தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
வெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
June 2018
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

"நாய்கள் ஜாக்கிரதை! சர்ப்பங்கள் ஜாக்கிரதை!!

on Tue Mar 24, 2015 3:57 am
★ "நாய்கள் ஜாக்கிரதை! சர்ப்பங்கள் ஜாக்கிரதை!! ★
►► "Beware of Dogs and Cobras!" ◄◄
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

★ வேதகாமம் கையில் இல்லாமலே பிரசங்கங்கள் 
► Sermons without a Bible

★ வேதாகம வசனம் ஒன்றும் குறிப்பிடாமலே பிரசங்கங்கள் 
► Sermons without quoting single verse from Bible

★ "அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது!" (1 சாமுவேல் 3: 1 ). இது இஸ்ரவேல் மக்கள் வரலாற்றில் இருண்ட காலம். அந்த நாட்கள் மீண்டும் இப்போது திரும்பியிருப்பதாக அஞ்சுகிறேன்.
திருச்சபையின் வரலாற்றிலேயே இது வரை கண்டிராத அளவுக்கு அநேக போதகமார்கள் மூலம் அநேக பிரசங்கங்கள் கேட்கலாம், ஆனால், இறைவனிடமிருந்து பெறப்பட்ட "செய்தி" அரிது!!
► "The Word of the Lord was rare in those days!" (1 Sam 3:1). This was one of the darkest periods in the history of the people of Israel. I am afraid those days are upon us again. We have more preachers and hear more sermons now than any time in the history of the Church. But where is the "message" of the Lord?

★ கடவுளை விட "தான் பெரியவன்"" என்று மக்கள் நினைக்க வேண்டும் என்று மிதமிஞ்சிய ஆசை காரணத்தால், தேவனுடைய செய்தியை சினிமாக் கொட்டகைகளில் நகைச் சுவை துணுக்குகள் போல பிரசங்கங்கள் இப்போது "சிரிப்பு அரங்ககங்களாக" மாற்றிவிட்டது வருத்தம் அளிக்கிறது 
► These preachers want to make you fall backwards so that "these preachers are are greater than God". It is so sad that these sermons nowadays a "LATE NIGHT SHOW"" to bring laughter by cracking jokes.

★ பவுல் கலாத்திய விசுவாசிகளைப் பார்த்து, புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை வேறொரு கள்ள உபதேசத்துக்கு மயக்கினவன் யார்? என்று கேட்டான் . (கலா 3:1a )
► Paul rebuked the Galatian believers as "foolish" Galatians, because they embraced another gospel and were "bewitched" (Gal 3:1a)

★ ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ (கலா 3:3 )
► They began in the Spirit but started going after fleshly excitements (Gal 3:3)

★ 6பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
► The deceived are supposed to "come to their senses and escape the snare of the devil" (2 Tim 2:26)

★ நண்பர்களே, இந்த பெயரளவிலான புதிய எழுப்புதல் மற்றும் புதிய வெளிப்பாடுகள் உங்கள் உள் மனிதனின் அந்நியோந்நிய பக்திவிருத்தியை தட்டி எழுப்பாது 
► Friends, these so-called new move and new revelations won't satisfy or edify your inner man.

★ They are "wells without water"—deep but dry; "clouds without rain" — dense but no downpour (2 Pet 2:17)
► இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; (2 பேதுரு 2:17)

★ பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; (எரே 6:16). 
► Return to the "old" paths; you will find rest to your souls! (Jer 6:16).

★ நாம் வசதியான வீடுகளில் வாழ்ந்து கொண்டு 
சொகுசான கார்களில் சவாரித்துக் கொண்டு 
தேவாலயங்களில் வசதியாக அமர்ந்து கொண்டு 
காது குடைவது போல் நகைச்சுவைப் பிரசங்கங்கள் கேட்கிற 
► நமக்கு கிறிஸ்துவின் நிந்தையை பற்றி என்ன தெரியும்? " 
We have comfortable homes to ride in comfortable cars to sit in comfortable Churches to hear comfortable sermons. What do we know about the reproach of Christ?"


★ பவுலின் கருத்துப் படி 1 தெசலோனிக்கேயர் 5 : 21,22 முடிவு தீர்ப்பாக உள்ளது: 
சோதித்துப்பார் - எல்லாவற்றையும்!
பிடித்துக்கொள் - நலமானதை மட்டும் !!
விட்டுவிலகு - பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் !!!
► The Pauline instruction in 1 Thessalonians 5:21,22 is conclusive:
Analyse — all things!
Accept — only good things!!
Avoid — all questionable things! Amen!!!


திருச்சபைக்குள் "வடிவேலு" பக்க வழியாக நுழைந்து விட்டான்!


நன்றி: செல்வா மோசஸ்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16137
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: "நாய்கள் ஜாக்கிரதை! சர்ப்பங்கள் ஜாக்கிரதை!!

on Tue Mar 24, 2015 3:58 am
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum