தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
Mp3 பாடல்களில் நமது படங்களை இணைப்பது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Mp3 பாடல்களில் நமது படங்களை இணைப்பது எப்படி? Empty Mp3 பாடல்களில் நமது படங்களை இணைப்பது எப்படி?

on Wed Jan 21, 2015 11:09 pm
நாம் எம்‌பி3 பாடல்களை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டர்- ரிலோ கேட்கும் பொது கூடவே திரையில் நடிகர் நடிகை படம் சேர்ந்து வரும் பாடல் முடியும் வரை திரையில் தோன்றும் இதற்க்கு பதிலாக அதை நீக்கி விட்டு நம் படத்தை வைத்து மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் அதை கேட்கும் அனைவருக்கும் நம் படம் இணைந்தே தோன்றும் இதை செய்வது எப்படி?
ஆடியோ ப்ளேயர்கள் பலவற்றில் இந்த வசதி இருந்தாலும் இது எளிமையானது இதற்கு முதலில் இந்த ப்ளேயர் -ஐ கம்ப்யூட்டர்-ல் இன்ஸ்டால் செய்யுங்கள் இதன் பெயர் மீடியா மங்கி ( media monkey அளவு (7.8 எம்‌பி) இது ஒரு இலவச சாப்ட்வேர் டவுன் லோட் செய்ய இங்கு (கிளிக் செய்யுங்கள் ) (டவுன் லோட் செய்த file ஐ winrar மூலம் extract செய்து இன்ஸ்டால் செய்யுங்கள் )
                                         Mp3 பாடல்களில் நமது படங்களை இணைப்பது எப்படி? 9k=
முதலில் பாடல் உள்ள போல்டர் மற்றும், நீங்கள் சேர்க்க விரும்பும் படம் இவற்றை Desk top-ல் வையுங்கள்.
குறிப்பு ; உங்கள் படத்தின் அளவு 50 kb க்குள் இருந்தால் நல்லது ஏன் என்றால் பாடல் அளவு கூடிவிடும்.
இப்போது பாடலை ரைட் கிளிக் செய்து open with செலக்ட் செய்து media monkey மூலம் play செய்யுங்கள் பாடல் பாட ஆரம்பித்தவுடன் கீழே இடது மூலையில் ஆல்பம் ஆர்ட் படம் தோன்றும் (தோன்றவில்லை என்றால் அதில் யாரும் படம் சேர்கவில்லை என்று அர்த்தம் ).
அவ்வளவுதான் இனி நீங்கள்அந்த பாடலை play செய்யும் எந்த ப்ளேயர் களிலும் உங்கள் புகைப்படம் சேர்ந்தே பாடும் இதை நீங்கள் புளுடூத் மற்றும் சி‌டி போன்ற வைகளில் பதிந்து யாருக்கு கொடுத்தாலும் அதிலும் உங்கள் புகைப்படம் இணைந்தே ஒலிக்கும்.
நன்றி: http://www.anbuthil.com/
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Mp3 பாடல்களில் நமது படங்களை இணைப்பது எப்படி? Empty Re: Mp3 பாடல்களில் நமது படங்களை இணைப்பது எப்படி?

on Wed Jan 21, 2015 11:10 pm
ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள். இதற்கெனவே ஒரு கூட்டம் உள்ளது. இதுபோன்றவர்கள், இணையத்தை அதிகம் நாடுவதே பாடலை கேட்கதான். இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வேண்டும். இல்லையெனில் நாம் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும். 
ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை சல்லடையாய் தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. இதுபோன்ற சிக்கல்களை தீர்க்கதான் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
                                       Mp3 பாடல்களில் நமது படங்களை இணைப்பது எப்படி? WinGroovesScreenshot_thumb
மென்பொருளை தரவிறக்க சுட்டி
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இணையத்தில் இருந்து மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு, இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும். பின் Search for Music என்ற செக் பாக்சில் வேண்டிய குறிச்சொல்லை இட்டு பாடலை தேடிப்பெறவும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் Shortcut உள்ளது அதை பயன்படுத்தி எளிமையாக பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். வேண்டிய பாடலை எளிமையாக தேடிப்பெற முடியும். இணையைஇணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் எந்த உலவியும் தேவையில்லை. இந்த மென்பொருளின் உதவியுடனே பாடல்களை தேடிப்பெற முடியும். பயன்படுத்தி பாருங்கள் அருமையாக இருக்கும்..
 நன்றி: http://www.anbuthil.com/
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum