தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அழகிய பறவைகள்Sun Nov 19, 2017 9:08 amAdminஜெபத்தைப்' பற்றிய ஒரு கருத்துSun Nov 19, 2017 8:37 amAdminதக்காளி ரசம் !!!Sun Nov 19, 2017 8:33 amAdminவில்லியம் டின்டேல் William tyndaleSun Nov 19, 2017 8:31 amAdminவெட்கப்படாத ஊழியக்காரர்களாயிருக்கSun Nov 19, 2017 8:29 amAdminதொடர்ந்து இருக்க அனுமதிப்பாரா? Sun Nov 19, 2017 8:28 amAdminநாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம்?Sun Nov 19, 2017 8:27 amAdminகசப்பான வைராக்கியம்Sun Nov 19, 2017 8:26 amAdminஅவனுக்காக நான் மரிக்கிறேன்Sun Nov 19, 2017 8:25 amAdminநீ பண்ண வேண்டிய பிரயாணம்Sun Nov 19, 2017 8:25 amAdminகண்கவர் கிராமத்து ஓவியங்கள்Sat Nov 18, 2017 6:07 pmசார்லஸ் mcஎங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்றுSat Nov 18, 2017 2:26 pmசார்லஸ் mcRSS உருவான பிறகே அயோத்தியில் ராமர் பிறந்தார் - வரலாற்றில் பாதுகாக்க வேண்டிய காணொளி....!!Sat Nov 18, 2017 10:15 amசார்லஸ் mcகார் சாவியை உள்ளே வைத்து விட்டால் திறப்பது எப்படி?Sat Nov 18, 2017 10:13 amசார்லஸ் mcயெகோவா விட்னஸ் மற்றும் யோகாSat Nov 18, 2017 10:12 amசார்லஸ் mcஅழகான சில வரிகள்Sat Nov 18, 2017 10:10 amசார்லஸ் mcகுழந்தை வளர்ப்புSat Nov 18, 2017 10:09 amசார்லஸ் mcவாயு தொல்லை உடனடியாக நீங்க அற்புதமான வீட்டு வைத்தியம்Sat Nov 18, 2017 10:03 amசார்லஸ் mcகணிணயைப் பற்றிய 10 உண்மைகள்Sat Nov 18, 2017 10:01 amசார்லஸ் mcஒலிவ மரம் - படம்Sat Nov 18, 2017 9:57 amசார்லஸ் mcஅறிமுகம்: சார்லஸ் mc 1Sun Nov 12, 2017 12:50 amசார்லஸ் mc 1பரலோகம் இலவசம்Wed Feb 22, 2017 8:18 pmcharles mcஆண்டவரே ஏன் இப்படி?Fri Feb 03, 2017 8:21 amcharles mcஉம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?Fri Jan 27, 2017 7:31 pmcharles mcபிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்Thu Jan 26, 2017 10:28 amcharles mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
54 Posts - 83%
Keywords

Who is online?
In total there are 5 users online :: 0 Registered, 0 Hidden and 5 Guests

None

Social bookmarking
Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 15993
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பொது அறிவு தகவல்கள் :-

on Sat Mar 07, 2015 11:32 am
புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை

வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)

ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்

முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்

உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு


எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )


ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள்


மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ


மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு


எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்


பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.


ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.


கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.


நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.


மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 15993
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொது அறிவு தகவல்கள் :-

on Mon Mar 09, 2015 7:34 am
* இரு தேசிய கொடிகளைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.
* யானையின் முன்னிருக்கும் இரு கோரைப் பற்களே தந்தங்களாகும்.
* நெருப்புக் கோழிக்கு இரு விரல்கள் மட்டுமே இருக்கும்.
* சுறா மீன்களுக்கு இரு கருப்பைகள் உள்ளன.
* மாணவர்களுக்கு இரு கைகளாலும் எழுதப் பயிற்சி தரும் நாடு ஜப்பான்.
* இரு துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஒரே விஞ்ஞானி மேடம் கியூரிதான்.
* உலகின் மிகப் பெரிய பல்லி இனமான கோமோடோ பல்லி, மனிதனைப் போல் இரு மடங்கு பெரியவை.
* பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின் நீளத்தைப் போல் இருமடங்கு பெரியது.
* இரு தடவை சுதந்திரம் பெற்ற நாடு சைப்ரஸ்.
* காந்தியடிகள் இரு கைகளாலும் எழுதும் ஆற்றல் படைத்தவர்.
* லியானர்டோ டாவின்சி இரு கைகளாலும் வரையும் ஆற்றல் மிக்கவர்.
* மிகப் பெரிய கண் வங்கி உள்ள நாடு இலங்கை.
* நத்தைக்கு அதன் கொம்பில் கண் உள்ளது.
* உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதி கண்ணின் கருவிழி.
* இரண்டு கண்களில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காணும் ஒரே உயிரினம் ஓணான்.
*விலாங்கு மீன் நாயைவிட பல மடங்கு மோப்ப சக்தி கொண்டது.
*பாலைவிட தேன் ஆறு மடங்கு அதிக சத்துள்ளது.
*கட்டைவிரல் நகத்தைவிட நடுவிரல் நகமே வேகமாக வளர்கிறது.
*மனிதர்களுக்கு குளிர்காலத்தை விட கோடைக்காலத்தில் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும்.
* இமயமலையைவிட வயதில் மூத்த மலை சென்னையில் உள்ள பரங்கி மலை.
* ஒட்டகத்தை விட எலிகளே அதிக நாள்கள் நீரில்லாமல் உயிர் வாழ்பவை.
* மனிதனின் பார்வையை விட ஆந்தையின் பார்வைத் திறன் 82 மடங்கு அதிகம்.
* சாகும்வரை 24 மணி நேரமும் கரையான்கள் வேலை செய்கின்றன.
* ஈ, உணவின் மீது நடந்து கால்கள் மூலமே ருசியை உணர்கிறது.
* கிளி தன் அலகுகளில் மேல் அலகை மட்டுமே அசைக்கமுடியும்.
* ஆக்டோபஸ் தலையில்தான் இதயம், வயிறு, கல்லீரல், சிறுநீரகம் போன்ற எல்லா முக்கிய உறுப்புகளும் உள்ளன.
* அழிக்கும் ரப்பர் கெட்டியானால் மண்ணெண்ணெயில் 2 நாட்கள் ஊறப்போட்டு சிறிது உலர்த்தினால் மெதுவாகி நன்றாக அழிக்கும்.
* உலகில் சுமார் 2700 மொழிகள் பேசப்படுகின்றன. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கிலும் பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கிலும் பேசப்படும் BASQUE என்ற மொழியே கடினமான மொழி என்று மொழி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
* இந்திய அஞ்சல் துறையின் "ஒட்டக அஞ்சல்' அலுவலகம் ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுகிறது.avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 15993
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: பொது அறிவு தகவல்கள் :-

on Thu Mar 12, 2015 6:37 pm
1. எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.
2. பிரபஞ்சம் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 
3. சூரியன் 5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது.
4. இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.
5. இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது.
6. சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.
7.ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான பத்திரிக்கை மும்பை சமாச்சார்.
8. இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.
9.டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.
10. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள் ஆகின்றன.
11. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது. 
இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.
12. உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.
13. உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.
14. உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’
எண்பது கிராம் எடையுள்ள இந்த குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.
15.உலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.
16. இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.
17. தமிழ் தேசிய மொழியாக உள்ள நாடுகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.
18. உலகின் பெரிய கடல் ஏரி காஸ்பியன் கடல்.
19. ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.
20. இந்து பல்கலைக்கழகத்தை அமைத்தவர் மாண்டவ் சிங் மாளவியா.
Sponsored content

Re: பொது அறிவு தகவல்கள் :-

View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum