தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
உன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் !*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!Sun Jan 21, 2018 7:21 pmKavithaMohanதைராய்டு நோயை குணமாக்கும் "கண்டங்கத்திரி"Sat Jan 20, 2018 3:39 pmசார்லஸ் mcகாலக் கொடுமை இதுதானோSat Jan 20, 2018 1:01 pmசார்லஸ் mcஉங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?Sat Jan 20, 2018 10:42 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests :: 1 Bot

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
April 2018
MonTueWedThuFriSatSun
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அதிகாரத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றம் செய்யும் இந்துத்துவா சக்திகள்

on Fri Dec 12, 2014 7:30 pm
அதிகாரத்தைப் பயன்படுத்தி மதம் மாற்றம் செய்யும் இந்துத்துவா சக்திகள்
மதச்சார்பின்மை சந்தி சிரிக்கிறது

எக்னாமிக் டைம்ஸ் படப்பிடிப்பு

பாஜக தலைமையில் ஆட்சி அமைந்ததில் இருந்தே மோடி அரசு இந்துத்துவ சக்திகளின் பிடியில் சிக்கியுள்ளது. சங்கப்பரிவார் மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சு நாளுக்கு நாள் விவாதத்திற்குரிய பேச் சாகவே மாறிவருகிறது. அரசியல் சாசனப்படி உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களே தங்களது நிலை மறந்து சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தங்களது பிரிவினைவாத பேச்சுக்களால் மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது பஜ்ரங்க் தள் அமைப்பு உத்திரப் பிரதேச நகரமான ஆக்ரா வில் அதிக எண்ணிக்கை யில் முஸ்லீம்களை இந்து மத்திற்கு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு முத் தாய்ப்பாக மத்தியில் ஆளும் பாஜகவை இயக்கி வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அலிகார் நக ரத்தில் (உத்திரப்பிரதே சம்) கிறிஸ்து பிறந்த தினத்தன்று ஆயிரம் கிறிஸ்தவர்கள் மற்றும் அதற்கும் அதிகமான எண்ணிக்கையில் முஸ் லீம்களை மதமாற்றம் செய்ய வைக்கப் போவ தாக மாநிலமெங்கும் பிரச் சாரம் செய்து வருகிறது.  

 வி.எச்.பி. என்ன கூறுகிறது?

வி.எச்.பி என்ற மற் றொரு சங்பரிவார்க் கூட் டம் மதமாற்றம் பற்றிக் கூறும் போது பலகோடி வேற்றுமதக்காரர்கள் இருக்கும் போது சில ஆயிரம் பேர் தங்களது தாய்மத்திற்கு திரும்ப முன்வந்துள்ளனர். இது வரவேற்கத்தக்க ஒன் றாகும், வெளியில் இருந்து வந்த வேற்று மதக்காரர் கள் இங்கும் வந்து தங் களது மதத்தைப் பரப்பி மக்களை மாற்றியுள்ளனர். நாங்கள் முன்பு எங்கள் மதத்தில் இருந்து பிரிந் தவர்களைத்தான் மீண்டும் ஒன்றிணைத்து வருகி றோம். அவர்கள் தங்களின் தாய்மதத்திற்கு திரும்பிய தால் இந்தியாவின் முதல் தர குடிமகன்களாகி விட்டனர் என்று கூறிக் கொண்டு வருகிறார்கள். இந்தியா முழுவதை யுமே காவிமயகாக்கிக் கொண்டு வரும் இந்துத் துவ அமைப்புகளின் ஆட் டம் இத்துடன் அடங் கவில்லை. மகராஷ்டிர மாநில வி.எச்.பி திடீரென அறிககை ஒன்றை வெளி யிட்டுள்ளது, அதாவது இனி மசூதிகளில் தொழு கைக்கான பாங்கை ஒலி பெருக்கி மூலம் ஓதுவதை தவிர்க்கவேண்டுமாம்.

அண்ணல் அம்பேத்கர் கூறியது என்ன?

மதமாற்றம் குறித்து பாபாசாகேப் அம்பேத்கர் கூறியதாவது, மதமாற்றம் ஒரு தனிமனித சுதந்திரம் ஆகும், அது அடிமைத் தளையில் இருந்து விடு பட்டு,  சுதந்திர உணர்வை வளர்ப்பதற்கும், அதே நேரத்தில் சமூகத்தில் சமமாக வாழ்வதற்கும் கிடைத்த நல்வாய்ப்பாகும் என்றார். காரணம் இந்து மதத்தில் பெருகி இருக்கும் வருணபேதம் மற்றும் தீண்டாமை காரணமாக இந்துமதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறிச் செல்வதை அவர் ஒருவித சமூக விடுதலையாகவே பார்த்தார்.  இதே இந்து அமைப் புகள் மதமாற்றம் குறித்து கடுமையாக ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்துவந்தன, மேலும் மதமாற்றம் குறித்து அவை கூறும் போது ஆசைகாட்டி, பணம் கொடுத்து, இலவ சங்களை அள்ளித்தந்து மதம் மாறவைக்கிறார்கள் என்று இன்றளவும் கூறிக் கொண்டுவருகிறது, ஆனால், அதே இந்துத் துவ அமைப்புகள் இன்று அவர்களுக்கு ஆதரவான அரசு முழு பெரும்பான் மையுடன் ஆட்சியில் அமர்ந்ததும், அரசின் உதவிகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மதம் மாறினால் உங்களுக்குச் சலுகை என்ற தோர ணையில் மிரட்டி கட் டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வைக்கின்றனர். மதச்சார்பின்மைக்கு ஆபத்து!

இந்துத்துவ அமைப் புகளின் இத்தகைய மடத்தனமான செயல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துகளை மதிக்காத தன்மை மற்றும் பல்வேறு இன, மத, மொழி, மற்றும் சமூக அமைப்புகளைக் கொண்ட மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, நாட் டின் அமைதியை கெடுத்து விடும். இந்துத்துவ அமைப் புகளின் இத்தகைய செயல் நாட்டின் மதச்சார்பின் மையை கொள்கையை கெடுத்துவிடும்.


Read more: http://viduthalai.in/page-2/92761.html#ixzz3Lgb73dfq
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum