பழைய தத்துவங்கள்
on Wed Mar 11, 2015 6:35 am

Re: பழைய தத்துவங்கள்
on Thu Mar 12, 2015 8:45 am

Re: பழைய தத்துவங்கள்
on Thu Mar 12, 2015 5:09 pm
ஒரு தலைசிறந்த மருத்துவர் ஒருவர் இவ்வாறு கூறினார் :
" ஒருவருக்கு மிகச் சிறந்த மருந்து அவர் மீது பிறர் வைக்கும் அன்பும், நேசமும்தான்."
அப்போது ஒருவர் கூறினார் "அந்த மருந்து வேலை செய்யவில்லை என்றால் ?
அந்த மருத்துவர் மிக அழகாக பதில் கூறினார்.
" மருந்தின் அளவை அதிகப்ப படுத்துங்கள் !!

on Thu Mar 12, 2015 5:11 pm

Re: பழைய தத்துவங்கள்
on Sun Mar 15, 2015 10:19 pm

Re: பழைய தத்துவங்கள்
on Wed Mar 18, 2015 11:45 pm
ஷேக்ஸ்பியரின் வரிகள் :
நீங்கள் பிறருடைய உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.!
அந்த போட்டியில் நீங்கள் ஒருவேளை வெற்றி பெறலாம்.. ஆனால் அவருடைய நட்பை வாழ்நாள் வரை இழந்து விடுவீர்கள்.!!
மாவீரன் நெப்போலியன் வரிகள் :
இந்த உலகமானது தீயவர்களுடைய வன்முறையால் பாதிக்கப் படுவதில்லை.! ஆனால் நல்லவர்களின் மௌனத்தால்தான் அதிகம் பாதிக்கப் படுகிறது.!!
அடால்ப் ஹிட்லர் வரிகள் :
நீங்கள் வெளிச்சத்தில் இருக்கும் போது உங்களை எல்லோரும் பின் தொடர்வார்கள். ஆனால் இருட்டில் நுழையும் போது,உங்கள் நிழல் கூட பின்தொடராது.!!

on Fri Apr 03, 2015 5:00 pm
மாமேதை சார்லி சாப்ளினின் நெஞ்சைத் தொடும் மூன்று கருத்துக்கள் !!
இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது ! உங்கள் துயரங்களுக்கும் கூட இது பொருந்தும்.!
எனக்கு மழையில் நனைய மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் அப்பொழுதுதான் நான் விடும் கண்ணீர் யாருக்கும் தெரியாது.!
வாழ்க்கையில் வீணாக்கிய நாள்கள் எல்லாம் நாம் சிரிக்காத நாட்களாய் இருக்கும்.!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|