வந்தா நாமதான் வாழ தெரியாம வாழ்றோம்னு அர்த்தம்....!!!!எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை 
உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள். ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!!நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை...!!!!போக்குவரத்து விதிகளை சாகசமாய் மீறும் எமக்கு... அடுத்தவர் மீறுவதைக் கண்டதும் உடனே கோபம் வருகிறதே.... ஊருக்கு தான் உபதேசமோ????பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!பணம் மரத்தில் காய்க்குமானால், மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்...நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், *'தன்னடக்கம்'* என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். இதை உணர்ந்தவன் கண்டிப்பாக உயர்வான்!!லாரியில அழுது கொண்டே செல்கிறது..... ஆற்றிடமிருந்து பிரித்து அள்ளப்பட்ட மணல்.......!!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sat Sep 03, 2016 7:17 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14192157_1655689131411608_7213561360689372837_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sun Sep 04, 2016 7:39 am
"குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.

ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.


அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.


அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.


இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.
ஆனால்,


மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?


மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sun Sep 04, 2016 7:42 am
பொறுமையை பூமியிடம் கற்றேன்;
“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.
“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.
“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"புற்களால் புதை குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Wed Sep 07, 2016 4:06 pm
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14212128_327978877547641_3325643414381555076_n

விந்தையான உலகம்! மந்தமான மனிதர்கள்!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sat Sep 17, 2016 7:45 pm
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14322349_693948487419236_6523589213434457428_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Mon Sep 19, 2016 2:32 pm
வெற்றி = தகுதி
த = தன்னம்பிக்கை
கு = குறிக்கோள்
தி = திறமை
தகுதியை வளர்த்தி வெற்றிகரமாக வாழ்வோம் அனைவரும்.
தோல்வி உன்னை சந்திக்கும் முன்பு நீ சிந்தித்து பார்த்தால் தோல்வி உன்னை சந்திக்க சிந்திக்கும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Tue Sep 20, 2016 9:59 am
வெற்றி = சாதனை = பணம்
வெற்றி = சாதனை
சாதனைக்கு பிறகு தான் வரும் பாராட்டு.
அதற்கு முன் வரும் சோதனைகளை கண்டு கொள்ளாமால்
உங்கள் முயற்சியை தொடருங்கள்
முறையான பயிற்சியின் துணையோடு.
வெற்றி என்றும் நம்முடன்
வெற்றி = பணம் என்று வாதத்திற்கு ஒப்புக் கொண்டால்
அந்த பணத்தை அடைய CASH என்பதிற்கு பதிலாக KASH என்பதை
நீங்கள் வளர்த்தல் வேண்டும்.
அது என்ன KASH ?
K = KNOWLEDGE = அறிவு
A = ATTITUDE = மனப்பான்மை
S = SKILL = திறமை
H = HABIT = பழக்கம்
இவை தான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் .
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Oct 07, 2016 7:58 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14572163_143373769456687_9031695615127852072_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Oct 07, 2016 8:11 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14463220_264576693943232_4421524499466402018_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Oct 07, 2016 8:12 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14494808_264575840609984_690819597728451418_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Oct 07, 2016 8:15 am
தெரிஞ்சவங்க கிட்ட கொடுத்த
பணமும்..
தெரியாதவங்க கிட்ட கொடுத்த
அன்பும்..
கண்டிப்பா வாழ்க்கைல மறக்கவே
முடியாத அளவுக்கு ஒரு பாடம் கற்று
கொடுக்கும்..****************************************************************
கிடைக்கும் போதே பயன்படுத்து.........!
இருக்கும் போதே அனுபவி..........!
நினைத்தவுடன் செய்து முடி.......!

உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு,
உன்னை இழந்து விடாதே.....

ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒரு முறை...!

************************************************************************
கண்களைப் போல் இதயமும் வெளியே தெரிந்திருந்தால்...
பல ஏமாற்றங்கள் குறைந்திருக்கும். ********************************************************************
பரவாயில்லை என்ற வார்தைக்குள் அடங்கி இருக்கிறது,
பல வலிகளும் சில சோகங்களும்...*********************************************************************************
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Oct 07, 2016 8:15 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14463226_258045441263024_1318152706859778576_n

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14494654_261947504206151_9017995822764854984_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Fri Oct 07, 2016 8:31 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14520471_1136235946472191_6271991928991971341_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

on Sun Oct 16, 2016 7:23 am
புதிய தத்துவங்கள் - 3 - Page 7 14656288_645772862271168_1743362443708985686_n
Sponsored content

புதிய தத்துவங்கள் - 3 - Page 7 Empty Re: புதிய தத்துவங்கள் - 3

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum