தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
படமும் கருத்தும் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

படமும் கருத்தும் Empty படமும் கருத்தும்

Mon Apr 20, 2015 7:14 am
படமும் கருத்தும் 11164040_930514730346743_3101584150983584355_n

வீரமணியை கண்டித்து பா.ஜ.க நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் !


நன்றி: தாகம் செங்குட்டுவன் - முகநூல்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

படமும் கருத்தும் Empty Re: படமும் கருத்தும்

Mon Apr 20, 2015 7:24 am
படமும் கருத்தும் 11144086_929458260452390_7275947273649433343_n

பப்ளிக்கில் பி.ஜே.பி.யின் கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

படமும் கருத்தும் Empty Re: படமும் கருத்தும்

Mon Apr 20, 2015 1:28 pm
படமும் கருத்தும் 11047877_1575929322687491_4647782277039010900_n

தமிழ்நாட்டுல இருக்கிறதே மொத்தமே 8 கோடி மக்கள் தானே?

படமும் கருத்தும் 1234419_693287114127717_41688399370010339_n

Vicky Meena இதுல கூட ஊழலா


Titus Thavamani மீதி 2 கோடி பேர் நைஜீரியா மற்றும் உகாண்டா நாட்டு மக்கள் எனத் தகவல்..... முடியல   
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

படமும் கருத்தும் Empty Re: படமும் கருத்தும்

Mon Apr 20, 2015 1:29 pm
படமும் கருத்தும் 11012404_1575566946057062_1596530632890835340_n

நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, போக்குவரத்துத்துறை அமைச்சர் தன் தலைவிக்காக அங்கபிரதட்சணம் செய்கிறார்! 

தமிழ்நாடு விளங்குனமாதிரிதான் ...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

படமும் கருத்தும் Empty Re: படமும் கருத்தும்

Tue Apr 21, 2015 11:53 am
அவர் இல்லாவிட்டால் நான் எங்கு இருந்து இருப்பேனோ? அம்பேத்கரால்தான் பிரதமர் ஆனேன் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு - தினத்தந்தி


படமும் கருத்தும் 10441000_1090876750928937_6670503987279609640_n

K.s. Gnanaraj இதெல்லாம் எப்படிப்பா உங்களால முடியுது !நீங்கள் மனிதாக இருந்திருந்தால் அம்பேத்கர் ஆயிரக்கணக்கான ஜனங்களோடு பெளத்த மதத்திற்கு மாறியிருக்க மாட்டார் ,இஸ்லாமோ கிறிஸ்தவமோ மக்களை கவர்ந்திருக்காது .அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அம்பேத்கர் இயற்றித்தந்த சட்டங்களில் 165 சட்டங்களை கைகழுவ ஏற்பாடுசெய்துவிட்டு அதே கையோடு ஏதுமறியா அப்பாவியாய் அம்பேத்கரையும் வணங்குவதுபோல் நடிப்பதற்கு அழுகிய இதயம் படைத்தவர்களால் மட்டுமே முடியும் .மோடி நம்மவரல்ல ,அந்நியன் .


Abdul Mubarak Msw காவி பயங்கரவாதிகளைப் பற்றி
டாக்டர் அம்பேத்கர்.. மிக அழகாகச்
சொல்லி இருக்கிறார்.
"இவர்கள் நாவிலே ராமனையும்
கைகளிலே கூர்வாளையும்
வைத்திருப்பார்கள்.
யோகிகளைப்போன்று
பேசுவார்கள்.
ஆனால் கொலைகாரர்களாக நடந்து
கொள்வார்கள்.
கடவுள் எங்கும் நிறைந்திருக்கிற
ான் என்பார்கள்.
ஆனால் விலங்கிலும் கேவலமாய்
மனிதனை நடத்துவார்கள்.
இவர்களுடன் சேராதீர்கள். இவர்கள்
மிகக் கொடிய வஞ்சனையாளர்கள்.
எறும்புக்கு சர்க்கரை
உணவிடுவார்கள்.
ஆனால் இங்குள்ள மனிதர்கள்
குடிப்பதற்கு - நீரெடுக்கத் தடை
விதிப்பார்கள். இவர்களுடன் தொடர்பு
கொள்ளாதீர்கள்"..
மோடியைப் புறக்கணிப்போம்..
இந்தியாவை காத்திடுவோம்.......


R Jeevan R Jeevan ஆமா ஆமா அவர் இப்போ உயிருடன் இருந்தால் இந்த நடிப்பையைல்லாம் பார்த்து பைத்தியம் பிடித்து ரோட்ல ஓடிருப்பார்

உயர் ஜாதி வேரி பிடித்த காவி கூட்டமே நீ ஒரு தலித் இயற்றி தந்த சட்டத்தில் தான் வழவேண்டும் என்பதை மறக்காதே மனதிற்கொல் இது ஜனணாயக நாடு
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

படமும் கருத்தும் Empty Re: படமும் கருத்தும்

Tue Apr 21, 2015 10:26 pm
படமும் கருத்தும் 11182038_10152724810637691_5992860984804306175_n
இப்படி நடக்காமலிருக்க ஜெபிப்போம்
Sponsored content

படமும் கருத்தும் Empty Re: படமும் கருத்தும்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum