தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 7:44 pm
 பணம் நிறைய சேர்த்துக்கொள்...அப்போது தான் பணத்துக்கு மதிப்பில்லை என்று நீ சொல்லுவதை மதிப்பார்கள்... -* புகழ்


[ltr]{ *ரங்கூஸ்க்கீ } [/ltr]


[ltr]சில ஊர்லல்லாம் இப்டிதான் இருக்கு.. ஊருக்கு வெளிய மொதல்ல இருக்குறது டாஸ்மாக்.. அடுத்தது GH, கடைசில சுடுகாடு...[/ltr]

[ltr]*செந்தில் ஜி  [/ltr]
[ltr]
'காலம்' திருவள்ளுவருக்கும்
மேல் ஒரே அடியில்
புரியவைத்து விடுகிறது.
[/ltr]
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 7:47 pm
நிலாத் தோழி:

வாழ்க்கைப் பயணத்தில் இருக்கக் கூடாதது தலைக்கனம் ,இருசக்கர வாகனப் பயணத்தில் அவசியம் தலைக்கனம் (ஹெல்மெட்) ...!


பொன் குழந்தை:


வாழ்வது ஒரு முறை
என்றாலும் ! வாழ்வதற்குள் மனதளவில் சாவது பல முறை!!
ஐயனார்ஸ்:


உடல் உழைப்புலதான் வாழனும்ன்னா...எல்லாரும்,ஆளுக்கொரு கோடாரியை எடுத்துகிட்டு காட்டுக்குள்ள போயிடுங்கப்பா!நகைச்சுவை:


ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் B_E4kfMg_normal நகைச்சுவை மட்டும் [ltr]@tamilhumourjoke[/ltr]  · Apr 20
[ltr]"நான் நிம்மதியாவும் , சந்தோசமாவும் இருக்க என் மனைவிதான் காரணம்..!"

"அந்த மகராசி எங்க சார்..!"

"அவ செத்து 10 வருஷம் ஆச்சு..!"[/ltr]
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 7:52 pm
பென்சில் திருடன்:

அதிகமாய் பேசினாலோ, சத்தமாய் பேசினாலோ, ஆபாச வார்த்தைகள் பேசினாலோ, வாக்குவாதங்களில் தான் தாம் ஜெயித்து விட்டதாக சிலர் எண்ணுகின்றனர்..


இளந் தென்றல்:


பசி தீர்ந்த பின் இலவசமாய் கிடைக்கும் உணவையும் பணத்தையும் கண்டும் காணாமல் போகிறான்.

ஞானி அல்ல...

தெருவில் திரியும் மனநோயாளி!
நகைச்சுவை:


"மன்னர் முடிதுறக்க காரணம் என்ன...?"

"பொடுகு தொந்தரவுதான்..."
ராதா கிருஷ்ணன்:


தூக்கம் குறித்து எளிமையாக எழுதித் தரச் சொன்னார்கள். இப்படி எழுதித் தந்தேன்.

"தூங்குவதற்கு நாம் உயிரோடு இருக்க வேண்டும்."
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 8:07 pm
பால முரளிதரன்:

ஒருவருக்கு நாம் தேவைபடும் பொழுது தெய்வமாகவும்,
தேவைபடாத போது தெரியாதவர்களாகவும் மாறி விடுகிறோம்.பாண்டியன்:


உன்னை உயர்த்தி பேசும்போது கண்டுக்காத ...
உன்னைத் தாழ்த்தி பேசும்போது
ஆமாங்க எசமான் - உங்க அளவுக்கு இல்லைன்னு சொல்லிரு.
பக்கிக சாகட்டும்...
ஹாசினா:


கொலையாளியின் மகனும்
விபச்சாரியின் மகளும் 

தன் வாழ்வில் செய்யாத தவறுக்கு
இறுதி வரை தண்டனை அனுபவித்துக் கொண்டே வாழ்ந்து விடுகிறார்கள்.!!
கை வண்ணங்கள்:


வாழ வேண்டும் என்று நினைப்பவனுக்கு எந்த விமர்சனத்தையும் தூக்கி எறியும் தைரியம் வேண்டும்!!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 8:17 pm
செங்காந்தள்: 

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லக்கூடிய முதல் பிரதமர் திரு.மோடியாகத் தான் இருப்பார்.


ஸ்போர் பிரேம் குமார்:


உன்னை நீ எங்கே வேண்டுமானாலும் வைத்து பார்த்துக்கொள்! எளிதாக எவரையும் எடைபோட்டுவிடாதே!ச.மணி:


பணக்காரனிடம் இருப்பவை
புதுப் புதுச் செருப்புக்கள்.
ஏழையிடம் இருப்பதோ
பழையக் கால்கள் மட்டுமே.
இளந் தென்றல்:


வெளுத்து எடுக்கும்
எண்ணத்துடன் தான்
வருகிறது மழை

சுத்தமாக மனமின்றி
வீட்டிற்குள் ஓடி பதுங்கிக்கொள்கிறோம்
நாம்!!!
புதுகைஅருண்:


சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.! நிம்மதியாக வாழ முயற்சி செய்.!
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 8:27 pm
Im_sme :போறப் போக்க பார்த்தா மோடி பத்தின நியூசெல்லாம் 'உலக செய்திகள்'ல தான் சொல்வாய்ங்க போல!


சரவண கார்த்திகேயன்:


சரியான நிலைப்பாடு வித்தியாசமான நிலைப்பாட்டை விட முக்கியமானது.சண்டி:


டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

நோயாளி -"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
ராசு மாமா:


எவன்டா மெதுவா போற வாத்துக்கு 'டக்கு'னு பேர் வெச்சது.அறுவை சர்ஜன்:


கனவு னா கிள்ளிக் பார்க்கணும் , கருத்து னா சொல்லிப் பார்க்கணும்புதியவன்:


கிறுக்கலில் ஆரம்பித்து கிறுக்கலிலேயே முடிகிறது ஒரு பேனாவின் வாழ்க்கை ..!கீர்த்தனா:


நீங்கள் நீங்களாகவே இருங்கள்.. அது திமிர் என்றால் அந்த திமிர்தான் பேரழகு
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 8:35 pm
சாப்ளின் பாரதி:

எவரையும் முட்டாளென்று எண்ணாதீர்கள். இன்னும் அறிவை அளப்பதற்கு கருவி கண்டுபிடிக்கவில்லை!


ஆல் தோட்ட புபதி:


வெட்டியா ஊர் சுத்தும் மகனை உதாவாக்கரை என திட்டாதீர் பெற்றோர்களே, ஒரு நாள் அவன் இந்த நாட்டின் பிரதமராக கூட ஆகலாம்" அம்மா.. சீக்கிரம் வா, அக்கா அழறா." " அச்சோ ஏண்டா?" " நான் தான் அடிச்சேன்."கழுகார்:


ஒரு குடும்பம் மட்டும் வந்து அசிங்கப்பட்டா,அது "சொல்வதெல்லாம் உண்மை"
பத்து குடும்பம் மொத்தமா வந்து அசிங்கப்பட்டா ,அது "நீயா நானா'"
ராஜா ராமையா:


நீ கடலில் எத்தனை புயல்களை கடந்து பயணித்தாய் என்பதல்ல, கப்பலை கரை சேர்த்தாயா என்பது தான் உலகத்தின் கவலை.கருணை மலர்:


சென்னை விமான நிலைய கண்ணாடிகதவு 38வது முறையாக சரிந்தது. மத்த ஊர்ல ப்ளைட்டுதான் கீழ விழும். இந்தியால அட்வான்சா ஏர்போர்ட்டே இடிஞ்சு விழுது
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 8:41 pm
பட்டிக்காட்டான்:

வெறும் காலில் நடப்பவர்கள் யாரும் வெயிலை குறை சொல்வதில்ல

குறை சொல்றவங்கயெல்லாம் குடை வைத்திருப்பவர்களேநகைச்சுவை:


ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் B_E4kfMg_normal நகைச்சுவை மட்டும்   [ltr]"எங்கப்பா எனக்கு மாப்பிளை பார்துட்டார்னு சொல்றேன்.. சும்மா இருக்கீங்களே..."

"மாசக் கடைசி டார்லிங், சம்பளம் வாங்கினதும் ட்ரீட் தர்றேன்..."[/ltr]


[ltr]ஆதித்தமிழன்:[/ltr]

[ltr]"பூமிக்கு வேறு எங்கும்
கிளைகள் கிடையாது
அதனால் மரங்களை
வெட்டிவிடாதீர்கள் "[/ltr][ltr]மணி:[/ltr]


[ltr]மகள் தந்தைக்காற்றும் உதவி
அரெஞ்சு மேரேஜ் வரை அமைதியாக இருப்பதுதான்.!!

[/ltr]
[ltr]குரு சிவா:[/ltr]
[ltr]பணிபுரியும் துறையில் தான் யாரென்று நிரூபிக்க முடியாமல், வாகனத்தின் பின்னால் எழுதி நிரூபித்து கொள்கிறோம்
[/ltr]
[ltr]இன்பமும் துன்பமும்:[/ltr]


[ltr]விமானம் வெடிச்சாலும் அதுல
இருக்கர கருப்பு பெட்டி க்கு எதும்ஆகாதாம்
பேசாமா மொத்தவிமானத்தையும்
கருப்பு பெட்டிசெய்யர மூல
பொருளால தயார்பண்ணஎன்ன

[/ltr]
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 8:45 pm
பிரியா:

பாராட்டு என்பது வெற்றிக்கோ தோல்விக்கோ அல்லாமல் முயற்சிக்காக இருக்க வேண்டும்


எனக்கு இட்லி பிடிக்காது. தோசை தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும். தோசை சிங்கிளாத்தான் வேகும்..
கூகுளிடம் சந்தேகம் கேட்க யாரும் கூச்சப்படுவதில்லைசாப்ளின் பாரதி:


மரங்களை வெட்டாதீர்! அவை
பூ
இலை
காய்
கனி
காற்று
நிழல்
விதை
விறகு
ஜன்னல்
கதவு
சிலுவை
சவப்பெட்டி மட்டுமல்ல
புத்தனையும் தரும்!
நையாண்டி:


சட்டம் தன் கடமை செய்யும்! ஆனா,அதுக்கு எதிரி சிக்கணும்!!நான் பொறந்ததிலிருந்து அதிகமா தேடின பொருள் "சார்ஜர்" தான்!!ரைட்டர் நாயோன்:


அவங்க கங்கைய சுத்தப்படுத்த இப்பதான் ஆரம்பிக்கிறாங்க, நாம காவிரிய 15 வருஷமா சுத்தப்படுத்திட்டு இருக்கோம்! #மணற்கொள்ளை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 8:48 pm
வேலை செய்ய வேண்டி இருந்தால் அரசு ஊழியர்களுக்கு ஒரு கோபம் வரும் பாருங்கள், அந்த அறச்சீற்றத்துக்கு ஈடுஇணை வேறேதுமில்லை
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 8:52 pm
மணி:

பேச வேண்டிய பொய்யை நினைத்து
கொண்டிருப்பதை போன்ற பாரம்
உலகில் வேறு எதுவும் இல்லைசப்பாணி:


மெடிசன் படிச்சிட்டு ஏழைகளுக்கு சேவை செய்றேனு சொல்வதும்,
மேரேஜ் முடிச்சிட்டு மாமியாரை கூட இருந்து பார்த்துக்குவேனு சொல்றதும் ஒன்றே
தாமிரபரணி:


அப்பாக்களை இழந்த மகள்களுக்கு மட்டுமே தெரியும், உலகம் பாதுகாப்பற்றது என்று!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 8:55 pm
அதிகமா #படிச்சி அறிவுரை சொல்றவன விட...

அதிகமா
#நடிச்சி அறிவுரை சொல்றவன் பேச்ச தான் எல்லாரும் மதிக்கிறாங்க...
...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 9:04 pm
அண்ணாமலை:

ஆக்சிடென்ட் செய்த டிரைவரை அடித்து வெளுக்கும் தெருக்காட்டு வீரர்கள்,கொலை நடக்கும் சமயங்களில் ஓடிவிடுகிறார்கள் அல்லது ஒளிந்து கொள்கிறார்கள்.!


இளந்தென்றல்:


தூங்கும் குழந்தை புன்னகைப்பது எதேச்சையானது தான்...

அந்த நேரம் பார்த்து நான் அனிச்சையாய்
கண்விழித்தது தான் வரம் என்பேன்!!
வீட்டுக்குள் நான் நுழையும் போது, கண்ணுக்கு தெரியும் இடத்தில் ஒளிந்துக்கொள்கிறாள் மகள், அதை தவிர எல்லா இடத்தில் தேட வேண்டும் நான் ;-)இப்ப பசங்க ரொம்ப ஸ்மார்ட...்ட் அப்பன் ஆத்தா மனசை நோகடித்தாலும் ...மாமனார் மாமியார் மனசு நோகாம நடந்துகிடுரானுங்க !!எந்த தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இன்றி யாரிடம் உங்களால் உதவி கேட்க முடிகிறதோ அவர் மட்டுமே உங்கள் நண்பர்.....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 9:05 pm
ஒருவருக்கு செய்த உதவியை உடனே மறந்து விடுவது அவருக்கு நாம் செய்த இன்னொரு பெரிய உதவி!
நான் பகிர்ந்தவற்றில் 'என்னை' யுகிக்கிறீர்கள், ஆனால் நான் மறைத்தவற்றில் தான் 'நான்' இருக்கிறேன்!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 9:08 pm
இங்க ஒரு செவுருல"சுவற்றில் எழுதாதே"னு எழுதி இருக்கறதுக்கு கீழ யாரோ ஒருத்தர்"ஏண்டா"னு எழுதி இருக்கு:))


கற்றுக் கொள்ள எளிய வழி கற்பித்தல்"எல்லா எச்சரிக்கைகளையும் மீறி...
உயிரோடிருக்கிறோம்."
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 9:08 pm
அறிவுபூர்வமாக ஒரு விஷயத்தை விளக்க முயற்சிக்கையில்‘லூசு மாதிரி உளறாதீங்க’ன்னு வீட்டம்மா சொல்லும் போது ஏற்படுவதே ஜென் நிலை..”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

on Fri Apr 24, 2015 9:22 pm
பிழைக்கத் தெரிந்துகொள்வதிலேயே கடத்திவிடுகிறோம். வாழத் தெரிந்துகொண்ட பாடில்லை.


மோசமானவர்கள் பற்றி வருத்தப்படாதீர்கள்;
அவர்கள் நடிப்பதில்லை... அவ்வளவே.
Sponsored content

ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள் Empty Re: ட்டுவிட்டரிலிருந்து சுட்ட சுவைகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum