தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:00 am
First topic message reminder :

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 10988294_350624665143674_1898170524121158922_n

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 10:59 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 553277_318542155018592_1878261458393650606_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 11:01 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 10845930_315485535324254_8517190404673934681_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 11:02 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 15491_314552435417564_9101128510876915975_n

நோய் வந்தால் ஏழைகள் சாகட்டும் -மோடி அரசு

நோய் வந்தால் இனி பணக்காரன் மட்டுமே உயிர்வாழமுடியும் ஏழைகள் செத்தொழியட்டும் என சொல்லாமல் சொல்வது மட்டுமல்ல செய்தேவிட்டது மோடி அரசு.

தேசிய மருந்து விலைக்கட்டுப்பாட்டை நீக்கி ஆணையத்தின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டதால் 100க்கும் அதிகமான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் கடும் விலை உயர்வு.இனி மருந்துகள் விலையை கேட்டால் பாமரனுக்கு மாரடைப்பே வந்துவிடும் .

#ஆப்கி பார் மோடி சர்க்கார்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 11:05 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 10806232_310813869124754_6791502751575092175_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 11:07 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 1622656_302742836598524_3647590490946897567_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 11:08 am
மஹாராஷ்ட்ராவில் வென்றிருக்கக் கூடிய 122 பாஜக எம்.எல்.ஏக்களில் 74 பேர்களின் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கிறது. 74/122*100 அதாவது 61% (60.655738% ஐஐடி கணிதப்புலிகளுக்கு). இதையே வேறுவிதமாக சொல்ல வேண்டுமானால், சற்றேறக்குறைய 3-இல் 2 பேர்கள் (2 out of 3) ஏதோ ஒரு வகையில் கிரிமினல் வழக்குகளோடு தேர்தலை சந்தித்து, வென்றிருக்கிறார்கள்.
இந்த நியாயமான்களை, நீதி கொழுந்துகளை தான், காந்திக்கு அடுத்து இந்தியா ஈன்றெடுத்த அகிம்சைவாதியான அமித் ஷா முன்னிலைப்படுத்தி வெல்ல வைத்திருக்கிறார். இதில் இன்னொரு காமெடி, இந்த 122-இல் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்கள், அமித் ஷா தலைமையை ஏற்றுக் கொண்டு, மோடி தீர்த்தம் குடித்து, குளித்து முடித்து, ஊழல், லஞ்ச, லாவண்ய, அடாவடி தீட்டெல்லாம் ஒரே நாளில் போக, வேறு கட்சிகளிலிருந்து ஒடி வந்து சேர்ந்தவர்கள்.
தேவாலய பாவ மன்னிப்பினை விட இன்ஸ்டண்ட் கருணையும், அன்பும் பொழிந்து, பாவங்களை மேகி சமைப்பதை விட குறுகிய காலத்தில் போக்கும் இவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும்போதே மயிர் கூச்செரிகிறது.
இதெல்லாம் எப்போது Unshakable Amit Shah என்று சுவராஜ்யாவில் ஆங்கிலத்தில் எழுதுவார்கள் ? நீதி, நியாயம், நேர்மை, எருமை, கருமை, வெறுமை, பொறுமை என்று வியாக்கியானம் பேசிய முகங்களையும், வாய்களையும் சிறுமைப்படுத்த இப்போது சபைக்கு அழைக்கிறேன்.
காங்கிரஸுக்கு மாற்று என்று ஜெட்டில் பறந்து பறந்து பேசிய பிரதம சேவகரே, 
காங்கிரஸை விட மோசமான கிரிமினல் கும்பல்களை வைத்திருப்பதை தான், ‘எழுச்சி மிகுந்த மாற்றமென்று’ சொல்கிறீர்களா, இந்த கிரிமினல்கள் தான் ஊழல், லஞ்ச, லாவண்யம் செய்யாமல் மஹாராஷ்ட்ராவை காபாற்றுவார்கள் இல்லையா Mr. தோக்ளா வாள்!
இந்த பொறம்போக்கு, பொறுக்கி கும்பல் தான் மஹாராஷ்ட்ராவின் சட்டம், ஒழுங்கு, நிர்வாகத்தை அடுத்த ஐந்தாண்டுகள் கவனிக்கப் போகிறார்கள் என்று நினைத்தால் மராட்டியர்களை நினைத்து எனக்கு அவமானமாகவும் அதே சமயத்தில் பாவமாகவும் இருக்கிறது. இருக்கிற கொள்ளியில் பெருங் கொள்ளி காவி கும்பல் தான்; எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய கதையாக இவர்களுக்கு வாக்களித்தமைக்கு பட்டு தான் தெரிந்து கொள்ளவேண்டுமென்று எல்லாம் வல்ல ராமர் உங்கள் தலையில் எழுதியிருந்தால், அந்த தலையெழுத்தையும் அனுபவித்து நாறிப் போய், நடுத்தெருவில் நில்லுங்கள்.
சராசரி மராட்டியனுக்கு இவர்களால் ஒரு பிரயோசனமும் கிட்டப் போவதில்லை. இந்த வெறிக்கூச்சல் கும்பலின் வெற்றியின் பயனை அறுவடை செய்யப் போகின்ற நபர் மும்பையின் அல்டாமவுண்ட் சாலையில், பில்லியன் கொட்டி வீடு கட்டி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். இனி எல்லாம் சுகமே!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Tue Mar 17, 2015 11:10 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 1902071_298231150383026_707347221032555914_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Sun Mar 22, 2015 9:05 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11080943_929485533751336_5299356909240563642_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Mar 23, 2015 1:04 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11057479_1626955144201857_6974187792168150734_n

Abdul Rasheed AZ நாட்டுல உள்ள அத்தன பய புள்ளைக்கும் இலவச பேங்க் அக்கௌன்ட். அவன்ட இருக்குற மிச்ச சொச்ச காசையும் உருவுறதுக்கு இப்படி ஒரு வழி. ஆதானிக்கும் அம்பானிக்கும் ஆயிரம் ஆயிரம் கோடி குடுக்க, இளிச்ச வாய் பயலுக இந்தியர்கள் பாக்கெட் காலி. மானங்கெட்ட பொழப்புக்கு பேரு " Ache Din"???
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Mar 23, 2015 1:06 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 16883_829827830404640_642515596023815079_n


ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11076023_833091073432608_2144461774_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Mar 23, 2015 1:07 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11079657_10204291470231560_7805253399735695919_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 13, 2015 11:31 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11146272_940697165963506_101076182392441573_n

இந்தியா வந்ததும் சால்வை ஏலத்தில் எடுக்க ஆள் ரெடியா ??
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 13, 2015 11:41 pm
மோடி எதைச் செஞ்சாலும் திட்டறதே உன் வேலையாப் போச்சுன்னு திட்டறவங்கல்லாம் ஓடிவாங்கப்பா.
அப்படிப்போடு அரிவாவை!
உலகிலேயே அணுசக்தி மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவது பிரான்ஸ். அதன் தற்போதைய ஆற்றல் தேவையில் 75 சதவிகிதத்தை நிறைவு செய்கிறது அணு சக்தி.
2011 புகுஷிமா அணுமின் நிலைய விபத்துக்குப்பின், அணுமின் நிலையங்களை ஒரேயடியாக மூடப்போவதில்லை என்றாலும், பழையவற்றை புதுப்பிக்காமல் படிப்படியாக மூடப்போகிறது பிரான்ஸ்.
2025க்குள் இதை 50 சதவிகிதமாகக் குறைக்கப் போகிறது. 2030க்குள் புதுப்பிக்கப்படும் ஆற்றலின் பங்கினை 15 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கப் போகிறது.
அதே பிரான்சின் அணுஉலை நிறுவனம்தான் அரிவா. அரிவா 2011 டிசம்பரில் 2.1 பில்லியன் டாலர் நஷ்டம் அறிவித்தது.
பிரான்ஸ் கைவிட்டுக்கொண்டிருக்கும் அணுசக்தியை, நஷ்டத்தில் போய்க்கொண்டிருந்த அரிவாவைத் தூக்கி நிறுத்தப்போகிறார் நம் பிரதமர். ஆமாம், இந்தியாவில் ஜைத்தாபூர் உள்பட ஆறு அணுமின் நிலையங்களை அரிவா அமைக்கும்.
கிரீன்பீஸ் இயக்கத்திற்கு அந்நிய நிதி வராமல் முடக்கம் எல்லாம் இதன் எதிரொலிதான்.
மோடி எதைச் செஞ்சாலும் திட்டறதே உன் வேலையாப்போச்சுன்னு திட்டறவங்கல்லாம் ஓடிவாங்கப்பா.
-ஷாஜஹான்


ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 10176105_10153229527152068_871571324216017125_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 13, 2015 11:46 pm
நீதியரசர் ஜஸ்டின் குரியனுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
தூய்மை நாள் என்று எதையாவது சொல்லி காந்தியின் பிறந்த நாளை மறக்க வைக்க முயற்சியுங்கள்! காந்தியின் இறந்த நாளையும் மறக்க வைக்க முயற்சியுங்கள்!
வாஜ்பாயின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்று சொல்லி இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை மறக்கடிக்க முயற்சியுங்கள். இயேசு கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்ப்பு நாளையும் மறக்கடிக்க முயற்சியுங்கள். வேற வெட்டி வேலை எதுவும் இல்லையா ஆப்கி பார் மோசடி சர்க்கார்? லூசுகளாடா நீங்க?
ஆனாலும் கூட, இந்த புனித வாரத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று தன் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ததோடு,மோசடியின் விருந்தை தைரியமாய் புறம் தள்ளிய நீதியரசர் ஜஸ்டின் குரியனுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!
புனித வெள்ளியன்று/வாரத்தில் படைத்தவனுக்கு ஆராதனை செய்வதை விட,அந்த விலையேறப் பெற்ற உயிர் தியாகத்தை நினைவு கூறுவதை விட பெரிய வேலை இங்கே வேறெதுவும், கிறிஸ்தவனுக்கு இல்லை என்பதை தெளிவாய் விளங்கிக் கொள்ள வேண்டியது ரொம்ப முக்கியம்.
அய்யா மோசடிவாலா அவர்களே!
அய்யா ஜஸ்டின் குரியன் அவர்களுக்கு எதிரா நடவடிக்கை எடுங்களேன்:)
-ஆன்டனி வளன்


ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 549240_10153213599807068_7717170424682787608_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Wed Apr 15, 2015 8:00 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 10955235_380056452166439_8065900060514303727_n

டைம் பாஸ் பத்திரிக்கையிலிருந்து.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Wed Apr 15, 2015 12:46 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11097998_650813771690062_9206441956841470641_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Sat Apr 18, 2015 10:40 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11101834_1638792279684810_918910281361879803_n

சரி... எப்ப இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வருவீங்க மோடி ஜீ...?!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Sun Apr 19, 2015 7:44 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 10475725_849743841763781_4007144795161105813_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 20, 2015 7:19 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 1477942_929950567069826_2560348816124733325_n

ஒரு வார கால சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு இன்று வருகை புரிகிறார் காந்தி பிரச்சார இயக்கத் தலைவர் நரேந்திர மோடி !

அவர் பல்வேறு கூட்டங்களில் பேசிவிட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு புறப்படுவார் என்று கூறப்படுகிறது !

# ஓம் காந்தி ...ஓம் சாந்தி !


நன்றி: தாகம் செங்குட்டுவன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 20, 2015 7:46 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 22409_926463077418575_4014370038979068584_n

நில அபகரிப்பு சட்டத்தை நாமதான் தப்பா நினைச்சிட்டோம் போல...

மோடி ரொம்ப நல்லவரு !!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 20, 2015 7:48 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11045408_925706707494212_9109522882614385642_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 20, 2015 1:33 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11075076_1575387442741679_5843590211683274459_n



#மோடி :
ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்,
உலகம் புரிஞ்சிக்கிட்டேன் மக்களே! 
#மக்கள் :
நீங்க ஊர்சுத்ததான் லாயக்குனு, நாங்களும் உங்களை புரிஞ்சுக்கிட்டோம் மோடிஜி!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 20, 2015 1:41 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11110803_1574816766132080_605841291187717337_n

56 இஞ்சில இருந்து இப்ப 36 இஞ்சிக்கு வந்துட்டாரு மோடி..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 20, 2015 1:41 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 994134_1574687802811643_1688495634836256922_n

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11150681_1435502300093109_8572852593171316877_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Mon Apr 20, 2015 1:42 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11156234_1574457612834662_8932048907724125_n

அப்படியா கோமனத்திலையும் ஒரு கேமரா வச்சிருங்க இன்னும் சூப்பரா இருக்கும்..


நன்றி: காமெடி மணிகள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Thu Apr 23, 2015 12:31 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 10407945_853474044706541_205954761254843844_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Fri Apr 24, 2015 6:18 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 10600535_10204280924489600_4154001174855905379_n

இதுக்கு முன்னாடி ஆட்சியில இருந்தது `கை’பிள்ள.. 

இப்போ இருக்கிறது செல்ஃபி பிள்ள..

இறுதி வரை நமக்கு கிடைக்கப்போறது சாவு தான் பிள்ள.. frown emoticon
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Fri Apr 24, 2015 6:21 am
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11065952_880305935367804_5035119453305845214_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Fri Apr 24, 2015 7:10 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 994489_1641665266064178_774377317876204059_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Sun May 03, 2015 7:23 am
பெட்ரோல், டீசல் விலை குறையும்போது பெரதமர் மோடி தான் விலையை குறைத்தார் என்று சொல்லும் காவி டவுசர்கள், விலை ஏறினால் அதற்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள்.
‪#‎இது_எந்தமாதிரி_டிசைன்னு‬


ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11205127_889417717780992_4128875646208554761_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Sun May 03, 2015 9:06 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11174810_848149731937008_8783730677476782376_n

மைனர் பெண்ணையா திருமணம் செய்தார் மோடி?! அடக் கடவுளே!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Sun May 03, 2015 9:07 pm
-- மசோதாவும், யசோதாவும்...--
நிலம் கையகப்படுத்தும் மசோதா ...!!
சாலை பாதுகாப்பு மசோதா....!!
அடுத்ததா...!!
ரியல் எஸ்டேட் மசோதா.
விரைவில் தாக்கல்.
---
தன்னுடைய மனைவி யசோதாவுக்கு வாழ்க்கை 
தரமுடியாத பெரதமர் மோடி மாசம் ஒரு மசோதா தாக்கல் செய்யறாராம்.
‪#‎என்னத்த_சொல்ல‬..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Sun May 03, 2015 9:08 pm
ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 11146537_889999911056106_6637048429604687142_n


என்ன மிரட்டலோ? திடீர் பயம் வர காரணமென்னவோ?!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Sun May 03, 2015 9:13 pm
போங்கடா நீங்களும் உங்க அரசாங்கமும்
PETROL PRICES AROUND D WORLD

Pakistan. ₹ 26.00
Bangladesh ₹ 22.00
Cuba ₹ 19.00
Italy. ₹ 14.00
Nepal. ₹ 34.00
Burma. ₹ 30.00
Afghanistan. ₹ 36.00
Sri Lanka. ₹ 34.00
INDIA. ₹ 67 .80

How it comes to this......
Basic Cost per 1litre. 16.50
+ Centre Tax. 11.80%
+ Excise Duty. 9.75%
+ Vat Cess. 4%
+ State Tax. 8%
Total added up together becomes Rs 50.05 per 1 litre.
+ now another Rs 22. Extra. This 22/- extra for what no explaination for this.
What a great job by the GOVT. Of INDIA !!!!!!!!
PASS THIS MESSAGE TO ALL INDIANS.
Mukesh Ambani's
Dream House 7 years construction
Finished,
4 Lakhs Squre ft,
27 Floors,
9 Lifts,
3 Heli Pads,
1 Theatre,
1 Gym,
1 Park,
168 Car Parking,
600 Rooms,
600 Servants,
world's LARGEST RICHEST
SINGLE FAMILY HOUSE..
Total cost
Rs.2700/- "CRORES" only.
Last month Mukesh
Moved with his Wife &
3 Childrens in 2 it.
1st Month Electricty
Bill is "71Lack's."
Incredible INDIA.!
Guys plz forward this
"Hamara Bharat
Mahaan"
Forward to All INDIANS:)
Sponsored content

ஆப் கி பார் மோடி சர்க்கார் - Page 3 Empty Re: ஆப் கி பார் மோடி சர்க்கார்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum