தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
துர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Today at 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி ?Today at 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…!Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா? Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் !*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்!!Sun Jan 21, 2018 7:21 pmKavithaMohanதைராய்டு நோயை குணமாக்கும் "கண்டங்கத்திரி"Sat Jan 20, 2018 3:39 pmசார்லஸ் mcகாலக் கொடுமை இதுதானோSat Jan 20, 2018 1:01 pmசார்லஸ் mcஉங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?Sat Jan 20, 2018 10:42 amசார்லஸ் mcவேதத்தில் உள்ள மாடுகள்Sat Jan 20, 2018 10:29 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
3 Posts - 30%
Keywords

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

Social bookmarking
Social bookmarking digg  Social bookmarking delicious  Social bookmarking reddit  Social bookmarking stumbleupon  Social bookmarking slashdot  Social bookmarking yahoo  Social bookmarking google  Social bookmarking blogmarks  Social bookmarking live      

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
February 2018
MonTueWedThuFriSatSun
   1234
567891011
12131415161718
19202122232425
262728    

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
Go down
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அறிவோம் ...

on Sat Jun 07, 2014 12:17 pm
ஹோண்டா நிறுவனம் தயாரித்த அசிமோ என்ற ரோபோ, மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. இதுவே ஹியூமனாய்ட் ரோபோக்களில் மிக வேகமானது.

* இங்கிலாந்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஆண்டுக்கு 450 கிலோ உணவு மற்றும் அது சார்ந்த குப்பைகள் கொட்டப்படுகின்றன.

* உலகிலேயே மிக நுட்பமான கடிகாரம் இங்கிலாந்திலுள்ள நேஷனல் பிசிக்கல் லேபாரட்டரியில் உள்ளது. சிஎஸ்எஃப்2 என்ற இக்கடிகாரம், 13.8 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஒரு வினாடி அளவு நேரத்தைத் தவறாகக் காட்டும்!

* காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் நாடு அமெரிக்கா. அங்கு மொத்த மின்சாரத்தில் 2 சதவீதம் காற்றாலை மூலம் தயாரிக்கப் படுகிறது.

* இயற்கை இழை கொண்டு தயாரிக்கப்பட்ட உடைகள் காலப்போக்கில் மக்கி விடும். லினன் உடைகள் மக்குவதற்கோ 35 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

* டேட்டா பரிமாற்றத்தின் அதிகபட்ச சாதனை இது… 700 டிவிடி திரைப்படங்களை உள்ளடக்கிய 26 டெராபைட் டேட்டா, ஒரே ஒரு நொடியில் ஒற்றை லேசர் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது!

* பூமிக்கு முன்னொரு காலத்தில் இரு நிலவுகள் இருந்தனவா என்ற ஆராய்ச்சியில், நாசா இப்போது மும்முரமாக உள்ளது.

* அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள சில்வர் லேக் பகுதியில் உலகிலேயே அதிக பனிப்பொழிவு 1921ல் ஏற்பட்டது. 192.5 சென்டிமீட்டர்!

* நெதர்லாந்து நாட்டின் 27 சதவீதப் பரப்பு, கடல்மட்டத்தை விட தாழ்வான பகுதிகளாக உள்ளது.

* சமீபகாலம் வரை உயரமான மனிதர்களை அதிகம் கொண்டிருந்த அமெரிக்கா, இப்போது பருமனானவர்கள் பட்டியலிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

* பீனிக்ஸ் கேலக்சி மண்டலத்தில் மட்டுமே ஆண்டுதோறும் 740 நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அறிவோம் ...

on Sat Jun 14, 2014 8:14 am
சில விலங்குகளின் அதிசய குணங்கள் :-

1. பாம்புகளுக்கு பொதுவாக ஒரே ஒரு நுரைஈரல் மட்டுமே இருக்கும், அதனுடைய நீளமான உடலினுள் மாற்ற உறுப்புகளுக்கும் இடம் ஒதுக்குவதற்காக இந்த பண்பை பெற்றுள்ளது. (சில பாம்புகளுக்கு இரண்டு இருக்கலாம் மிக சிறிய நுரைஈரல் (left side rudimentary lung) ஒருபக்கம் மிக நீளமான நுரைஈரல் இன்னொரு பக்கம் இருக்கும் (right lung)).

2. Orca or Killer whale எனப்படும் திமிங்கல இனத்தில் ஆண்களைவிட பெண் திமிங்கலங்கள் நீண்டநாள் உயிர்வாழும்.

3. உங்களுக்கு தெரியுமா யானைகள் கடலினுள் நீந்தும் என்பதை. சில நேரங்களில் யானைகள் கடலினுள் சுமார் ஒரு மைல் தூரம் வரை நீந்தியதை கண்டுள்ளனர்.

4. உங்களுக்கு தெரியுமா கோழிகள் தொடர்ந்து 13 விநாடிகள் பறந்ததே உலக சாதனையாகும்.


5. நம்முடைய கைரேகை எப்படி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்குமோ அதுபோல் சிங்கங்களின் நாசித்துவாரம் அமைந்துள்ள Muzzle பகுதியும் நீண்ட முடிகளை கொண்ட மீசை பகுதி whiskers-ம் ஒவ்வொரு சிங்கங்களுக்கும் வித்தியாசமாக இருக்கும்


6. பன்றிகளால் தலையை தூக்கி ஆகாயத்தை பார்க்க முடியாது.


7. தங்க மீன்களின் நியாபகசக்தி மூன்று விநாடிகள் மட்டுமே.


8. உங்களுக்கு தெரியுமா Ant Lion இவை எறும்புகளும் இல்லை சிங்கங்கமும் இல்லை இவை ஒரு வகையான பூச்சியினம். (கிராமங்களில் வீட்டின் ஓரத்தில் காணப்படும்)


9. Male gypsy moth எனப்படும் பழபூச்சி இனத்தில் ஆண் பூச்சிகள் பெண் பூச்சியினை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூர தொலைவிலே smell மூலம் கண்டுபிடித்துவிடும்.


10. Flamingo என்னும் பறவை தனது தலையை கீழே குனிந்து கொண்டால் மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.


11. டால்மேசன் நாய்கள் பிறக்கும் பொது உடலில் புள்ளிகள் இருக்காது. பிறந்து சுமார் நான்கைந்து நாட்களுக்கு பிறகே உடலில் கரும்புள்ளிகள் உருவாகும்.


12. 1.Hooded Pitohui (Pitohui dichrous) இந்த இன பறவைகள் நியூ கினியா தீவுகளில் மட்டுமே காணப்படும். இதன் தோலிலும் இறகிலும் மூளையை தாக்கும் விஷம் உள்ளது. இந்த பண்பு எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துகொள்வதர்க்கே. இந்த இனத்தில் ஆறு வகையான பறவைகள் உள்ளன அனைத்தும் விசமுடயதே. உலகின் மிக அதிக விஷமுடைய பறவை இதுதான். இந்த விஷத்தினை சுயமாக உற்பத்தி செய்ய முடியாது. பொதுவாக உணவின் மூலமோ அல்லது பிற விஷ உயிரினங்களின் மூலமோ பெற்றுக்கொள்ளும்.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அறிவோம் ...

on Sat Jun 14, 2014 8:19 am
** முதலைகள் ஆணா, பெண்ணா என்பதை அவை முட்டைகளாக இருக்கும்போது இருந்த கூட்டின் தட்ப வெப்பநிலை தான் முடிவு செய்யும்........
80-134'c ---> ஆண்..
82-86'c ---> பெண்..


** வானவில் எல்லாம் சில நொடிகளில் தானே நம் கண்ணுக்கு தெரியும்.... 14-3-1994 அன்று பிரிட்டனின் யார்க்ஷயர் பகுதியில் தோன்றிய வானவில் சுமார் 6 மணி நேரம் நீடித்ததாம்........
** கிட்டத்தட்ட 2.5 மைல் தூரத்தில் ஒரு சொட்டு இரத்தம் இருந்தால் கூட சுறா மீன்களால் அதை நுகர முடியும்..... கிட்டத்தட்ட பத்து கோடி தண்ணீர் துளிகளில் ஒரு துளி இரத்தம் இருந்தால் கூட இவற்றால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்...............


** பண்டைய சீனாவில் நோயாளிகள் குணமடைந்தால் மட்டுமே மருத்துவர்கள் பணம் வங்கி கொள்வார்கள்.........


** புகழ் பெற்ற விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது ஒரே ஒருமுறை தான் பேசியிருக்கார்...........


** ஒரு மனிதனுக்கு சராசரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்கின்றன........


** முதன் முதலில் இத்தாலி பெண்களுக்கு தயாரிக்கப்பட்டது தான் ஸ்கூட்டர்.............


** அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன் சோ போஜாக்லியு...........


** காகிதத்தில் இருப்பதை வாசிக்கும் வேகத்தை விட 23 சதவீதம் குறைவான வேகத்தில் தான் கணிப்பொறியில் இருப்பதை மக்கள் வாசிக்கின்றனர்.........** ஒரு ஆண்டிற்கு ஒரு முறை புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் நாடு சுவிட்சர்லாந்து.........

** கிரகங்களில் வேகமாக சுழலக்கூடியது வியாழன்.........

** வால்ட் டிஸ்னி 30 ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ளார்......

** இந்திய அரசியல் சாசனம் 395 பிரிவுகளை கொண்டது......

** இந்தியாவில் தொடங்கிய முதல் வங்கி பஞ்சாப் நேஷனல் பாங்க்........

** ரஷ்யா டிசம்பர் 7 ம் தேதி தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறது.....

** மனிதனின் உடலில் இருபக்கமும் இணைக்கப்படாத தசை நாக்கு...........
** பட்டுபுழுவின் ஒரு கூட்டில் இருந்து 320 மீட்டர் பட்டு நூல் கிடைக்கும்.............
** எட்டு நாட்கள் கொண்டதே ஒரு வாரம் என்ற கணக்கு பண்டைய ரோமானிய காலத்தில் இருந்தது..... ரோமன் காலெண்டரில் மார்ச் தான் முதல் மாதம்..........

** கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பியின் பெயர் வை.கணபதி ஸ்தபதி......

** முதல் ஈஸ்ட்மென் கலர் திரைப்படம் காதலிக்க நேரமில்லை..............

** ஒட்டகத்திற்கு 3 இரைப்பைகள் உள்ளன........

** கண்களில் "லாக்ரிமல் கிளான்ட்" என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமாதிரவமே கண்ணீர் ............

** உலகில் எந்த நாட்டுடனும் போரிடாத நாடு சுவிட்சர்லாந்து...........

** கண்ணீர் புகை குண்டால் பாதிக்கப்படாத விலங்கு குதிரை.............

நன்றி: சுரேஷ்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அறிவோம் ...

on Sat Jun 14, 2014 9:33 am
 பூமியின் எடை ஒவ்வொரு நாளும் 100 டன் அதிகரிக்கிறது... காரணம் விண்வெளியிலிருந்து விழும் குப்பைகள்!

* மூழ்கவே முடியாத சாக்கடலில்கூட, சில உபகரணங்களின் உதவியால் மூழ்க முடியும்!

* சகாரா பாலைவனத்தின் சூரிய ஆற்றலில் 0.3 % மட்டுமே ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது.
* அமெரிக்காவின் கெண்டகியில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என சட்டமே உள்ளது.

* சிப்ஸ் போன்ற பாக்கெட் உணவுப்பொருட்களில் ஏறக்குறைய 68% காற்றே நிரப்பப்பட்டுள்ளது.

* பூனைகளைவிட மனிதர்களுக்கு 20 மடங்கு சுவை உணர்வு அதிகம்.


* குளிர்நீரைவிட சூடான நீர் விரைவாக உறையும்.


* கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் எலிகளே கிடையாது.


* எல்லா வகை உயிரினங்களிலும் ஆணை விட பெண்ணே சராசரியாக அதிக காலம் வாழ்கிறது.


* சராசரி மனிதன் வாழ்நாளில் 3 ஆண்டுகளை டாய்லெட்டில் கழிக்கிறான்.


* இதுவரை அறியப்பட்டதில் ஒரே முட்டையில் 9 மஞ்சள் கருக்கள் வரை இருந்துள்ளன.


* பெரும்பாலான மனிதர்களால் ஒரே நேரத்தில் 4 விஷயங்களுக்கு மேல் நினைவு வைத்திருக்க முடியாது.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அறிவோம் ...

on Sat Jun 14, 2014 9:45 am
$ தகவல் துளிகள் $......
** நம் உடலில் உள்ள எந்த உறுப்பை மூளை அதிகமாக வேலை வாங்குகிறது?
@ நம் இரண்டு கட்டை விரல்களை.......
** பாம்பு முட்டைக்கு ஒரு அதிசய சக்தி உண்டு அது என்ன?
@ இடப்பட்ட பின்னர் பெரியதாகும்......
** நண்டு தன் ஆயுள் நாட்களில் எத்தனை முறை சட்டையை உரிக்கிறது?
@ 18 முறை
** அக்மார்க் என்பதன் பொருள் என்ன ?
@ agriculture marketing என்பதன் சுருக்கமே அக்மார்க்.
** இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?
@ மாரடைப்பை தவிர்க்க........
** பனிக்கட்டியை தின்றால் ஏன் கண்வலி உண்டாகிறது?
@ பல் நரம்புக்கும் கண் நரம்புக்கும் தொடர்பு இருப்பதனால்..........
** திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும்?
@ எட்டு ஆயிரம் லிட்டர் .......
** டைட்டானிக் திரைப்படத்தை இயக்கியவர் யார்?
@ கேட்டி வின்ஸ்லெட்.......
** ஆஸ்கார் விருதான சிலையின் எடை எவ்வளவு?
@ நான்கு கிலோ கிராம்
** ஆகஸ்ட் 15 ம் நாள் இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த நாடு எது? 
@ கென்யா......
** ஒரு நாய் உறங்காமல் இருந்தால் என்ன ஆகும்?
@ இறந்து விடும் ..............
** முதுமை தொடங்கும் பொது முதலில் செயலிழக்கும் புலன் எது?
@ நுகரும் சக்தி
** ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த முதல் தமிழ் திரைப்படம் எது?
@ ரோஜா
**ஒரு நாளைக்கு மனிதன் மூச்சு விடும் எண்ணிக்கை?
@ தோரயமாக 23 ஆயிரம்......
** மருதாணியால் கை சிவப்பதற்கு காரணம்?
@ மருதாணி இலையில் உள்ள லாசோன் நிறமி....
** நம் நாட்டில் பயிரிடப்படாமல் கிடக்கும் புறம்போக்கு நிலங்கள்?
@ எட்டு கோடி ஹெக்டேர்........
** உலக எய்ட்ஸ் தினம்? @ டிசம்பர் 1.........
** வெள்ளை மாளிகையின் முந்தைய பெயர்?
@ எக்ஸிக்யூடிவ் மேன்சன்.......
** மயிரிழை என்பதன் அளவு என்ன?
@ 0.5 மில்லி மீட்டர்.......
** ஒரு நாள் என்பதன் சரியான மணி நேரம் என்ன?
@ 23 மணி 56 நிமிடங்கள் 4 விநாடிகள்........
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அறிவோம் ...

on Sat Jun 14, 2014 9:45 am
1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக
துடிக்கிறது என்று விஞ்ஞானிகள்
கண்டு பிடித்துள்ளனர்.
2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்
பிறந்தது மே 30, 1431
3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல்
அம்மையார் பிறந்தது மே 12, 1820
4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான
நோபல் பரிசு வென்றுள்ளனர்.
5. உலகின் முதல்
விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக
வலம் வந்தவர்.
6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம்
கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும்
வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல
கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.
7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண்
ஆரதி சாகா.
8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய
ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4
மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.
9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள்
ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப்
பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.
11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர்
முத்துலட்சுமி ரெட்டி.
12. உலகின் முதல் பெண் பிரதமர்
சிரிமாவோ பண்டாரநாயகா.
13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர்
திருமதி பாத்திமா பீவி.
14. இந்தியாவின் முதல் பெண்
ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.
15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல்
நாடு நியுசிலாந்து.
16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற
நீதிபதி அண்ணா சாண்டி.
17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற
பெண்மணி
18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன்
கிராண்ட் ஸ்லாம் வென்ற
பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.
19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர்
வசந்தி
20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி
21. இந்தியாவை ஆண்ட முதல் பெண்
சுல்தானா ரஸியா பேகம்.
22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும்
பெண் சகுந்தலா தேவி.
23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண்
கல்பனாசாவ்லா
24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர்
மீரா குமார்.
25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர்
சுஜேதா கிருபாளினி.
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அறிவோம் ...

on Sat Jun 14, 2014 9:47 am
பொது அறிவு
1.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
2. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - Self Cointained Underwater Breathing Apparatus).
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு.
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16135
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: அறிவோம் ...

on Sat Jun 14, 2014 9:54 am
1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங். 
2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5. 
3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு. 
4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர். 
5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா 
6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா. 
7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச் 21. 
8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 . 
9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு. 
10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.
11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.
12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.
13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.
14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.
15.அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.
16.நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.
17.மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ •போபியா.
18. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.
19. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
20. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.
21. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள்
உம் – 43 தசைகள்
22. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.
23. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)
24. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்.
25. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
அல்போனியா
26. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
ராஜஸ்தான்
27. ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
30
28. மார்கொனிக்கு முன்பே “ரேடியோ அலைகள் ” பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
ஜகதீச சந்திர போஸ்
29. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
30. குங் யு சே என்ற பெயரை அடையாளம் கண்டுபிடுயுங்கள் .
கன்பூசியஸ்
31. இந்து புராணங்களின் படி என்றும் 16 வயதுடையவர்களாக திகழ்பவர் யார் ?
பதுமைகள்
32. இறைத்தூதர் இபிரகிம் தியாகத்தை கண்ணியப்படுத்தி கொண்டாடப்படும் பண்டிகை எது?
பக்ரித்
Sponsored content

Re: அறிவோம் ...

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum