தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
தமிழச்சிக்கு தந்த பதிலடி Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழச்சிக்கு தந்த பதிலடி Empty தமிழச்சிக்கு தந்த பதிலடி

Sat Dec 27, 2014 4:09 am
இயேசுவுக்கு பிறந்தநாளாம். இருக்கட்டும் பிறந்த நாளும் கொண்டாடட்டும். ஆனால் புனித ஆவிக்கு பிறந்த 'தேவ குழந்தை இயேசு' என்று கிறிஸ்தவ மதம் சொல்லும் போதுதான் அங்கே விமர்சனங்கள் வருகின்றன.

மேரிக்கும் ஜோசப்புக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த சில நாட்களில் மேரி இரவில் வெளியே சென்றிருந்த போது ரோம் வீரனால் பலாத்தாரம் (ரேப்) செய்யப்படுகிறாள். அதில் உருவான குழந்தைதான் இயேசு என்கிறது புனித தாலுமூது. (யூதர்களால் எழுதப்பட்ட நூல்) அந்த வீரனின் பெயர் 'பேந்தர்' என்றும் தெளிவாக உள்ளது.

இயேசு ஜோசப்புக்கு பிறக்கவில்லை என்பதை பைபிளே ஒத்துக் கொள்கிறது. இப்போது பிரச்சனை இயேசு புனித ஆவிக்கு பிறந்தாரா? பேந்தருக்கு பிறந்தாரா? என்பது கூட இல்லை. ஆவியால் புள்ள கொடுக்க முடியுமா? என்பதுதான்.

ஆனால் இயேசுவை வைத்து மத வியாபாரம் செய்ய நினைத்த முதலாளிகள் 'புனித ஆவி' கதைகளை வியாபாரமாக்கி விட்டார்கள். இன்றுவரை கிறிஸ்துமஸ் வியாபாரம் அமோகமாய் நடந்துக் கொண்டிருக்கிறது.

- தமிழச்சி
24/12/2014

இதற்கு - மறுப்பு தெரிவித்து...


[center] சகோ.விஜயகுமார் கொடுத்த பதில்:

தமிழச்சி (Tamizachi) எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது சமூக நீதி மற்றும் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பார்ப்பனீயத்துக்கு எதிரான கருத்துக்கள் பாராட்டுக்கு உரியன. இங்கு தமிழச்சி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவரது கருத்து யூதர்களின் "தால்மு[/size][size=12]த்தில்" இருந்து பெறப்பட்டது. இந்த அவதூறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருந்த போதே அவர்மீது வைக்கப்பட்டது.


அதற்கு அவரது வாழ்க்கையும் ஊழியமும் தியாகமுமே பதிலாக இருந்ததே தவிர அவர் பதில் அவதூறுகளையோ அல்லது குழந்தைத்தனமான விமர்சனங்களையோ பதிலுக்கு அள்ளி வீசவில்லை. முதலாவது நாம் விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். தர்க்கரீதியான கருத்தை தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். தால்முத் யூத இன வெறியர்களான பரிசேயர்களாலும், வேதபாரகர்களாலும் தொகுக்கப்பட்டது. பார்ப்பனர்களின் மனுஸ்மிருதி எவ்வளவு விஷம் நிறைந்ததோ தால்முத்தும் அதுபோலவே இனவெறி விஷத்தால் சாரமேற்றப்பட்டது. மனுஸ்மிருதி பார்ப்பன இனவெறியர்களின் சமூக அதிகாரத்தை நிலைநிறுத்த எழுதப்பட்டது.


 தால்முத் யூத இனவெறியர்களின் சமூக அதிகாரத்தை நிலைநிறுத்த எழுதப்பட்டது. தனது வசதிக்கு தால்முத்திடம் கருத்தை கடன்வாங்கும் தமிழச்சியின் முற்போக்கு மூளை தால்மூத்தின் அத்தனை கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளுகிறதா என்பதை நாம் அவரிடம்தான் கேட்கவேண்டும். 


கீழ்கண்ட வசனங்கள் தால்முத்தில் இருந்து எடுக்கபட்டவை:


 யூதர்களே உலகின் உயர்ந்த இனம், யூதர்களல்லாத புறஜாதிகள் மனிதர்கள் என்று மதிக்கப்பட அருகதையற்றவர்கள் (Baba Mezia 114a-114b) 


யூதரல்லாதோரின் குழந்தைகள் மிருகங்களுக்கு சமமானவர்கள் (Yebamoth 98a), 


யூதர்கள் புறஜாதியாரை ஏமாற்றினாலும் தவறல்ல (Sanhedrin 57a),


புறஜாதியாரைக் கொல்வது காட்டு விலங்குகளை கொல்வது போலத்தான் (Sanhedrin 59a)


 கிறிஸ்தவர்கள் அனைவரும் மரண தண்டனைக்கு பாத்திரர் (Zohar I,25a), 


கிறிஸ்தவர்களது புத்தகங்கள் அனைத்தும் எரியூட்டப்பட வேண்டும் (Shabbath 116a), 


ஒரு யூதன் கிறிஸ்தவனைக் கொன்றால் அது கொலைக்குற்றம் ஆகாது (Sepher Or Israel 177b) 


மூச்சுக்கு மூச்சு முற்போக்கு பேசும் தமிழச்சி, யூத இனவெறியர்கள் தனக்கு பிடிக்காத ஒருவரைப்(இயேசு) பற்றி உமிழ்ந்து வைத்திருக்கும் விஷத்தை எடுத்துத்தான் தனது கருத்துக்கு சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார். 


விவிலியம் மரியாள் என்னும் பெண்ணை மகிமைப்படுத்தி எழுதியிருக்கிறது, ஆனால் தால்முத் அவரை அசிங்கப்படுத்தியிருக்கிறது. 


பெண்ணுரிமைக்காக குரல்கொடுக்கும் தமிழச்சி மரியாள் என்னும் எளிய பெண்ணை அவதூறு செய்யும் வாக்கியங்களை எடுத்து பொதுவில் போட்டு அதில் மகிழ்ச்சியடைவது எவ்விதத்தில் நியாயம்? 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழச்சிக்கு தந்த பதிலடி Empty Re: தமிழச்சிக்கு தந்த பதிலடி

Sat Dec 27, 2014 4:32 am
உன் தாய் புனிதமானவள் என்று சொல்ல உனக்கு உரிமை உண்டு. ஆனால் உன் தாய் மட்டுமே புனிதமானவள் என்று சொல்ல உனக்கு உரிமை இல்லை.....
அப்படி நீ சொல்லும் போது உன் தாயும் விமர்சனத்துக்கு உட்படுத்த படுகிறாள்...

முகநூலில் சத்தியசீலன் என்பவர் கொடுத்த கருத்து
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழச்சிக்கு தந்த பதிலடி Empty Re: தமிழச்சிக்கு தந்த பதிலடி

Sat Dec 27, 2014 4:52 am
இனி கவனிக்கவும், யூதர்கள் சொல்கிறார்கள், மரியாள் விபச்சாரம் செய்தது அவர்களுக்கு தெரியுமாம், எனவே யோசேப்பு அவளை துரத்தினார் என்பதும் அவர்களுக்குத் தெரியுமாம், அவள் கணவன் உண்மையைத் தான் சொன்னார் என்பதும் அவர்களுக்குத் தெரியுமாம், ஆனால் ஏன் கல்லெறியவில்லை?

கணவனால் துரத்தப்பட்ட விபச்சாரியை, தங்களிடையே சுற்றித் திரிந்த வேசியை ஏன் அவர்கள் கல்லெறியவே இல்லை? யூதர்கள் மரியாளைத் தண்டிக்க முடியாதத‌ற்குக் காரணம், அவர்கள் பொய்யுரைப்பது போல யோசேப்பு அவரை விரட்டவில்லை, மாறாக மரியாளின் தூய்மையை அறிந்து அவரை மனப்பூர்வமாக ஏற்றார். இயேசுவின் கன்னிப்பிறப்புக்கும் மரியாளின் தூய்மைக்கும் யோசேப்பு முதல் சாட்சியாக நிற்கிறார். எனவே கன்னிப்பிறப்பைப் பொய்யாக்க, யோசேப்பு மரியாளை விபச்சாரி என பட்டம்கட்டி விரட்டினர் என பொய்யுரைக்கின்றனர், அவர்கள் கூற்று உண்மையெனில் நியாயப்பிரமாணத்தின் படி மரியாள் கொல்லப்பட வேண்டும். ஆனால் அது நடைபெறவே இல்லை. யூதர்களின் பொய்யே மரியாள் உத்தமி என்பதற்கு அடுத்த சாட்சியாக அமைகிறது. ஏன் யூதர்களால் மரியாளைக் கல்லெறிய முடிய‌வில்லை என்று மத்தேயு சுவிசேசம் நன்றாகச் சுட்டிக் காட்டுகிறது,

இயேசுவின் தலைமுறைகளைக் கூறும் போது, தாமார், ராகாப், ரூத், பெத்சபாள், மரியாள் என ஐந்து பெண்களை மட்டும் மத்தேயு பெயரிட்டுச் சொல்வதைக் காணலாம். யூதர்களின் தகப்பனான யூதா தன் மருமகளான தாமாரை விபச்சாரி என நினைத்து அவளோடு உறவு கொண்டான். கணவனை இழந்த தாமார் கற்பவதியாய் இருக்கிறாள் என அறிந்த போது, பொங்கி எழுந்த யூதா அதற்குத் தான் தான் காரணம் என அறிந்ததும் கொலை செய்ய முடியாமல் போனான்.

ராகாப் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட பெண்ணாயினும் அவள் தேவனுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டதால், அவளை இஸ்ரவேலரால் கொலை செய்ய முடியாமல் போனது.

ரூத் இரவு வேளையில் போவாசின் பாதமருகே படுத்திருந்து, விடியும்முன்பே அவ்விடத்தை விட்டு போனாள். ரூத் கடவுளுக்கு முன்பாக எவ்வித தீங்கையும் செய்யவில்லை என்பதால் இஸ்ரவேலர்களால் அவளைக் கல்லெறிய முடியாமல் போனது.

தாவீது உரியாவின் மனைவியான பெத்சபாளிடத்தில் உறவுக் கொண்டு அவளைக் கலங்கப்படுத்தினான், பெத்சபாள் தாவீதின் அரவணைப்பில் இருந்ததால் அவளை யூதர்கள் கொலை செய்ய முடியாமல் போனது.

இவ்வாறு, யூதர்களால் ஏன் வேசித்தனத்தில் சிக்கிய, சந்தேகிக்கப்பட்ட பெண்களைக் கொலை செய்ய முடியாமல் போனது என மத்தேயு சுவிசேசம் சுட்டிக் காட்டுகிறது,

- Lucas Gmc - என்பவரின் முகநூல் கருத்து
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழச்சிக்கு தந்த பதிலடி Empty Re: தமிழச்சிக்கு தந்த பதிலடி

Sat Dec 27, 2014 4:53 am


நடிகர் இயக்குநருமான சீமானின் காணொளி கருத்து காட்சி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழச்சிக்கு தந்த பதிலடி Empty Re: தமிழச்சிக்கு தந்த பதிலடி

Sat Dec 27, 2014 5:03 am
இப்படி பட்ட பதிவுகளுக்கு நண்பர்கள் TRP Rate ஏத்தி குடுக்காதீர்கள்.. இப்படி அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்க்காகவே இவர்கள் இப்படி உணர்வுகளை தூண்டும் பதிவுகளை போடுவார்கள்..

கிறிஸ்தவர்களும் மோசம் அல்ல.. இந்துக்களும் மோசம் அல்ல... அனத்து மதத்திலும் நல்லவர்கள் உண்டு.. கெட்டவன் எங்கு இருந்தாலும் கெட்டு தான் இருப்பான்..

அனைத்து மதத்தினரையும் நண்பர்களாக பாருங்கள்...

இப்படி பட்டவர்கள் சண்டைகளை தூண்டுவார்கள்..

இதற்க்கு பின் யார் செயல்படுவது என்பதே தெரியாது...

- பால் டேவிட் என்பவரின் முகநூல் கருத்து
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

தமிழச்சிக்கு தந்த பதிலடி Empty Re: தமிழச்சிக்கு தந்த பதிலடி

Sat Dec 27, 2014 12:58 pm
தமிழச்சிக்கு தந்த பதிலடி 10349881_900929783259196_5479312937826410961_n
இவர்தாங்க தமிழச்சி என்பவர்

தேவனை அறியாத ஜனங்களும் தேவன் இல்லையென்னு மறுக்கின்ற நாத்திகவாதிகளும் எந்த புத்தகத்தையாவது படித்துவிட்டு எதைஎதையோ எழுதுவதும் பேசுவதும் சகஜம்தான். அவைகளை கண்டுகொள்ளவேண்டிய அவசியம் நமக்கில்லை. தேவனுடைய வார்த்தைகளைவிட தமிழச்சியான யுமாவின் வார்த்தைகளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்தே நம்முடைய தேவபக்தியின் அளவு வெளிப்படுகின்றது. 

ஓருகாலத்தில் தேவன் இல்லையென்று சாதித்து பைபிளை தீயிட்டுக்கொழுத்தியவர்கள் பின்னர் மனந்திரும்பி கிறிஸ்துவுக்காக வைராக்கியமாகவும் சாட்சியாகவும் வாழ்ந்துகாட்டி ரத்தசாட்சிகளாக மறித்த தேவ மனிதர்களை மறந்துவிடுவது ஏனோ? கொலைகார சவுலைவிடவா (அப் 8:1) இந்த தமிழச்சி மிஞ்சிவிட்டாள்? 

தேவனையறியாத நம் தங்கைக்காக பாரத்தோடு ஜெபிப்போமே !!! 


நன்றி: பொன்னுதுரை ஜோசப்
Sponsored content

தமிழச்சிக்கு தந்த பதிலடி Empty Re: தமிழச்சிக்கு தந்த பதிலடி

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum