தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
திருத்தப்பட்ட பொதுவான போக்குவரத்து விதிமுறை - அபாரத விபரங்கள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

திருத்தப்பட்ட பொதுவான போக்குவரத்து விதிமுறை - அபாரத விபரங்கள் Empty திருத்தப்பட்ட பொதுவான போக்குவரத்து விதிமுறை - அபாரத விபரங்கள்

Sat Mar 07, 2015 11:35 am
போக்குவரத்து விதிமுறை மீறல்களும் அவற்றிற்கான அபாரதங்களும்..
*
போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. எனவே, போக்குவரத்து விதிமீறல்களுக்கான விதிகளை சற்றே கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு.
*
தற்போது நாடு முழுவதும் பின்பற்றப்படும் திருத்தப்பட்ட பொதுவான போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான நடைமுறையில் உள்ள அபாரத விபரங்களை இங்கே காணலாம்.
*
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை
*
லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை
*
பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
*
உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
*
ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 -
*
நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர்) வாகனம் ஓட்டினால் ரூ.500 -
*
ஒரு வழிப்பாதையில் சென்றால் ரூ.100 -
*
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை
*
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300
*
இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் ரூ.100 ரூ.300
*
ஓவர் ஸ்பீடு ரூ.400 ரூ.1000
*
தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000
*
ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500
*
தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால் ரூ.100 ரூ.300
*
பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500 ரூ.2500
*
இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 ரூ.1000
*
இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 ரூ.1000
*
இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1000 ரூ.1000
*
பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் ரூ.100 -ரூ.300
*
வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்கா விட்டால் ரூ.100 - ரூ.300
*
போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் ரூ.100 - ரூ.300
*
சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் ரூ.100 - ரூ.300
*
பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 - ரூ.300
*
அனுமதிக்கப்பட்டதை விட அதிக பயணிகளை ஏற்றினால் ரூ.100 - ரூ.300
*
பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாகபதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு ரூ.500.
*
பொய்யான தகவல் அளித்தால் ரூ.500.
*
லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500.
*
வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.1000 - ரூ.2000
*
அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்) ரூ.500.
*
மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000 (அதிகபட்சம்) -
*
நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100.

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum