தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..? Empty உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..?

Thu Dec 04, 2014 1:33 am
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பாரிய பிரச்சனையே தங்களுடைய ரகசியங்களை காப்பாற்றுவதுதான்.
புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் நமது ஸ்மார்ட்போனில் என்ன தான் லாக் செய்து வைத்திருந்தாலும், எளிதாக ஹேக்கர்களின் கைகளுக்கு சென்றுவிடுகிறது.
இதெற்கென எத்தனையோ ஆப்ஸ்-கள் வந்தாலும் அவை அனைத்தையும் எளிதாக கடந்து உள்ளே சென்று புகைப்படங்களை பார்க்க முடிகின்றது.கேலரியை லாக் செய்தால் எல்லா போட்டோஸுமே லாக் ஆகும். ஆப் லாக்போட்டு லாக் செய்தால் செட்டிங்ஸ்-ல் போய் ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop) செய்து ஆப்ஸை க்ளீன் போல்ட் ஆக்கி உள்ளே நுழைந்து விடலாம்..
நம் ஸ்மார்ட்போனுக்கு ஏற்ற ஸ்மார்ட் சேஃப் ஆப் -இன்று அதிகபட்ச ஸ்மார்ட்போன் யுசர்களால் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும் மிகச் சிறந்த ஆப் தான் - கீப் சேஃப் ஆப்ஸ் (Keep Safe Vault).
நாம் எவ்வளவுதான் லாக்கிங் ஆப்ஸ் போட்டு கேலரியை பாதுகாப்பாக வைத்தாலும், சிலர் இலகுவாக உள்ளே நுழைந்து நமது கேலரியை பயன்படுத்துவார்கள்.
அப்படி நடக்காமல் இருக்க கீப் சேஃப் ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்வதுதான் சிறந்தது.. இதை ஐ-போன், ஸ்மார்ட் போன்களிலும் இன்ஸ்டால் செய்யலாம்.
இந்த ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்ததும் நமது இ-மெயில் கணக்கை வைத்து பதிவு செய்து ஆப்ஸ்-ஐ ஆக்டிவேட் செய்தால் போதும். நமக்கு தேவையான போட்டோஸ், வீடியோவை மட்டும் லாக் பண்ணி வைத்துக் கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
கீப் சேஃப் ஆப்ஸ்-ன் ஸ்பெஷாலிட்டியே ஃபேக் பாஸ்வேர்ட் அன்ட் ஃபேக் பேக்ரவுண்ட் தான். யாராவது கீப் சேஃப் ஆப்-ஐ ஒப்பன் செய்தால் ஸ்கீரின் System Scan Complete-என்று தான் வரும். ஸ்கேனர்னு நினைத்து அவங்களும் அப்படியே விட்டு விடுவார்கள்.
ஆனா நமக்குதான் தெரியும் கீப் சேஃப் லோகோவை ப்ரெஸ் செய்தால் மட்டுமே பாஸ்வேர்ட் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய முடியும் என்று. அப்படியே அவர்கள் போனாலும் நம்பர் பாஸ்வேர்ட் போட்டால்தான் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய முடியும்.
இவற்றிலும் ஒரு உத்தி ்உண்டு. ஃபேக் பின் போட்டு நம்மால் உள்ளே போகமுடியும் ஆனால் உள்ள எந்த போட்டோஸ், வீடியோஸும் இருக்காது.
நமக்கு மட்டுமே தெரிந்த சீக்ரெட் பாஸ்வேர்ட் போட்டால் மட்டுமே கேலரி ஓப்பன் ஆகும்.
கீப் சேஃப் ஆப்ஸை தரவிறக்க இந்த link-ஐ பயன்படுத்தவும்.
https://play.google.com/store/apps/details…


உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..? 1528514_775324669172142_2339354235235860727_n

உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..? 10407712_775324665838809_3638391150314081148_n

உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..? 1501754_775324662505476_7941344151495137575_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum