தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை Empty அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

Tue Jan 27, 2015 12:22 pm
*******
அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
-----
முதலில், பிரதமர் மோடி அவர்கள் சண்டைகாரனிடம் (சீனா) 
உறவை மேம்படுத்தி கொள்ள விரும்பினார்..... 
.
ஆனால் சண்டைகாரனோ தின்ன சோறு கை காய்வதற்குள் இந்தியாவினுள்ளே தொடர்ச்சியான ஊடுருவல்கள், 
.
பிராந்திய போருக்கு தயாராகுமாறு ராணுவத்திற்கு கட்டளை, 
.
நமது அண்டை நாடுகளை இந்தியாவுக்கு எதிராய் திசை திருப்பியது, 
.
இந்திய பெருங்கடலில் அச்சுறுத்தல் 
.
பிறகு இரும்பு நண்பனாய் பாகிஸ்தான் என பிரகடனம் செய்தது
.
இதில் யார் சதிகாரன்....
.
அமேரிக்கா சதி செய்கிறது என்றால் சீனா முதலில் அமெரிக்க நிறவனங்களை வெளியேற்றுங்கள். 
.
அவர்களுடன் வர்த்தக உறவை குறையுங்கள். 
.
அப்படியே கொஞ்சம் எங்களது எல்லை உடுருவல், 
.
மற்றும், பாகிஸ்தானுக்கு ராணுவ ரயில் பாதை, 
.
இந்தியாவிற்கு கிழக்கே உள்ள நாடுகளுக்கு பண உதவி 
செய்து இந்தியாவிற்கு எதிராக நிலை எடுக்குமாறு 
கேட்பதை நிறுத்துங்கள். 
.
இது எல்லாம் செய்தபின்னர் நீங்கள் சதிவலை பற்றி பேசலாம்.
.
எந்த நாடும் மற்றொரு நாட்டுடன் நல்லுறவு வைத்து கொள்வது 
எதோ ஒன்றை எதிர்பார்த்துதான்.....
.
இதில் யாரும் விதி விலக்கல்ல.....
.
இதனால் இரண்டு நாடுகளும் பயன் அடையும் 
.
இந்த நட்பு தேவையான ஒன்றுதான்
.
சீனாவுக்கு ஒத்து ஊதும் காம்ரேடுகள் சீனா இலங்கையில் 
நீர் மூழ்கி கப்பல்களை நிறுத்தியபோது எங்கே போனார்கள்? 
.
--- அமுதா அமுதா ---
.
********



நன்றி: வேர்ல்டு வைல்டு தமிழ் பீப்புள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை Empty Re: அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

Tue Jan 27, 2015 12:24 pm
‪#‎ஜார்ஜ்_புஷ்‬ :  அணு விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் !?

‪#‎மன்மோகன்சிங்‬:  முடியாது ! அதை நீங்கள்தான் கொடுக்கவேண்டும் !!!


*******************************************************************************************************

‪#‎ஒபாமா‬ :   அணு விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் 

#மன்மோகன்சிங்:   முடியாது ! அதை நீங்கள்தான் கொடுக்கவேண்டும் !!!


#ஒபாமா :   அணு விபத்து ஏற்பட்டால் அதற்க்கான இழப்பீட்டை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் !?


‪#‎மோடி‬:    அப்பிடியே ஆகட்டும் எஜமான்


‪#‎பா_ஜ_க‬ :  வெற்றி வெற்றி  பேக்கரி டீலிங் வெற்றி


‪#‎மக்கள்‬ :  த்து த்து த்து கருமம் கருமம் இதெல்லாம் எங்க உருப்பட போகுது



நன்றி: இன்று முதல் தகவல்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை Empty Re: அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

Tue Jan 27, 2015 12:25 pm
அரசாங்கம் ஏதாவது ஆர்டர் போட்டா அது "அரச கட்டளை"
அரசாங்கம் மக்களுக்கு செஞ்சு கொடுக்கற பேருந்து வசதிக்கு "அரசு பேருந்து"
அட அதே அரசாங்கம் மக்களுக்கு ஊத்திக் கொடுத்தா அந்த இடத்துக்கு "அரசு மதுபானக் கடை"
இப்ப என்னோட டவுட்டு என்னன்னா
.
.

.
.
.
.
.
.
அரசாங்கம் இப்ப மரம் நடு விழா எல்லாம் பண்றாங்களே........அப்ப அவங்க நடற எல்லா மரத்துக்கும் பேரு "அரச மரமா"...............
இதை எல்லாம் கேட்டா நம்மளை ................னு சொல்லுவாங்க............
Sponsored content

அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை Empty Re: அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum