தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 100%
பார்வையிட்டோர்
நண்பர்களே இந்த Dubsmash பயங்கர ஆபத்தான ஒரு அப்ளிகேசன் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நண்பர்களே இந்த Dubsmash பயங்கர ஆபத்தான ஒரு அப்ளிகேசன் Empty நண்பர்களே இந்த Dubsmash பயங்கர ஆபத்தான ஒரு அப்ளிகேசன்

on Mon May 11, 2015 8:14 am
நண்பர்களே இந்த Dubsmash பயங்கர ஆபத்தான ஒரு அப்ளிகேசன்
----------------------------------------------------------------------------------------------------

இளசுகளிடையே வேகமாக பரவும் Dubsmash அப்ளிகேசன் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி அப்படியே,
உங்க அனுமதி இல்லாமலே அந்த ஆப் உங்க இணைய பயன்பாட்டை செயல்படுத்தும் !!

உங்க மொபலில் இருக்கும் தரவுகளை உங்க அனுமதி இல்லாம டவுன்லோட் செய்யும் !!!
வைப்ரேசன்களை அதுவாகவே நிர்வகிக்கும் !!
உங்கள் நெட்வொர்க் கனெக்சன்களை உங்கள் அனுமதியின்றி தெரிந்துகொள்ளும் !!
உங்க STORAGEல இருக்கும் தரவுகளை DELETE மற்றும் MODIFY உங்கள் அனுமதியின்றி செய்யும்
அதே போல sticky broadcast வாயிலாக உங்க போன் ஒரு லைவ் கேமராவாக செயல்படும் !!! – அந்நேரம் நீங்கள் உடை மாற்றினாலோ இல்ல வேற ஏதும் விளையாட்டில் ஈடுபட்டாலோ அம்புட்டையும் நேரலையாக ஒளிபரப்பும் உங்கள் அனுமதியின்றி !!!
நீங்க அந்த அப்ளிகேஷனை INSTALL செய்யும் முன் கவனித்து பாருங்க …அவன் உங்ககிட்ட அனுமதி வாங்கிட்டு தான் இம்புட்டையும் செய்றான் !!!
The device also allows the Dubsmash application to use the following permissions:
View identity
Find accounts on the device
Photos / media / files
Modify or delete the contents of your USB storage
Test access to protected storage
Camera / microphone
Take pictures and videos
Information about device ID and calls
Read phone state and identity
Dubsmash espionage
அடுத்தவன் செய்றான்னு ஆசைப்பட்டு இந்த Dubsmash அப்ளிகேசன இன்ஸ்டால் செய்தால் உங்கள் அந்தரங்கம் உங்களுக்கே தெரியாம ஊர் முழுக்க பரவும் !!!
நன்றி:
கவின்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum