தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
பாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுToday at 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Today at 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Yesterday at 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுYesterday at 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Yesterday at 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் !*Yesterday at 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!Sun Jan 21, 2018 7:21 pmKavithaMohanதைராய்டு நோயை குணமாக்கும் "கண்டங்கத்திரி"Sat Jan 20, 2018 3:39 pmசார்லஸ் mcகாலக் கொடுமை இதுதானோSat Jan 20, 2018 1:01 pmசார்லஸ் mcஉங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?Sat Jan 20, 2018 10:42 amசார்லஸ் mcவேதத்தில் உள்ள மாடுகள்Sat Jan 20, 2018 10:29 amசார்லஸ் mcஒளி வீசுவோம்Sat Jan 20, 2018 10:24 amசார்லஸ் mcஇந்துக்களை ஏமாற்றும் பிராமணர்கள் தந்திரம் பாரீர்Sat Jan 20, 2018 10:11 amசார்லஸ் mcதேவனுடைய வார்த்தைSat Jan 20, 2018 10:02 amசார்லஸ் mcஇஸ்ரேல் விவசாயம்Sat Jan 20, 2018 9:56 amசார்லஸ் mcஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தவசு முருங்கை! Wed Jan 17, 2018 12:34 pmAdminஎதில் என் கவனம்?Wed Jan 17, 2018 12:29 pmAdminபிசாசினால்பிடிக்கப்பட்ட குடும்பங்களின் 12 அடையாளங்கள்...Tue Jan 16, 2018 6:16 amAdminநன்றியுள்ள பிராணியிடம் கற்க வேண்டிய நற்குணங்கள்Sat Jan 13, 2018 9:42 pmAdmin*சாத்தானின் 10​ செயல்பாடுகள்*..! Sat Jan 13, 2018 4:32 pmAdminஅன்பால் இயங்குகிறது பேரண்டம் ; பிற உயிர்களின் மீது அன்பு கொள்வோம்.!Thu Jan 11, 2018 4:37 pmKavithaMohanவீட்டில் இருந்தே ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி?Fri Jan 05, 2018 5:56 pmசார்லஸ் mcபுது பைக் வாங்க - ஒரு ஆலோசனை - பைக் ஒப்பீடுFri Jan 05, 2018 12:47 pmசார்லஸ் mcபுது கார் வாங்க ஆலோசனை - கார்கள் ஒரு ஒப்பீடுFri Jan 05, 2018 12:42 pmசார்லஸ் mcசாத்தானின் 10 வித பொய்கள்Sat Dec 30, 2017 7:45 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
9 Posts - 27%
2 Posts - 6%
Keywords

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
January 2018
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Fri Apr 10, 2015 11:13 pm
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Mon Apr 13, 2015 10:33 am
இதுதாங்க எங்க தமிழ்நாடு நீங்க அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்
/=/=/=/=/=/=/=/=/=/=/=/==/=//=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=
சுட்டுகொள்ளபட்ட தமிழர்களில் யாராவது ஒரே ஒருவர் பீ, ஜே,பி, கட்சி அல்லது பா,ம,க, அல்லது விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்திருந்தால் அந்த கட்சியினர் தனசு சுய விளம்பரத்திற்காக கடையடைப்பு பேருந்து மறியல் வன்முறை என தமிழகமே பிரச்சையாக இருக்கும்
அதுபோல துப்பாக்கியால் சுட்டுகொள்ளபட்டது பசுமாடாக இருந்திருந்தால் பா,ஜ,கா மாநிலம் தழுவிய போராட்டம் அறிவித்திருக்கும்
மான்கள் யானைகள் புலிகள் என இப்படி மிருகத்தை சுட்டுகொன்று இருந்தால் சோனியா மகள் நீதிமன்றத்தில் நின்றிருக்கும்
செத்துபோனது தமிழன் என்பதால் கேட்கவோ உண்மையாக அவர்கள் குடும்பத்திற்கு உதவியாகவோ ஆறுதலோ சொல்ல யாரும் இல்லை
விலங்குகளை கொடுமை படுத்தினால் அழுது புலம்புகின்ற விலங்கு ஆவர்வலர்கள்
தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டு ஜல்லிகட்டு வேண்டாம் என்கின்ற மனிதநேயமிக்கவர்களாக தன்னை அடையாளபடுத்துகின்றவர்கள்
உண்மையில் இந்த தமிழர்கள் இறந்ததற்கு கண்டன மட்டுமே செய்கின்றனர்
மாட்டுகறி சாப்பிடகூடாது என வாதிடுவது சரியென்று சொல்லுகின்ற தமிழக பீ,ஜே,பி தலைவி திருமதி தமிழிசை திருமதி வானதி சீனிவாசன் போன்றோர்களுக்கு தமிழனின் உயிர் மதிப்பு தெரியாது காரணம் அவர்கள் தமிழர்கள் என்பதால்
உண்மையில் இவர்கள் மாட்டு மூத்தரத்திற்கு கொடுக்கும் மதிப்புகூட தமிழனுக்கு கொடுப்பதில்லை
100 பேர் மரம் கடத்தியதாக சொல்லுகின்ற இடத்தில் 20 தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் 20 பேர் சாகடிக்கபட்டது எதற்காக
மரம் கடத்தியதாக குற்றம் சொல்லும் ஆந்திரா வனத்துறையின்கள்
ஏன் ஆந்திரா தொழிலாளர்கள் ஒருவர் கூட துப்பாக்கி சூட்டில் சாகவில்லை
மற்றவர்கள் தப்பிச்சென்று ஓடிவிட்டார்கள் என்றால் விட்டு சென்ற செம்மரங்கள் எங்கே ?
கொல்லப்பட்ட அனைவருக்கும் மார்பு பகுதில் மட்டுமே குண்டுகள் பாய்ந்து இறந்த மர்மம் என்ன?
கொல்லப்பட்ட அனைவரும் அரை நிர்வாணமாகவே கிடந்தனர் - காலணிகள் சிதறி கிடக்கிறது... அது எப்படி
அருகில் கிடக்கும் காய்ந்து போன செம்மரகட்டை எங்கிருந்து எடுத்து வரப்பட்டது ? அது எத்தனை வருடங்களுக்கு முன்பு வெட்டபட்டது
மரம் வெட்டியவர்களை சுட்டு கொன்ற இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் எங்கும் செம்மரங்கள் இல்லை பின்பு எதனால் கொல்லபட்டார்கள்
எனக்கெல்லாம் இந்திய நாட்டில் வாழ்வதே மிக கேவலாமாக கருதுகின்றேன் உண்மையில்
(நான் இந்தியன் என்பதற்கான அடையாளத்தை எப்பவோ எரித்துவிட்டேன் நெருப்பில் உண்மையில்)
காரணம்
கிட்டதட்ட 3 லட்சம் தமிழர்களை ஈவு இறக்கமின்றி கொன்றுகுவித்த சிங்களவனுக்கு சிகப்பு கம்பளம் விரித்த கேவலமான நாடு இந்தியநாடு என்பதால்
- சிகா மகிழினியவன் -



avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Mon Apr 13, 2015 11:15 pm
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Mon Apr 13, 2015 11:15 pm
கல்யாண் ஜுவல்லர்ஸ் திறப்பு விழா அலப்பரைகள்
"உலகத்திலேயே மிகப்பெரிய " அப்படின்னு பிரபு கரகர குரல்ல ஆரம்பிக்கும் போதே பத்திகிட்டு வருது ...
அடுத்து விக்ரம் பிரபு அமிதாப்பச்சனை வேஷ்டி சட்டைல பார்த்த உடனே சிவாஜி நியாபகம் வந்துடுச்சாம்..சிவாஜி குள்ளம் ,அமிதாப் ஆறடி உயரம் .கொஞ்சம் கூட உருவ ஒற்றுமை இல்லை...மொக்கையா இருக்கு ..அதுக்கு அமிதாப் ரியாக்சன் செம்ம காமிடி . "அதான் சிவாஜி போய் சேர்ந்துட்டாரே அப்புறம் ஏண்டா ரொம்ப பீல் பண்ற" அப்படின்ற மாதிரி "சிவாஜி" அப்படின்னு சொல்லிட்டு மேல கை காமிச்சி மொக்கையா ஒரு ரியாக்சன் குடுப்பாரு...
நெஸ்ட்டு "நாங்கயெல்லாம் வரோம் நீங்களும் வாங்க" அப்படின்னு கூப்புடறாங்க ...ஏம்பா நீங்க எல்லாருக்கும் லட்ச கணக்குல காசு வாங்கிகிட்டு வரீங்க ..நாங்க கை காச போட்டு வரணுமாக்கும்...சேட்டு கடைல வச்ச நகையே ஊட்டுக்கு வருமான்னு தெர்ல இதுல புது நகை வேற எங்க வாங்கறது ...
இந்த விளம்பரத்தை பார்த்தா காண்டு தான் ஆவுது... — with Anandhi Eswaran.



avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Sun Apr 19, 2015 7:23 am
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Mon Apr 20, 2015 7:22 am
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Mon Apr 20, 2015 7:26 am
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Mon Apr 20, 2015 7:32 am
OPERATION TAMILNADU ! 

இத்தனை ஆண்டுகள் பெரியார் திடலில் அமைதியாக நடைபெற்ற நிகழ்ச்சிகள் இப்போது கலவரமாக மாற்றப்படுவதற்கு என்ன காரணம் ?

எங்கள் கடல் எல்லையில் மீன் பிடித்தால் தமிழர்களை சுடுவோம் ! என்று பலமுறை இலங்கை பிரதமர் சொல்ல என்னக்காரணம் ?

திராவிடர் தமிழர் பிரச்சனை பெரிதாக்கப்படுவதற்கு என்ன காரணம் ?

மேகதாது அணை பிரச்சனை வேகமெடுக்க என்ன காரணம் ?

தொடர்ந்து தந்தி தொலைக்காட்சி தமிழர்களுக்கு எதிராக செயல்படும் பின்னணியில் இருப்பது யார் ?

20 தமிழர்கள் சுடப்பட்டதின் பின்னணி என்ன ?

இப்படி தமிழகம் திட்டமிட்டு கலவர மண்ணாக மாற எது காரணம் ?

தமிழகத்தின் ஆளும் கட்சி மத்திய அரசால் மிரட்டப்பட்டு வருகிறதா ? ஏன் இதுபற்றி ஊடகங்கள் எழுத மறுக்கின்றன ?

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரியார் குறி வைக்கப்படும் காரணம் என்ன ?

தமிழகத்தின் ஒட்டு மொத்த இயக்கங்களின் பிதா மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரியாரும் திடலும் வெளிப்படையாக குறி வைக்கப்பட்டுள்ள நிலையில் , ஏன் மற்ற அமைப்புகள் தலைவர்கள் அமைதி காக்கின்றனர் ?

அதற்குக் காரணம் தாலியா ? அரசியல் வேலியா ?

தமிழகத்தில் 1967 இல் நிகழ்த்தப்பட்ட அரசியல் மாற்றத்திற்கு முடிவுரை எழுத தொடங்கப்பட்டுவிட்டது !

வெகுண்டெழ வேண்டிய தி.மு.க ஐ.பி.எல் மேட்ச் பார்க்கும் சிறுவர்களை போல் இருக்க என்ன காரணம் ?

வைகோ ஏன் அமைதி காக்கிறார் ?

இவை அனைத்தும் தலைவர்களுக்கு தெரியும் !

இந்தியாவை தன் ஆக்டபஸ் வலையில் சிக்க வைத்திருக்கும் பா.ஜ.க தமிழகத்தையும் தனக்குள் இழுத்துக்கொள்ள துடியாய் துடிக்கிறது ! அதன் முதல் அடி ஜெயலலிதா கைது !

இருபெரும் திராவிட இயக்கங்கள் தங்களை வளப்படுத்திக்கொண்ட அளவிற்கு தமிழகத்தை வளப்படுத்தவில்லை ! தமிழகம் டாஸ்மாக்கில் மிதந்துக்கொண்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்தில்லை ! 

பா.ஜ.க ஒரு திராவிட இயக்கத்தை பணிய வைத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திவிட்டால் ...அதன் பிறகு திராவிட இயக்கங்களும் தமிழ்த்தேசிய இயக்கங்களும் இடது சாரிகளும் ஒன்றிணைந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது ! 

பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் சொல்லும் கடவுள் கலாச்சாரம் என்பது இந்து மதக் கோட்பாடு ! தமிழகத்தில் திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே நாம் கடைபிடித்த கடவுள் கலாச்சார கோட்பாடுகள் வேறு ! 

இதையெல்லாம் திராவிட இயக்கங்களும் தமிழ்த்தேசிய இயக்கங்களும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ! 

பா.ஜ.க வின் முதல் இலக்கு திராவிடம் ! அந்த அரணை உடைத்துவிட்டால் அது தமிழ்தேசியத்தை மிக எளிதாக வீழ்த்திவிடும் ! திராவிட இயக்கங்களுக்கான அமைப்பு பலம் தமிழ் தேசியத்திற்கு இல்லை ! தமிழ்த்தேசிய ஆதரவாளனான நான் இதை எழுத தயங்கவில்லை !

என் நோக்கம் தி.மு.க அ.தி.மு.க கட்சிகளை ஆதரிப்பது இல்லை ! ஓட்டு அரசியலை தாண்டி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சுயமரியாதை சுடர் தமிழகத்தில் மட்டுமே எரிந்துக்கொண்டு இருக்கிறது !

திராவிட இயக்கங்கள் , தமிழ்த் தேசியங்கள் , இடது சாரி அமைப்புகள் ஓரணியில் இணைய வேண்டிய தருணம் கிட்டத்தட்ட கடந்த விட்டது !

இங்கே தனிநபர் கிளை மீது வீசப்படும் காழ்ப்புணர்ச்சி திராவகம் வேர்மீது விழுந்து வழிவதை அலமர நிழலிலும் கிளையிலும் அமர்ந்திருக்கும் பறவைகள் அறிந்ததா என்றே தெரியவில்லை !!

தி.மு.க அ.தி.மு.க பிளவை காங்கிரஸ் செய்தது போல் இப்போது தமிழ்த்தேசிய திராவிட பிளவை பா.ஜ.க கலாச்சார போர்வையில் செய்கிறது !

என்ன செய்யப்போகிறோம் தமிழர்களே ? திராவிடர்களே ? இடதுசாரிகளே ? சிறுத்தைகளே ? முப்பாட்டன் முருக பக்தர்களே ? பாட்டாளிகளே ? முஸ்லிம் கிறித்துவ தோழர்களே ? 

இந்தக் கருத்தில் உடன்பாடு உள்ள தோழர்கள் இச்செய்தியை பகிருங்கள் ! 
மக்கள் மத்தியில் மத்திய அரசின் சூழ்ச்சி நாடகம் அம்பலமாகட்டும் தோழர்களே !


நன்றி: தாகம் செங்குட்டுவன்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Mon Apr 20, 2015 1:31 pm
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Mon Apr 20, 2015 1:36 pm


உங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை நீங்களே இதற்க்கு தகுந்த தீர்ப்பை சொல்லுங்கள் யூவரானர்...


சரன் ஆகாஷ் மதுக்கடைகளை திறந்துவிடுவது எதுக்கு சமம் கணம் கோர்ட்டார் அவர்களே ?
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Mon Apr 20, 2015 1:37 pm
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16126
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

on Tue May 05, 2015 6:06 pm
1.இனிமேல் நீங்கள் உங்கள் வண்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எப்.சி.எடுக்க வேண்டும்.
(டூ வீலருக்குத்தான் அய்யா..!)
அப்படின்னா... இனிமே அதிகாரிகள் லஞ்சம் கேக்கமாட்டார்களா? உதத்தரவாதம் உண்டா?

2.உங்கள் வாகனத்திற்கு ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ் தான் மாற்ற வேண்டும்.
நியாயமான விலையில் விற்பனை நடக்குமா? 

3.இவற்றை மீறினால் சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.

அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்துமா?

4.ரோட்டோரமாய் இருக்கும் வொர்க் ஷாப்பில் எல்லாம் இனி உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்ய விட முடியாது.


அவங்க பிழைப்புல பிஜேபி மண்ணள்ளி போடப் போகுதா?

5.அதற்கென்று கார்போரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் சர்வீஸ் ஸ்டேசனில் தான் விட வேண்டும்.
எவ்வளவுக்கு விற்றார்களோ? விற்கப் போகிறார்களோ?

6.லைசென்ஸ் இனி தனியாரிடம் தான் எடுக்க வேண்டும்.


டாக்குமெண்ட்ஸ் கிளியரன்ஸ் தேவைப்படாது. பணம் கொடுத்தால் போதும். தீவிரவாதிக்கும் லைசென்ஸ் ஓ.கே. இனிமேல் பணம் கொட்டும் துறையில் இதுவும் ஒன்று.

(சாகட்டும் இந்தப் பயபுள்ளைக என்று ஆர்.டி.ஒ. அதிகாரிகளை நீங்கள் மனதிற்குள் திட்டுவது கேட்கிறது..
அவனுக மட்டும் அல்ல..நாமளும் அல்லவா இனி தினம் தினம் சாக வேண்டி உள்ளது )

7.தற்போது உள்ள ஓட்டுனர் பயிற்சி நிலையங்கள் எல்லாம் இனி மூடப் படும்.


அவுங்க பொழைப்புலயும் மண்ணா?!

8.இனி இது போன்ற பயிற்சி நிறுவனங்கள் நிறுவ, ஒருவருக்கு குறைந்தது 10 முதல் 15 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
அங்கு உடல் பரிசோதனைக் கருவிகள் , விடுதி வசதி போன்றவை இருக்க வேண்டும்.


பணக்காரர்கள் மட்டும்தான் நிறுவனம் நடத்த முடியும்போல... சாமானியனுக்கு இனி இந்தியாவில் முன்னேற தடா தான்...

9.வாகன உற்பத்தியாளர்கள் போன்றோருக்கு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி அமைக்க அனுமதி அளிக்கப் படும்..
அதானே பார்த்தேன்... ஏண்டா எலி அம்மணமா போகுதன்னு... நடத்துங்கடா... உங்க ஆட்சிதான்...ம்ம்... கார்பரேட் கம்பெனிக்கு எங்களையெல்லாம் கூண்டோடு வித்துடுங்க...

10.சாதாரண போக்குவரத்து விதியை மீறினால், இனிமேல் இரண்டு தமிழ் நாளிதழிலும், ஒரு ஆங்கில நாளிதழிலும் போட்டோ போட்டு "நான் தவறு செய்தவன்." என்று சொந்த செலவில் விளம்பரம் செய்ய வேண்டும்.


நீங்க செய்யாத தவறுகளையா... சாதாரண மக்கள் செய்து விடப் போகிறார்கள். நீங்கள் கடந்து செல்லும் வரை காத்துக்கிடக்கிற (தலை)விதி மீறலுக்கு என்ன தண்டனையோ?

11.நடத்துனர் வேலை இனி கிடையாது.அந்த வேலையை டிரைவர் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். 
(அவர்கள் கதி ? கோவிந்தா..கோவிந்தா..தான்)

12.கடைசி வெடிகுண்டு...
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய சட்டப் படி ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும்.உங்கள் பழைய உரிமம் இனி செல்லாது.மறுபடி நீங்கள் எல்.எல்.ஆர். எடுக்க தனியாக தேர்வு எழுத வேண்டும்.ஒரு வருடம் கழித்த பின்னரே ஓட்டுனர் உரிமம் வழங்கப் படும்.
இந்தியர்களின் சுதந்தரத்தை வெள்ளையர் பிடுங்கவில்லையென இந்தியன் ஒவ்வொருவனும் உணரும் நிலைக்கு கொண்டு வந்த உங்களை இனி அனைவரும் மனதார பாராட்டுவார்கள்.

13.உங்கள் வாகனம் சாலையில் ஓட்டத் தகுதியானதா இல்லையா என்பதை இனி டோல்கேட் வசம் ஒப்படைக்கப்படும். டோல்கேட் டை மீறி சென்றால், சிறைத் தண்டனை வழங்கப்படும்.
இப்ப இருக்கிற டோல்கேட் கொள்ளைக்கே வெள்ளையறிக்கையைக் காணோமாம்... இதுல இதுவேற...

இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா ?

மோடி அரசு கொண்டு வர இருக்கும் "சாலைப் பாதுகாப்பு மசோதா -2015" தான்.

இது பாராளுமன்றத்தில் நிறைவேறினால், உடனே அமுலுக்கு வந்து விடும்.
ரொ..ம்...ப....ந..ல்..லா... இருக்கு.



Sponsored content

Re: சாதாரண குடிமகனின் ஆதங்கங்கள்

View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum