கவிஞர் கண்ணதாசன்
Tue Mar 17, 2015 7:32 pm
கவிஞர் கண்ணதாசன் சுயசரிதை எழுதுவதை கேள்விப்பட்ட ஒருவர், நேராக அவரிடம் சென்றார்.
"காந்தி, நேரு போன்ற தலைவர்கள் எல்லாம் நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்டவர்கள். அவர்கள் சுயசரிதை எழுதியது சரி. நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள் ' என்று கேட்டார்.
இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளும் எவரும் ஆத்திரமடைய வாய்ப்புண்டு. ஆனால் கண்ணதாசனோ மிக அமைதியாக , ' காந்தி, நேரு போன்றவர்கள் ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்காக எழுதினார்கள். ஒருவர் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் எழுதுகிறேன் ' என்றாராம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|