தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mcரயில் பயணத்தில் "டிஜிட்டல் அடையாள அட்டை" போதும்Fri Jul 06, 2018 4:16 amசார்லஸ் mcநில அளவை, எல்லைக் கல், குறியீடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்!Wed Jul 04, 2018 9:58 pmசார்லஸ் mcகாசோலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா? Wed Jul 04, 2018 6:44 amசார்லஸ் mcவாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்Sun Jul 01, 2018 10:59 pmசார்லஸ் mcமூன்று “ஐயோ” நகரங்கள்Sat Jun 30, 2018 11:19 pmசார்லஸ் mcபிராமணப் பெண்ணின் சாட்சிTue Jun 26, 2018 7:02 amசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு வரலாற்று பின்னணியம் - ஆங்கிலத்தில் மின்னூலாகMon Jun 25, 2018 9:01 pmசார்லஸ் mcவில்லியம் டின்டேல் William tyndaleMon Jun 25, 2018 8:44 pmசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 50%
பார்வையிட்டோர்

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

#செங்கடலை_பிளந்தவரை_துதியுங்கள்

on Wed Feb 11, 2015 7:37 pm

#உருப்புடுற_மாதிரி_தெரியல 

பிரதமர் மோடிக்கு ராஜ்கோட்டில் ஒரு கோடியே 65 லட்சம் செலவில் கோயில் கட்டப்பட்டுள்ளது.காலை மாலை இருவேளையும் பூஜை நடைபெற உள்ளது.
இந்த கோயிலை பிப்ரவரி 15 அன்று குஜராத் அமைச்சர் மோகன்பாய் கல்யாண்ஜி திறந்து வைக்கிறார்.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தனக்குத்தானே பிரம்மாண்ட சிலைகளை அமைத்து தன்னை தெய்வமாக வணங்க வேண்டும் என உத்தரவிட்டவர்கள் பண்டைய எகிப்திய பார்வோன் மன்னர்கள் - பொது அறிவு தகவல்.

நன்றி: பால்பி
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: #செங்கடலை_பிளந்தவரை_துதியுங்கள்

on Wed Feb 11, 2015 7:37 pm


எங்கள் பெரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்காமல் தூங்குபவர்களை மென்மையாக கண்டிக்கிறேன்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: #செங்கடலை_பிளந்தவரை_துதியுங்கள்

on Wed Feb 11, 2015 7:41 pm


அமெரிக்காவில் இருந்து தனிவிமானத்தில் வந்திறங்கி புதுடெல்லியின் வீதிகளில் விளக்கமாறும் கையுமாக கூட்டிப்பெறுக்கி சுத்தப்படுத்தும் '' ஓபாமா" அவர்களை வாழ்த்தி வரவேற்கிற அதேவேளையில்.... இலவசமாக ஆம்ஆத்மி கட்சியின் விளக்குமாறு சின்னத்தை ஒபாமாவைக் கொண்டு விளம்பரப்படுத்தி, டெல்லியில் கெஜ்ரிவாலை வெற்றிபெற வைத்த மோடியை பாராட்டுகிறேன்.Last edited by சார்லஸ் mc on Thu Feb 12, 2015 2:08 am; edited 1 time in total
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16177
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: #செங்கடலை_பிளந்தவரை_துதியுங்கள்

on Wed Feb 11, 2015 7:43 pm


கர் வாப்சி .வீடு திரும்புங்கள் .
Sponsored content

Re: #செங்கடலை_பிளந்தவரை_துதியுங்கள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum