தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
புதிய தத்துவங்கள் - 2 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty புதிய தத்துவங்கள் - 2

on Wed May 06, 2015 4:49 am
*அறிவுரை சொன்னால் கேட்டு கொள்ளாத ஈகோ, 
அனுபவம் வந்து கன்னத்தில் பளாரென அறையும்போது அடங்கிவிடுகிறது

*விவாதம்ன்னு வந்துட்டா பொண்ணுங்க ஒன்னு ஜெய்க்கறாங்க இல்லைனா அழுவறாங்க...

*மனநிலை குன்றியவரை விட
பணநிலை குன்றியவருக்கே இங்கு அவமானங்களும் அழுகைகளும் அதிகம் .

*வெட்டியா ஊர் சுத்தும் மகனை உதாவாக்கரை என திட்டாதீர் பெற்றோர்களே, 
ஒரு நாள் அவன் இந்த நாட்டின் பிரதமராக கூட ஆகலாம்

*இன்னும் 100வருடத்திற்கு பிறகுகூட எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாய் கக்கனும் காமராஜரும் மட்டும்தான்தான் இருப்பார்கள் போலிருக்கிறது.

*வாழ்க்கை சோதனைக்குள்ளாகும் சமயத்தில் சிலரின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் நமக்கு வார்த்தையாக தெரிவதில்லை, வாழ்க்கையாகத் தெரிகிறது..

*சிவப்பழகை தக்க வைப்பதற்குத்தான் போராட வேண்டும்!
கருப்பழகிற்கு எந்த கருமாந்திரமும் 
தேவையில்லை!!!

*
வெற்றியில் கற்பது குறைவு : தோல்வியில் கற்பது அதிகம்
தனக்கு நடக்கும் வரை உலகத்துக்கு நடக்கும் அனைத்தும்
வேடிக்கை தான்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Wed May 06, 2015 4:50 am
இப்படியும் பழமொழி சொல்லலாம்...

* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்

* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்

* கார் ஓட  டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு;  சீக்கு உடலளவு

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செறுப்பு காலை கடிக்காது

* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி;  தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Wed May 06, 2015 4:52 am
பொன்மொழிகள்....

* ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான்.

* வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.

* பணம் என்ற ஒன்று நுழையாத வரை
எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன.

* மனிதனின் அத்தனை கோர முகங்களையும்
அறிந்த உயிரற்ற பொருள்-பணம்.

* குழந்தை பிறந்த முதல் ஆண்டு,அது பேசவும்,நடக்கவும் கற்பிக்கிறோம்.

அடுத்த ஓர் ஆண்டு அது ஒரே இடத்தில் இருக்கவும்,வாயைப் பொத்தவும் கத்துகிறோம்.

* நாம் யாராலோ நிராகரிக்கப் படும்போதுதான்,நம்மால் நிராகரிக்கப்பட்டவரின் வலியை உணர முடிகிறது.

* அனுபவம் ஒரு ஜன்னல்;அதன் மூலம் தெருவைப் பார்க்கலாம்.ஜன்னலே தெருவாகி விடக்கூடாது.

* பொதுக் காரியங்களில் நாம் சில சமயம் நம் அறிவை மட்டுமல்ல,பகுத்தறிவையும் இழக்கத் தயாராகி விடுகிறோம்.

* நம்பிக்கையின் கை உடையும்போது
சந்தேகம் காலூன்றத் தொடங்குகிறது.

* இயல்பாய் ஏற்படும் மாற்றம்,சுகம்.
வலிய ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றம்,சுமை.

பா விவேக்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Wed May 06, 2015 5:54 am
புதிய தத்துவங்கள் - 2 11118372_1646180605612644_6417771994779533987_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Wed May 06, 2015 5:54 am
புதிய தத்துவங்கள் - 2 11219320_1645618955668809_8936393512801246380_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:50 am
புதிய தத்துவங்கள் - 2 11128372_452150308286307_4159418843221522892_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:51 am
புதிய தத்துவங்கள் - 2 11182318_452003901634281_3992138815778122741_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:51 am
புதிய தத்துவங்கள் - 2 11036802_451912811643390_1637834270918196932_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:51 am
புதிய தத்துவங்கள் - 2 11196289_451865824981422_5476793936685814453_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:52 am
புதிய தத்துவங்கள் - 2 11182190_451698188331519_5587721997962471314_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:52 am
புதிய தத்துவங்கள் - 2 11188149_451564758344862_997407446831584726_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:53 am
புதிய தத்துவங்கள் - 2 11174946_451285721706099_5861594704209484263_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:53 am
புதிய தத்துவங்கள் - 2 11205977_451077041726967_3244598851827017746_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:53 am
புதிய தத்துவங்கள் - 2 11150624_451076978393640_7545029688325965201_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:54 am
புதிய தத்துவங்கள் - 2 11182061_450736388427699_3508424554677612098_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:54 am
புதிய தத்துவங்கள் - 2 11174974_450424031792268_4795706312888047475_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:54 am
புதிய தத்துவங்கள் - 2 11205966_450270971807574_3465976059037914430_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:55 am
புதிய தத்துவங்கள் - 2 11134156_449881645179840_6427915995769791183_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:55 am
புதிய தத்துவங்கள் - 2 11169999_449828178518520_4617377230959107888_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:55 am
புதிய தத்துவங்கள் - 2 11150726_449608701873801_2877074783947757637_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:56 am
புதிய தத்துவங்கள் - 2 603724_449441098557228_3148015624256263102_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:56 am
புதிய தத்துவங்கள் - 2 10532502_449424675225537_2886846333188035530_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:57 am
புதிய தத்துவங்கள் - 2 11109517_449113058590032_2262977289097625036_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:57 am
புதிய தத்துவங்கள் - 2 10356691_449077061926965_7077739321588546651_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

on Thu May 07, 2015 4:59 am
புதிய தத்துவங்கள் - 2 11054813_448838728617465_2830379714103053737_n
Sponsored content

புதிய தத்துவங்கள் - 2 Empty Re: புதிய தத்துவங்கள் - 2

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum