தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 100%
பார்வையிட்டோர்
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி ? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி ? Empty உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி ?

on Sun Feb 15, 2015 2:54 pm

ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி என்பதை நாம் பார்க்க போகிறோம்.
இதற்கு உங்களிடம் தரமான 3ஜிஆண்ட்ராய்ட் வகை மொபைல் போனும் அதனுடன் இணைந்த 3ஜி இண்டர்னெட் இனைப்பும் அவசியம்.ஏனெனில் ஆண்ட்ராய்டு வகை மொபைல் போன்கள் எல்லாமே அதன் சாப்ட்வேரை மேம்படுத்த புதிய வகை அப்பிகேசன்களை டவுன் லோடு செய்ய, புதிய கேம்களை தரவிரக்கம் செய்ய போன்ற பலவகையான பயன் பாட்டிற்கு இண்டர்னெட் இணைப்பு அவசியம்.
இப்பொது நாம் YouTube விடியோக்களை அதன் வரிசையிலே டவுன் லோடு எளிதாக செய்ய கூடிய முறையைதான் பார்க்க போகிறோம் . அதாவது நாம் ஏதாவது காமொடி,புது பாட்டுகள்,அரிதான நிகழ்ச்சிகளை எப்படி YouTube ல் நமது கணக்கில் நுழைந்து பிடித்த நிகழ்ச்சிகளை பலவற்றை தனி போல்டரில் போட்டு சேமித்து வைத்து இருப்போம் .அதை நமது மொபைலில் டவுன் லோடு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம்.
அதே போல் தான் இந்த அப்பிளிகேசனிலும் அப்படியே YouTube யை அதன் வடிவத்திலே பயன் படுத்தலாம் . அதாவது விடியோக்களை பார்க்கலாம் பிடித்து இருந்தால் அதை டவுன்லோடு செய்யலாம் அதற்கு உங்கள் லைக்ஸை பதிவு பண்ணலாம்.
இதற்கு நாம் பயன் படுத்தும் அப்பிளிகேசன் பெயர் tubemate
இந்த அப்பிளிகேசனை டவுன்லோடு செய்யும் முறை இது டைரேட்டாக கூகிள் பிளை ஸ்டோரில் டவுன் லோடு செய்ய முடியாது.இது வெளி மார்க்கெட்டில் இருந்து தான் டவுன் லோடு செய்ய முடியும் .அதற்கு சில மாற்றங்கள் உங்களுடைய மொபைலில் செய்ய வேண்டும்.
முதலில் உங்கள் மொபைலில் MENU விற்கு சென்ற பின் SETTING போக வேண்டும் அடுத்து APPLICATION என்பதை கிளிக் செய்யவும் அதில் UNKNOWN SOURCES என்பதில் டிக் செய்ய கிளிக் செய்ய வேண்டும் அதில் கன்பார்முக்கு OK செய்யவும் அவ்வளவுதான் வேலை முடிந்தது.
இப்போது INTERNET மெனுவிற்கு சென்று GOOGLE ஹோம் பேஜ்ஜிற்கு சென்று அதில் m.tubemate.net என்று டைப் செய்து சர்ச் செய்யவும் வரும் முடிவில் முதலில் தோன்றும்m.tubemate.net 1.05.45 என்பதை கிளிக் செய்து போகவும் வரும் மெனுவில் download (Android Freeware) உள்ளதை கிளிக் செய்து வரும் மெனுவில் டவுன்லோடு(இன்ஸ்டால்) பண்ணவும். இப்பொழுது உங்கள் மொபைலில் டியூப்மேட் மெனு பதியப்பட்டு இருக்கும்.
இதில் உள்ள சிறப்பு நீங்கள் டவுன் லோடு செய்ய இருக்கும் விடியோவை அதன் படத்தின் மேல் கிளிக் செய்தவுடன் இரண்டு மெனுவில் ஒன்று டவுன்லோடு செய்ய மற்றொன்று WATCH என்பதை கிளிக் செய்தால் விடியோவை நேரடியாகவே கண்டுகளிக்கலாம் அதவும் வேண்டிய ரொல்வியூசன் அளவுகளில் அதாவது படத்தின் தரத்தில் பார்க்கலாம் அதே முறையிலும் டவுன்லோடு செய்யும் போதும் செயல் படுத்தலாம். உங்களுக்கு அதிக தரத்தில் விடியோ வேண்டுமானாலும் அதாவது H.D தர வகையிலும் பதிவிறக்கம் செய்யலாம். டவுன்லோடு செய்யும் தரத்திகற்கேற்ப பதிவிறங்கும் கொள்ளலளவு மாறும்.
இனி உங்கள் விருப்பம் போல் டவுன் லோடு செய்து அசத்துங்கள்.
 
நட்புடன்,
ரமேஷ்ராஜா,
 


உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி ? 10958849_787495817970937_2681949447556104230_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum